Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
5 posters
Page 1 of 1
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
திருமணம்:
திருமணம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே திருமணம் எனப்படும்.
காதல்:
காதல் என்பது மனிதர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு.
காதல் திருமணம்:
காதல் திருமணங்கள் பெரும்பாலும் பெற்றோருக்கு தெரியாமல் உற்றார் உறவினர் இல்லாமல் காவல் நிலையங்களிலோ அல்லது ரிஜிஸ்தர் ஆபிஸ்களில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியை நடத்திவைத்த நண்பர்கள் அவர்கள் வேலை முடிந்து விட்டது என்று வீட்டிற்கு கிளம்பி விடுவர்.இதற்கு பிறகு தான் அந்த தம்பதியருக்கு வாழ்க்கைன்னா என்ன என்பது தெரிய ஆரம்பிக்கும்.பெரும்பாலும் அந்த ஜோடிகளை பெற்றோர்கள் வீட்டிற்குள் சேர்த்து கொள்ளமாட்டார்கள்.
இந்த ஜோடி சொந்தபந்தங்களை இழந்து அனாதை போல் தெருவில் நிற்கும்.70 சதவீத காதல் ஜோடி சில மாதங்களிலே பிரிந்து விடும்.காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறவங்க எல்லோரும் கண்ணியமா சந்தோசமா இருந்தா நமக்கும் முழு நம்பிக்கை வரும்.
காதல், கல்யாணம், குழந்தை குட்டி ஆனப்பிறகு டைவர்ஸ் கேட்டு கோர்ட் படிகள்ல ஏறி இறங்கிக்கிட்டு இருக்காங்க. இந்த திருமண வாழ்க்கையில் பாதிக்கப்படுவது பெண்களே.
30 சதவீத காதலில் ஜெயித்த ஜோடி இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.முதலில் பெற்றோர்கள் அவர்களை வீட்டில் அனுமதிப்பதில்லை,பிறகு அவர்களின் உடன் பிறந்தவர்களின் விஷேசங்களுக்கு கூட கலந்து கொள்ள அழைக்கப்படுவதில்லை.சில காதல் ஜோடி நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களின் திருமண ஆல்பங்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுவதுண்டு தனக்கு இப்படி எல்லாம் நடக்கவில்லையே என்று.
பள்ளியில் சேர்க்கும்போது தன் குழந்தைக்கு எந்த ஜாதி போடுவது என்று இவர்களுக்குள் குழப்பம் ஏற்படுவதுண்டு.அடுத்து இந்த குழந்தை பெரியவளாகி திருமணம் செய்ய எந்த ஜாதியில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்ப்பது என்பதில் குழப்பம் ஆரம்பித்துவிடும்.பெரும்பாலும் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு எளிதில் வரன் அமைவதில்லை.
கலப்பு மணம் செய்து கொண்டவர் வீட்டில் ஒரு தங்கை இருந்தால் அந்த பெண்ணிற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் நடக்காது.ஓடிப்போனாளே அந்த பொன்னுடைய தங்கச்சி தானே இது இந்த இடம் வேணாம்பா என்று பலர் சொல்வதுண்டு.
ஒரு பெண் இன்னொருவருடன் ஓடிபோனாள் அந்த குடும்பமே தலை குணிந்து நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.
நிச்சயிக்கப்பட்ட திருமணம்:
இது திருமணம் அல்ல திருவிழா.அந்த அளவுக்கு திருமணம் கலை கட்டும்.எங்கும் மகிழ்ச்சியே நிலைத்து இருக்கும்.
தான் ஆசை ஆசையாக வளர்த்த மகளுக்கு பெற்றோர்கள் தேடி தேடி மாப்பிள்ளை பார்ப்பார்கள்.நம்ம மகளை கண் கலங்காம பார்த்துக்குவானா.போற இடத்தில் நம் மகள் நல்லா இருப்பாளா என்று பார்த்து பார்த்து மாப்பிள்ளை தேடுவார்கள்.
நல்ல இடம் கிடைத்துவிட்டால் தனது சொந்தங்களை எல்லாம் அழைத்து போய் காண்பித்து அவர்களும் மணப் பெண்ணும் சம்மதித்த பிறகு நல்ல நாள் பார்த்து நிச்சயம் பண்ணுவார்கள்.
பிறகு திருமணப் பத்திரிக்கை அடித்து ஊர் ஊராக சொந்த பந்தங்களை தேடி தேடி அழைப்பர்.மகளுக்கு தேவையான பொருள்கள்,நகைகள் அனைத்தையும் சந்தோஷமாக வாங்கி தருவர்.
திருமண நாள் அன்று அந்த இடமே சந்தோஷத்தில் திளைத்திருக்கும்.
காப்பு நூல் கட்டுதல்,மங்கல நீர் கொண்டு வருதல்,மண மக்கள் ஒப்பனை,மணமகன் அழைப்பு,வேள்வித் தீ,அம்மி மிதித்தல்,பாத பூசை செய்தல்,அருந்ததி காட்டல்,அறம் செய்தல்,மங்கல அணி, சீதனம் கொடுத்தல் இது போன்று பல்வேறு சம்பிரதாயங்களுடன் பல திருமணங்களும்,பெற்றவர்கள் தாலி எடுத்து கொடுத்துஉற்றார் உறவினர் வாழ்த்தும்படியான சீர் திருத்த கல்யாணங்களும் நடைபெறும்.
இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்த மணமக்களை உறவினர்கள் ஒவ்வொருவராக அழைத்து விருந்து கொடுப்பர்.
இந்த திருமணங்களிலும் 20 சதவீத மணமுறிவு ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் இருக்கிறது.அதிலும் 10 சதவீத ஜோடிகளை பெரியவர்கள் ஒன்று கூடி பேசி சேர்த்து வைப்பர்.
இவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் மாமன் மடியில் உட்கார வைத்து காது குத்துவது,பெண் பெரிய மனுஷியானாள் உறவுகள் ஒன்று கூடி விழா எடுப்பதௌ என்று அவர்கள் கடைசி வரை பெற்றவர்களும் உறவினர்களும் உடன் இருப்பர்.
பள்ளி பருவத்தில் ஏற்படும் காதல் வெறும் இனக்கவர்ச்சி.18 வயதுவரை உங்களுக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து
செய்த பெற்றொருக்கு தெரியும் உங்களுக்கு யாரை மணம் முடித்த வைக்க என்று.
காதல் செய்யுங்கள்...சிறிய வயதில் பெற்றோர்கள் மீதும் கல்வி மீதும்...காதல் செய்யுங்கள் திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியையும் நீங்கள் செய்யும் உங்கள் தொழிலையும்...காதல் செய்யுங்கள்...உங்கள் குழந்தையையும்,உங்கள் வயதான பெற்றோரையும்...காதல் வாழ்க...
இப்போது சொல்லுங்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நல்லதா அல்லது ஓடி போய் செய்து கொள்ளும் காதல் திருமணம் நல்லதா...
நன்றி - Ilayaraja Dentist
மணக்கால் அய்யம்பேட்டை ப்ளாக்ஸ்போட்
Re: நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
பள்ளியில் சேர்க்கும்போது தன் குழந்தைக்கு எந்த ஜாதி போடுவது என்று இவர்களுக்குள் குழப்பம் ஏற்படுவதுண்டு.அடுத்து இந்த குழந்தை பெரியவளாகி திருமணம் செய்ய எந்த ஜாதியில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்ப்பது என்பதில் குழப்பம் ஆரம்பித்துவிடும்.பெரும்பாலும் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு எளிதில் வரன் அமைவதில்லை.
கலப்பு மணம் செய்து கொண்டவர் வீட்டில் ஒரு தங்கை இருந்தால் அந்த பெண்ணிற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் நடக்காது.ஓடிப்போனாளே அந்த பொன்னுடைய தங்கச்சி தானே இது இந்த இடம் வேணாம்பா என்று பலர் சொல்வதுண்டு.
ஒரு பெண் இன்னொருவருடன் ஓடிபோனாள் அந்த குடும்பமே தலை குணிந்து நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்
100% சரி
Re: நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் விவாகரத்து வேண்டுமென்றால் குறைவாக இருக்கலாம் ஆனால் இரு மனங்களும் இணைந்த திருமணத்தில் அந்த இரு மனங்களும் சந்தோஷமாகத்தான் இருக்கின்றன என்று அறுதி இட்டு கூற இயலாது. 50:50 தான்.
காதல் கல்யாணத்தில் அது விவாகரத்துக்கு போய்விடுகிறது அவ்வளவு தான் வித்தியாசம்.
இரண்டிலும் சாதக பாதகம் இருக்கிறது, மறுப்பதற்கில்லை.
காதல் கல்யாணத்தில் அது விவாகரத்துக்கு போய்விடுகிறது அவ்வளவு தான் வித்தியாசம்.
இரண்டிலும் சாதக பாதகம் இருக்கிறது, மறுப்பதற்கில்லை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
ராஜு சரவணன் wrote:பள்ளியில் சேர்க்கும்போது தன் குழந்தைக்கு எந்த ஜாதி போடுவது என்று இவர்களுக்குள் குழப்பம் ஏற்படுவதுண்டு.அடுத்து இந்த குழந்தை பெரியவளாகி திருமணம் செய்ய எந்த ஜாதியில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்ப்பது என்பதில் குழப்பம் ஆரம்பித்துவிடும்.பெரும்பாலும் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு எளிதில் வரன் அமைவதில்லை.
கலப்பு மணம் செய்து கொண்டவர் வீட்டில் ஒரு தங்கை இருந்தால் அந்த பெண்ணிற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் நடக்காது.ஓடிப்போனாளே அந்த பொன்னுடைய தங்கச்சி தானே இது இந்த இடம் வேணாம்பா என்று பலர் சொல்வதுண்டு.
ஒரு பெண் இன்னொருவருடன் ஓடிபோனாள் அந்த குடும்பமே தலை குணிந்து நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்
100% சரி
மறுக்க முடியாத உண்மைகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
ராஜு சரவணன் wrote:பள்ளியில் சேர்க்கும்போது தன் குழந்தைக்கு எந்த ஜாதி போடுவது என்று இவர்களுக்குள் குழப்பம் ஏற்படுவதுண்டு.அடுத்து இந்த குழந்தை பெரியவளாகி திருமணம் செய்ய எந்த ஜாதியில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்ப்பது என்பதில் குழப்பம் ஆரம்பித்துவிடும்.பெரும்பாலும் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு எளிதில் வரன் அமைவதில்லை.
கலப்பு மணம் செய்து கொண்டவர் வீட்டில் ஒரு தங்கை இருந்தால் அந்த பெண்ணிற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் நடக்காது.ஓடிப்போனாளே அந்த பொன்னுடைய தங்கச்சி தானே இது இந்த இடம் வேணாம்பா என்று பலர் சொல்வதுண்டு.
ஒரு பெண் இன்னொருவருடன் ஓடிபோனாள் அந்த குடும்பமே தலை குணிந்து நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்
100% சரி
ரொம்ப சரி இப்படி கலப்பு திருமணங்களால் ஜாதி ஒழியும் என்று சும்மா சொல்லிக்கொண்டிருந்தர்கள் ; அதெல்லாம் வேஸ்ட் குழந்தை எந்த ஜாதி என்று பட்டி மன்றம் தான் வைக்கணும் பாப்பையாவை கூப்பிட்டு
அத்துடன் குடும்பத்தாருக்கு ஏற்படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது
இதை படிக்கும் போது எனக்கு ஒரு படத்தில் சூர்யா சொல்வது நினைவுக்கு வந்தது " எப்போதும் காதலுக்காக பெற்றவர்களை விட்டுட்டு ஒடரிங்களே....அந்த கரும காதலை பெத்தவாளுக்காக ஒருமுறை விட்டுத்தொலைங்களேன் " என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
சாமி wrote:நல்ல கட்டுரை.
படத்தில் இருப்பது நீங்களா ராஜு?
ஆமா சாமி... பக்கத்தில் முண்டாசு கட்டிய ஆள் நண்பரே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
யினியவன் wrote:ராஜூ தாத்தா ராஜூ தாத்தா உங்க பேரனுக்கு தான கல்யாணம்?
ஆம்ம அண்ணா
Re: நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
பெரிசுங்களுக்கு இருக்கற வியாதி உங்கள விடுமா? சின்னப் பசங்கள பார்த்து அண்ணன்னு காமடி பண்ணிக்கிட்டுராஜு சரவணன் wrote:ஆம்ம அண்ணா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» ஷகிலா காதல் திருமணம்!
» காதல் திருமணம் - ஓர்(என்) பார்வை ...
» நடிகை பத்மப்ரியா காதல் திருமணம்
» பசுமை நடையில் காதல் திருமணம்!
» சிந்து துலானி காதல் திருமணம்
» காதல் திருமணம் - ஓர்(என்) பார்வை ...
» நடிகை பத்மப்ரியா காதல் திருமணம்
» பசுமை நடையில் காதல் திருமணம்!
» சிந்து துலானி காதல் திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|