Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது அறிமுகம்...
+17
ந.க.துறைவன்
krishnaamma
சிவா
ராஜா
சவுந்தர்
T.N.Balasubramanian
பார்த்திபன்
ஹிஷாலீ
Manik
மதுமிதா
ஜாஹீதாபானு
பூவன்
ராஜு சரவணன்
பிளேடு பக்கிரி
யினியவன்
Muthumohamed
விமந்தனி
21 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
எனது அறிமுகம்...
First topic message reminder :
குறிப்பிட்டு சொல்லும் படியாக இல்லை என்றாலும், இந்த ஈகரை-யில் நிறைந்திருக்கும் உறுப்பினர்களில் நானும் ஒருத்தியாக இணைந்து இருப்பதில் எனக்கும் பெருமை தான்.
குறிப்பிட்டு சொல்லும் படியாக இல்லை என்றாலும், இந்த ஈகரை-யில் நிறைந்திருக்கும் உறுப்பினர்களில் நானும் ஒருத்தியாக இணைந்து இருப்பதில் எனக்கும் பெருமை தான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: எனது அறிமுகம்...
விமந்தனி wrote:[link="/t99929p15-topic#1061884"]அர்த்தம்...? கண்டிப்பாக சொல்லித்தான் ஆகவேண்டும். பெயரை கேட்டவுடன் இதன் அர்த்தம் என்னவென்று கேட்காதவர்களே இல்லை.krishnaamma wrote:ரொம்ப அழகா இருக்கு உங்க பெயர் ஆனால் கேள்விப்படாத பேர். என்ன அர்த்தம் உங்க பேருக்கு? சொல்ல முடியுமா?
இது அழகான தமிழ் பெயர். விமந்தனி என்றால் ஆளப்பிறந்தவள் என்று அர்த்தம்.
வெப்-ல் இல்லாத பெயர். (இருந்தால் தானே வலையில் சிக்கும்?)
இந்த பெயரால் எனக்கு பெருமையும் கூட....
என் பெண் குழந்தையின் பெயர். பல மாதங்களாக
நான் தேடித்தேடி வைத்த பெயர்.
ஒவ்வோர் குழந்தையுமே அவரவர் பெற்றோர்களை ஆளப்பிறந்தவர்கள்தான். அதனால் தான் எங்களை ஆளப்பிறந்தவளுக்கு அதையே பெயராக வைத்துவிட்டேன்.
ஒ.... இது உங்களின் குழந்தை இன் பேரா ? ரொம்ப அழகா இருக்கு எத்தனை வயசாகிறது அவளுக்கு? நானும் என் பையனின் பெயரை தான் வைத்துக்கொண்டிருக்கேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எனது அறிமுகம்...
நிஜம் தான். சரியாக ஒருவருடம் ஆகப்போகிறது.சிவா wrote:கடந்த வருடம் ஈகரையில் இணைந்து மீண்டும் பல மாதங்கள் காணாமல் போய்விட்டீர்களே!
ஈகரையில் நான் இணைந்ததே ஒரு எதிர்பாராத ஒன்று. ஆனால், என்னுடைய முகவரியாகவும் சிறந்த தோழமையாகவும் இருக்கப்போகிறது என்பதை தாமதமாக நான் உணர்ந்ததில் வருத்தம் தான். நிறைய மிஸ் செய்து விட்டேன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: எனது அறிமுகம்...
பத்து வயது சிறுமி அவள். இப்போது ஆறாம் வகுப்பு சென்றிருக்கிறாள்.krishnaamma wrote:ஒ.... இது உங்களின் குழந்தை இன் பேரா ? ரொம்ப அழகா இருக்கு எத்தனை வயசாகிறது அவளுக்கு? நானும் என் பையனின் பெயரை தான் வைத்துக்கொண்டிருக்கேன்
கிருஷ்ணாம்மா என்ற பெயரின் விளக்கம் "கிருஷ்ணா - அம்மா" என்பது இப்போது புரிகிறது. "கிருஷ்ணாம்மா..." என்ற பேச்சு வழக்கையே பெயராக வைத்து கொண்டீர்களே..? சரியான தேர்வு. நம் குழந்தையின் பெயர் சொல்லி நம்மை பிறர் அழைப்பது (அனிஷம்மா, ரகுஅம்மா)என்பது ஆனந்தமான விஷயம் தான்.
சமயத்தில் நம் பெயரையே மறக்கடிக்கும் விஷயம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: எனது அறிமுகம்...
அன்புடன் வரவேற்கிறேன் விமந்தனி... பெயரும் சற்று வித்தியாசமாக இருக்கிறதே...
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: எனது அறிமுகம்...
விமந்தனி wrote:[link="/t99929p15-topic#1061891"]நிஜம் தான். சரியாக ஒருவருடம் ஆகப்போகிறது.சிவா wrote:கடந்த வருடம் ஈகரையில் இணைந்து மீண்டும் பல மாதங்கள் காணாமல் போய்விட்டீர்களே!
ஈகரையில் நான் இணைந்ததே ஒரு எதிர்பாராத ஒன்று. ஆனால், என்னுடைய முகவரியாகவும் சிறந்த தோழமையாகவும் இருக்கப்போகிறது என்பதை தாமதமாக நான் உணர்ந்ததில் வருத்தம் தான். நிறைய மிஸ் செய்து விட்டேன்.
தொடர்ந்து வாங்க விமந்தினி... மிஸ் செய்ததையெல்லாம் ஈடு கட்டிடலாம்....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எனது அறிமுகம்...
இனி தொடர்ந்து வருவேன்....ஜாஹீதாபானு wrote:தொடர்ந்து வாங்க விமந்தினி... மிஸ் செய்ததையெல்லாம் ஈடு கட்டிடலாம்....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: எனது அறிமுகம்...
விமந்தனி wrote:[link="/t99929p15-topic#1061884"]அர்த்தம்...? கண்டிப்பாக சொல்லித்தான் ஆகவேண்டும். பெயரை கேட்டவுடன் இதன் அர்த்தம் என்னவென்று கேட்காதவர்களே இல்லை.krishnaamma wrote:ரொம்ப அழகா இருக்கு உங்க பெயர் ஆனால் கேள்விப்படாத பேர். என்ன அர்த்தம் உங்க பேருக்கு? சொல்ல முடியுமா?
இது அழகான தமிழ் பெயர். விமந்தனி என்றால் ஆளப்பிறந்தவள் என்று அர்த்தம்.
வெப்-ல் இல்லாத பெயர். (இருந்தால் தானே வலையில் சிக்கும்?)
இந்த பெயரால் எனக்கு பெருமையும் கூட....
என் பெண் குழந்தையின் பெயர். பல மாதங்களாக
நான் தேடித்தேடி வைத்த பெயர்.
ஒவ்வோர் குழந்தையுமே அவரவர் பெற்றோர்களை ஆளப்பிறந்தவர்கள்தான். அதனால் தான் எங்களை ஆளப்பிறந்தவளுக்கு அதையே பெயராக வைத்துவிட்டேன்.
Re: எனது அறிமுகம்...
விமந்தனி wrote:[link="/t99929p15-topic#1061935"]இனி தொடர்ந்து வருவேன்....ஜாஹீதாபானு wrote:தொடர்ந்து வாங்க விமந்தினி... மிஸ் செய்ததையெல்லாம் ஈடு கட்டிடலாம்....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எனது அறிமுகம்...
அன்பு வரவேற்புகள் தங்களுக்கு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum