ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive)

4 posters

Go down

வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Empty வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive)

Post by ராஜு சரவணன் Wed Jun 12, 2013 11:30 am

வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) 370907kingstondatatrave

சற்று நினைத்து பாருங்கள் கணனியில் சேமித்து வைத்து நீங்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள், இசை, ஆவணங்கள்,தரவுகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு விரலியில்(Pen drive)வைத்துகொண்டால் எப்படி இருக்கும். நல்ல விஷயம் தான் இது சாத்தியமா? என்று நினைக்கும் உங்களை ஆச்சர்யபட விரைவில் வருகிறது கிங்க்ஸ்டனின் 1TB Flash Drive .

இந்த ஆண்டு வேகஸில்(Vegas) நடைபெற்ற கணினி மின்னணுவியல் கண்காட்சியில் கிங்ஸ்டன் நிறுவனம் தனது உலகின் மிக பெரிய கொள்ளளவு கொண்ட USB 3.0 விரலியை "DataTraveler HyperX Predator 3.0" என்ற பெயரில் வெளியிட்டது. இதன் கொள்ளவு 1 TB ஆகும், அதாவது 1,000GB என்று சொல்லலாம்.512க்B கொள்ளளவு கொண்ட விரலி தற்போது சந்தையில் கிடைகிறது. அதேபோல் 1TB ஹர்ட் டிஸ்க்கை பல்வேறு நிறுவனகள்(Seagate ,TOSHIBA , Western digital மேலும் பல) சந்தையில் விபனை செய்வது அனைவரும் அறிந்ததே. ஹர்ட் டிஸ்க் விரலியை(Pen Drive ) அளவில் பெரியது.

கிங்ஸ்டன் தனது அறிக்கையில் DataTraveler HyperX Predator 3.0 விரலியின் எழுதும் வேகம் விநாடிக்கு 160MB தரவுகளையும் , வாசிக்கும் போது விநாடிக்கு 240MB தரவுகளையும் பரிமாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை என சொல்கின்றனர்.

இது பற்றி இந்நிறுவன அதிகாரி ஆண்ட்ரூ ஈவிங் கூறுகையில் "எங்கள் புதிய 1TB விரலியில் தங்களின் முழு டிஜிட்டல் உலக தரவுகளை முழுமையாக சேமித்து வைத்துகொள்ள முடியும் என்றும், பெரிய கொள்ளளவு மற்றும் USB 3.0 பரிமாற்ற வேகத்தால் பயனாளர்கள் தங்களின் தரவுகளை எடுக்கும்(Access) நேரம், திருத்தும் (Edit) நேரம் மற்றும் பரிமாற்ற (Transfer) நேரம் போன்றவை கணிசமான குறையும் என்றும் கூறியுள்ளார்.

இதன் விலை தான் நமக்கு பெரிய ஏமாற்றம், இதன் விலைநிலவரத்தை வெளியிடாத கிங்ஸ்டன் தனது 512GB விரலியை சுமார் $1,750 விற்கிறது. அப்போ 1TB விலை நிச்சயமாக நாம் வாங்க முடியாத அளவில் இருக்கும் என்பது உறுதி.

இதன் உறை(Casing) நிலைப்பு தன்மை மற்றும் அதிர்ச்சி எதிர்ப்பு தன்மைக்காக துத்தநாகம் உலோக கலவையில் செய்யப்பட்டது. இது USB 2.0 வையும் ஏற்றபுடையாதாக உள்ளது.

இந்த விரலி அணைத்து வகை விண்டோஸ் ஓஸ்களின் இணக்கம்(compatible) கொண்டது.

எதோ எப்படியோ இதை நாம் வாங்க முடியுமோ முடியாதோ, 1TB விரலி வரபோகிறது என்ற செய்தி தொழில் நுட்ப உலகில் ஒரு மைல்கல்.

மூலம்:http://www.pcmag.com/
மொழிபெயர்ப்பு : ராஜு.சரவணன்


Last edited by ராஜு சரவணன் on Wed Jun 12, 2013 11:58 am; edited 2 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Empty Re: வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive)

Post by Muthumohamed Wed Jun 12, 2013 11:57 am

அப்பாடி 1000 gb யா :அடபாவி: :அடபாவி: ஆனாலும் பலருக்கும் இது பயன் படும் பகிர்வுக்கு நன்றி



வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Mவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Uவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Tவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Hவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Uவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Mவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Oவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Hவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Aவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Mவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Eவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Empty Re: வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive)

Post by positivekarthick Wed Jun 12, 2013 1:30 pm

oooooooooooooooooooooooooooooooooo !!!!!!!!!! :அடபாவி:


வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Pவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Oவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Sவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Iவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Tவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Iவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Vவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Eவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Emptyவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Kவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Aவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Rவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Tவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Hவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Iவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Cவருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Empty Re: வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive)

Post by யினியவன் Wed Jun 12, 2013 1:41 pm

சுண்டு விரலியா இருந்தது கட்ட விரலியா மாறுதுன்னு சொல்லுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive) Empty Re: வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum