ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு

+6
யமுனாஸ்
kirupairajah
அபிராமிவேலூ
ramesh.vait
VIJAY
மீனு
10 posters

Go down

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Empty வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு

Post by மீனு Fri Oct 23, 2009 1:14 pm

ராணுவத்தில் கொலைப்படைக்கு ஆள் தேர்வு நடந்து கொண்டிருந்தது.

இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் தேர்வுக்கு வந்திருந்தார்கள்.

தேர்வு நடத்தியவர் முதல் நபரை அழைத்தார், “கேள்வி கேட்காம சொன்னதைச் செய்ய வேண்டியது ஒரு ராணுவக்காரனுக்கு ரொம்ப அத்தியாவசியத் தேவை. யாரைக் கொலை பண்ணச் சொன்னாலும் பண்ணனும். அதோ அந்த அறையிலே உங்க மனைவி இருக்காங்க. போய் ஷூட் பண்ணிட்டு வாங்க.” என்று துப்பாக்கியைக் கொடுத்தார்.

அந்த ஆளோ “அடப்போங்கடா நீங்களும் உங்க ராணுவமும்” என்று கிளம்பி விட்டான்.

இரண்டாவது ஆளை அழைத்து அதே மாதிரி சொல்லி, துப்பாக்கியையும் கொடுத்தார்.

அவர் அறைக்குள் போகிற வரை துணிவாகத்தான் போனார். ஆனால் உள்ளே போன பிறகு பதட்டத்தோடு வெளியே வந்து விட்டார்.

“ம்ம் ஹூம் என்னால முடியாதுங்க”

மீதமிருந்த பெண்ணை அழைத்தார் தேர்வாளர்.

“அவங்க ரெண்டு பேருக்கும் சொன்னதை கவனிச்சிருப்பீங்க. புதுசா சொல்ல ஒண்ணுமில்லை. அறைக்குள்ளே உங்க கணவர் உட்கார்ந்திருக்கார். போய் ஷூட் பண்ணிட்டு…..”

தேர்வாளர் முடிக்குமுன் துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு விடு விடுவென்று நடந்தாள் அந்தப் பெண்.

அறைக்கதவு சாத்தப் படுமுன் துப்பாக்கி வெடிக்க ஆரம்பித்தது. குண்டுகள் தீர்ந்ததும் ஓரிரு விநாடிகள் அமைதி. அப்புறம் துரத்தல், அடிதடி அலறல்,நாற்காலி கட்டை மளுக் மளுக்கென்று உடைகிற சத்தம்.

கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் வெளியே வந்தாள்.

“அடேங்கப்பா.. குண்டு தீர்ற வரைக்கும் சுட்டிருக்கீங்க. உங்களை மாதிரி ஆள்தான் எங்களுக்குத் தேவை. உங்களை செலக்ட் பண்ணியாச்சு”

“நன்றி சார்”

“நல்ல வேளை வெத்துத் தோட்டாவை போட்டுக் கொடுத்தோம். நிஜத் தோட்டாவா இருந்தா உங்க கணவர் சல்லடையா போயிருப்பாரு”

“அடக்கடவுளே, வெத்துத் தோட்டான்னு முன்னாலேயே சொல்லக் கூடாதா?”

“ஏன், என்ன ஆச்சு?”

“உங்களுக்கே தெரியாம இந்த தப்பு நடந்துடிச்சோன்னு அந்தாளை நாற்காலியாலே அடிச்சிக் கொன்னுட்டேன்”


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Empty Re: வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு

Post by VIJAY Fri Oct 23, 2009 2:58 pm

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Affraid வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு 230655


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Empty Re: வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு

Post by ramesh.vait Fri Oct 23, 2009 3:17 pm

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Icon_razz
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Empty Re: வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு

Post by அபிராமிவேலூ Fri Oct 23, 2009 3:19 pm

சிரி சிரி நல்ல கற்பனை
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Empty Re: வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு

Post by kirupairajah Fri Oct 23, 2009 3:26 pm

மீனு wrote:
“அடக்கடவுளே, வெத்துத் தோட்டான்னு முன்னாலேயே சொல்லக் கூடாதா?”

“ஏன், என்ன ஆச்சு?”

“உங்களுக்கே தெரியாம இந்த தப்பு நடந்துடிச்சோன்னு அந்தாளை நாற்காலியாலே அடிச்சிக் கொன்னுட்டேன்”
வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு 677196

மீனு நீங்களும் இப்படித்தானா செய்வீங்க?

நல்ல நகைச்சுவை, பதிவிற்கு நன்றி!


வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Empty Re: வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு

Post by யமுனாஸ் Fri Oct 23, 2009 3:31 pm

சூப்பர் மீனு செல்லம் அனால் நானும் இதை மாதிரின்னு வெளியே சொல்லாதே ஏனெனில் உங்களுக்கு மாப்பிள்ளை பார்துகொண்டுள்ளோம்
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Empty Re: வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு

Post by தாமு Fri Oct 23, 2009 3:36 pm

நல்ல கற்பனை, நகைச்சுவை வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு 677196 வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு 677196 வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Empty Re: வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு

Post by சபீர் Mon Aug 09, 2010 6:46 pm

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Icon_eek வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு 230655 வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Affraid வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Affraid வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Affraid




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Empty Re: வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு

Post by பிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 6:52 pm

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Icon_eek வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு 168300 வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Icon_eek வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு 168300 வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Icon_eek வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு 168300 வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Icon_eek வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு 168300 வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Icon_eek வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு 168300



வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Empty Re: வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு

Post by gunashan Mon Aug 09, 2010 6:54 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது :idea: :idea: :idea:
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு Empty Re: வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum