புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_m10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_m10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_m10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_m10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_m10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 
19 Posts - 3%
prajai
 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_m10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_m10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_m10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_m10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_m10 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரன் கமாண்டில் புரோகிராம்கள்


   
   
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed Jun 12, 2013 8:24 am

நாம் பயன்படுத்தும் அனைத்து புரோகிராம்களுக்கும் மானிட்டர் திரையில் ஷார்ட்
கட் ஐகான்களை ஏற்படுத்த முடியாது. பின் ஏதேனும் ஒன்றைத் தேடுவது
சிரமமாகிவிடும். புரோகிராம்கள் வேண்டும் என்றால் ஸ்டார் பட்டன் அழுத்தி
பின் புரோகிராம் கிளிக் செய்து பின் வரும் நீண்ட மெனுவில் தேடும்
புரோகிராம் உள்ள போல்டரைத் திறந்து குறிப்பிட்ட புரோகிராம் பெயரில் கிளிக்
செய்வதும் சிரமமே. எடுத்துக் காட்டாக உங்களுக்கு கால்குலேட்டர் தேவையாய்
உள்ளது. ஸ்டார்ட் –– புரோகிராம் –– அக்சசரீஸ் – கால்குலேட்டர் என
வரிசையாகச் செல்வது எரிச்சல் படுத்தும் வேலைதான்.

இதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது. நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான
புரோகிராம்களை ரன் கமாண்ட் மூலம் பெறலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து ரன்
விண்டோவில் கட்டளையை டைப் செய்வதன் மூலம் பெரும்பான்மையான புரோகிராம்களைப்
பெறலாம். அவற்றில் சில இங்கு தரப்பட்டுள்ளது.

calc — கால்குலேட்டர், charmap – கேரக்டர் மேப்
clipbrd – விண்டோஸ் கிளிப் போர்ட்
control– கண்ட்ரோல் பேனல்
acrobat அடோப் அக்ரோபட் ரீடர்
photoshop அடோப் போட்டோ ஷாப்
firefox பயர்பாக்ஸ் பிரவுசர்
fonts – பாண்ட்ஸ் போல்டர்
freecell பிரீசெல் கார்ட் கேம்
iexplore இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
control keyboard கீ போர்டு புராபர்ட்டீஸ்
excel – எம்.எஸ். எக்ஸெல்
mspaint / pbrush – பெயிண்ட் புரோகிராம்
powerpnt பவர்பாயிண்ட் புரோகிராம்
winword – எம்.எஸ். வேர்ட் தொகுப்பு
notepad – நோட்பேட்
osk – ஆன்ஸ்கிரீன் கீபோர்ட்
realplay – ரியல்பிளேயர்
regedit32 / regedit – ரெஜிஸ்ட்ரி எடிட்டர்
shutdown– ஷட் டவுண் விண்டோஸ்
msinfo32–msinfo32– சிஸ்டம் இன்பர்மேஷன்

இது போல பல கட்டளைகளை ரன் விண்டோவில் கொடுத்து புரோகிராம்களை இயக்கலாம்.
ஆனால் இந்த புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்பட்டிருக்க
வேண்டும்.






தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  Knight
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 12, 2013 9:43 am

நல்ல தகவல் முத்து புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 12, 2013 9:48 am

சூப்பருங்க பயனுள்ள பதிவு .....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 12, 2013 10:18 am

பயனுள்ள தகவல்கள் முத்துராஜ் நன்றி




 ரன் கமாண்டில் புரோகிராம்கள்  M ரன் கமாண்டில் புரோகிராம்கள்  U ரன் கமாண்டில் புரோகிராம்கள்  T ரன் கமாண்டில் புரோகிராம்கள்  H ரன் கமாண்டில் புரோகிராம்கள்  U ரன் கமாண்டில் புரோகிராம்கள்  M ரன் கமாண்டில் புரோகிராம்கள்  O ரன் கமாண்டில் புரோகிராம்கள்  H ரன் கமாண்டில் புரோகிராம்கள்  A ரன் கமாண்டில் புரோகிராம்கள்  M ரன் கமாண்டில் புரோகிராம்கள்  E ரன் கமாண்டில் புரோகிராம்கள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக