புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Poll_c10வல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Poll_m10வல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Poll_c10வல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Poll_m10வல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jun 12, 2013 12:20 pm

"இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்பட்ட, சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க, விவசாயிகளிடம் இருந்து, இரும்பு சேகரிக்க திட்டமிட்டுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

பிரசார இயக்கம்:வரும், அக்டோபர், 31ம் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இரும்பு மனிதர் என, அழைக்கப்பட்ட படேலுக்கு, நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள, சர்தார் சரோவர் அணைக்கு எதிரே, 182 மீட்டர் (392 அடி) உயர சிலை அமைக்க, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது."ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படும், இந்த சிலை, முற்றிலும் இரும்பால் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து, சிறு சிறு துண்டுகளாக, இரும்பு சேகரிக்க, முதல்வர், நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். சர்தார் வல்லபாய் படேல், பிறந்த தினத்தன்று, இரும்பு சேகரிக்கும், நாடு தழுவிய பிரசார இயக்கம் துவக்கப்படும்.

மாற்றியவர்:குஜராத் மாநிலம், காந்தி நகரில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய, முதல்வர் மோடி இதைத் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவை ஒன்றுபட்ட நாடாக மாற்றியவர், சர்தார் வல்லபாய் படேல். ஆனால், படிப்படியாக அவரைப் பற்றிய நினைவுகள் மறைந்து விட்டன. இரும்பு மனிதரான அவரை, நினைவுகூறும் வகையில், பிரமாண்டமான சிலை அமைக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட, இரண்டு மடங்கு உயரம் கொண்டதாக, வல்லபாய் படேல் சிலை அமையும்.சுதந்திர போராட்டத்தில், விவசாயிகள் ஈடுபட காரணமாக இருந்தவர் படேல். அதனால், விவசாயிகளிடம் இருந்து, சிறு சிறு துண்டுகளாக இரும்பு சேகரித்து, அவரது சிலை அமைக்க பயன்படுத்தப்படும்.இவ்வாறு முதல்வர் மோடி கூறினார்

-- தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 12, 2013 12:43 pm

இரும்பு மனிதருக்கு இரும்பிலே சிலையா நல்ல முயற்சி தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Mவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Uவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Tவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Hவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Uவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Mவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Oவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Hவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Aவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Mவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Eவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 12, 2013 1:20 pm

கிரேட் மோடி சார் !!!!!!!!!!!!! மகிழ்ச்சி

வல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Pவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Oவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Sவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Iவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Tவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Iவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Vவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Eவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Emptyவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Kவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Aவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Rவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Tவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Hவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Iவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Cவல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி K
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 12, 2013 1:51 pm

இதுவும் பாவம் விவசாயிகளிடம் இருந்து தானா?

விவசாயிகளிடம் கரும்பு சேகரிச்சா பரவால்ல இரும்பா?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 12, 2013 2:45 pm

யினியவன் wrote:இதுவும் பாவம் விவசாயிகளிடம் இருந்து தானா?

விவசாயிகளிடம் கரும்பு சேகரிச்சா பரவால்ல இரும்பா?

அவரு பரவயில்ல இதே நம்மளுங்கன்ன கழகத்தில் பணம் மட்டுமே செல்லுபடியாகும் என்று கண்டிசன் போட்டு விடுவர் தல. புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக