ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி

5 posters

Go down

கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Empty கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி

Post by சிவா Tue Jun 11, 2013 5:54 pm



கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்திற்கு, அனுமதி பெறாத காரணத்தால், கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் நேற்று, "சீல்' வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த, அதிரடி நடவடிக்கையால், கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, கணபதி லட்சுமிநகரை சேர்ந்தவர் பழனிசாமி; மாஜி டி.எஸ்.பி., இவரது மகன் பிரேம்; மருமகள் பூங்குழலி. இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன் தமிழரசின் மகள். கோவை அவிநாசி ரோட்டில், ஹோப்காலேஜ் அருகில், பூங்குழலி பெயரில் இடமுள்ளது. அதன் அருகில், கோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த, விஸ்வநாதனுக்கு சொந்தமான இடம் உள்ளது.பூங்குழலி - விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து, ஒப்பந்த அடிப்படையில், வணிக வளாகம் கட்டியுள்ளனர். பேஸ்ட்மென்ட், தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில், ஷோரூம் ஒன்று செயல்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு:

இந்த வணிக வளாகம், மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டதால், சீல் வைக்கும் நடவடிக்கையில், மாநகராட்சி நிர்வாகம் நேற்று ஈடுபட்டது. மாநகராட்சி நடவடிக்கைக்கு, பாதுகாப்பு கேட்கப்பட்டிருந்ததால், காலை 9:30 மணி முதல், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் வரதராஜன் மற்றும் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், வணிக வளாகத்துக்கு, சீல் வைக்க சென்றனர்.வணிக வளாக உரிமையாளர் விஸ்வநாதன், அவரது வழக்கறிஞர் மயில்வாகனன் ஆகியோர், மாநகராட்சி அதிகாரிகளிடம், பேச்சு நடத்தினர். தி.மு.க.,வினர், வணிக வளாகத்தில் திரண்டனர்.கருணாநிதியின் பேத்தி, பூங்குழலி, அங்கு வரவில்லை. தி.மு.க.,வினர் யாரும் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை; அதிகாரிகளையும் தடுக்கவில்லை. கோர்ட் தடை உத்தரவு வழங்கியுள்ளதாக, வழக்கறிஞர் மயில்வாகனன், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால், கோர்ட் தடை உத்தரவு நகல் ஒப்படைக்கவில்லை.

"அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்திற்கு, சீல் வைக்க கோர்ட் தடை உத்தரவு வழங்கவில்லை. அதனால், சீல் வைக்கும் பணி கைவிடப்பட மாட்டாது' என, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர், திட்டவட்டமாக அறிவித்தார்.அதன்பின், வணிக வளாகத்தில் செயல்பட்ட பைக் ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்கள், 40 பேர் வெளியேற்றப்பட்டனர். காலை, 10:00 மணி முதல், 12:15 மணி வரையிலும், அதிகாரிகளிடம் பேச்சு நடத்திய பின், வணிக வளாக மெயின், "ஷட்டர்' பூட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.விதிமீறல் குறித்து, நோட்டீஸ் ஒட்டப்பட்டது. வணிக வளாகத்தில், 100க்கும் மேற்பட்ட பைக்குகள் இருந்தன.

கட்டட அனுமதி இல்லை :

மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் வரதராஜன் கூறியதாவது:உள்ளூர் திட்டக் குழுமத்தில், 2010ல், திட்ட அனுமதி பெற்றுள்ளனர். மாநகராட்சியில் கட்டட அனுமதி பெறவில்லை. முற்றிலும் மாநகராட்சி அனுமதி பெறாத வணிக வளாகம், 2012, பிப்ரவரி முதல், செயல்படுகிறது. 30 ஆயிரம் சதுர அடியிலுள்ள, இந்த வணிக வளாகத்துக்கு, ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.கடந்த 7ம் தேதி, 24 மணி நேர அவகாசத்துடன், சீல் நடவடிக்கைக்காக, நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதன்படி, சீல் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

"சட்டரீதியாக சந்திப்போம்!

கட்டட உரிமையாளர் தரப்பில், வழக்கறிஞர் மயில்வாகனன் கூறுகையில், ""உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெற்று, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, கோவை, சென்னை கோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவை உதாசீனப்படுத்தி, சீல் வைக்கப்படுகிறது. இது, நீதிக்கும் செய்யும் துரோகம். இதை, சட்ட ரீதியாக சந்திப்போம்,'' என்றார்.

தினமலர்


கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Empty Re: கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி

Post by Muthumohamed Tue Jun 11, 2013 8:20 pm

இந்த சீல் எல்லாம் இவங்களுக்கு பெரிய காரியமா என்ன?



கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Mகருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Uகருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Tகருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Hகருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Uகருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Mகருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Oகருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Hகருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Aகருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Mகருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Eகருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Empty Re: கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி

Post by தர்மா Wed Jun 12, 2013 9:33 am

நீதிக்கும் செய்யும் துரோகம். இதை, சட்ட ரீதியாக சந்திப்போம்.

நீதி என்றால் இவர்கள் பாஷையில் நிதி அதாவது கருணாநிதி


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Empty Re: கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி

Post by ஜாஹீதாபானு Wed Jun 12, 2013 2:41 pm

தர்மா wrote: நீதிக்கும் செய்யும் துரோகம். இதை, சட்ட ரீதியாக சந்திப்போம்.

நீதி என்றால் இவர்கள் பாஷையில் நிதி அதாவது கருணாநிதி

சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Empty Re: கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி

Post by krishnaamma Wed Jun 12, 2013 2:48 pm

இதெல்லாம் சும்மா வெறும் கண் துடைப்பு வேலை ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Empty Re: கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி
» மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேயர் பதவிகள்-தேமுதிக ஒதுக்கியது
» தேசிய கீதத்துடன் பணி துவக்கம் : ஜெய்ப்பூர் மாநகராட்சி அதிரடி
» பின்லேடனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க சீல் படையினர் மீது தலிபான்கள் அதிரடி தாக்குதல்-31 வீரர்கள் பலி
» கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum