Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive)
4 posters
Page 1 of 1
வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive)
சற்று நினைத்து பாருங்கள் கணனியில் சேமித்து வைத்து நீங்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள், இசை, ஆவணங்கள்,தரவுகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு விரலியில்(Pen drive)வைத்துகொண்டால் எப்படி இருக்கும். நல்ல விஷயம் தான் இது சாத்தியமா? என்று நினைக்கும் உங்களை ஆச்சர்யபட விரைவில் வருகிறது கிங்க்ஸ்டனின் 1TB Flash Drive .
இந்த ஆண்டு வேகஸில்(Vegas) நடைபெற்ற கணினி மின்னணுவியல் கண்காட்சியில் கிங்ஸ்டன் நிறுவனம் தனது உலகின் மிக பெரிய கொள்ளளவு கொண்ட USB 3.0 விரலியை "DataTraveler HyperX Predator 3.0" என்ற பெயரில் வெளியிட்டது. இதன் கொள்ளவு 1 TB ஆகும், அதாவது 1,000GB என்று சொல்லலாம்.512க்B கொள்ளளவு கொண்ட விரலி தற்போது சந்தையில் கிடைகிறது. அதேபோல் 1TB ஹர்ட் டிஸ்க்கை பல்வேறு நிறுவனகள்(Seagate ,TOSHIBA , Western digital மேலும் பல) சந்தையில் விபனை செய்வது அனைவரும் அறிந்ததே. ஹர்ட் டிஸ்க் விரலியை(Pen Drive ) அளவில் பெரியது.
கிங்ஸ்டன் தனது அறிக்கையில் DataTraveler HyperX Predator 3.0 விரலியின் எழுதும் வேகம் விநாடிக்கு 160MB தரவுகளையும் , வாசிக்கும் போது விநாடிக்கு 240MB தரவுகளையும் பரிமாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை என சொல்கின்றனர்.
இது பற்றி இந்நிறுவன அதிகாரி ஆண்ட்ரூ ஈவிங் கூறுகையில் "எங்கள் புதிய 1TB விரலியில் தங்களின் முழு டிஜிட்டல் உலக தரவுகளை முழுமையாக சேமித்து வைத்துகொள்ள முடியும் என்றும், பெரிய கொள்ளளவு மற்றும் USB 3.0 பரிமாற்ற வேகத்தால் பயனாளர்கள் தங்களின் தரவுகளை எடுக்கும்(Access) நேரம், திருத்தும் (Edit) நேரம் மற்றும் பரிமாற்ற (Transfer) நேரம் போன்றவை கணிசமான குறையும் என்றும் கூறியுள்ளார்.
இதன் விலை தான் நமக்கு பெரிய ஏமாற்றம், இதன் விலைநிலவரத்தை வெளியிடாத கிங்ஸ்டன் தனது 512GB விரலியை சுமார் $1,750 விற்கிறது. அப்போ 1TB விலை நிச்சயமாக நாம் வாங்க முடியாத அளவில் இருக்கும் என்பது உறுதி.
இதன் உறை(Casing) நிலைப்பு தன்மை மற்றும் அதிர்ச்சி எதிர்ப்பு தன்மைக்காக துத்தநாகம் உலோக கலவையில் செய்யப்பட்டது. இது USB 2.0 வையும் ஏற்றபுடையாதாக உள்ளது.
இந்த விரலி அணைத்து வகை விண்டோஸ் ஓஸ்களின் இணக்கம்(compatible) கொண்டது.
எதோ எப்படியோ இதை நாம் வாங்க முடியுமோ முடியாதோ, 1TB விரலி வரபோகிறது என்ற செய்தி தொழில் நுட்ப உலகில் ஒரு மைல்கல்.
மூலம்:http://www.pcmag.com/
மொழிபெயர்ப்பு : ராஜு.சரவணன்
Last edited by ராஜு சரவணன் on Wed Jun 12, 2013 11:58 am; edited 2 times in total
Re: வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive)
அப்பாடி 1000 gb யா :அடபாவி: :அடபாவி: ஆனாலும் பலருக்கும் இது பயன் படும் பகிர்வுக்கு நன்றி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive)
oooooooooooooooooooooooooooooooooo !!!!!!!!!! :அடபாவி:
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive)
சுண்டு விரலியா இருந்தது கட்ட விரலியா மாறுதுன்னு சொல்லுங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் டி.டி.410
» கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி
» விரலி என்றால் என்ன தெரியுமா?
» USE PENDRIVE AS A RAM
» Pendrive to RAM
» கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 - 64 ஜிபி
» விரலி என்றால் என்ன தெரியுமா?
» USE PENDRIVE AS A RAM
» Pendrive to RAM
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum