ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்!

2 posters

Go down

மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Empty மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்!

Post by சிவா Tue Jun 11, 2013 5:30 pm

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc1/p480x480/1003880_505214542884981_1971170575_n.jpg

டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப்பகுதியில் கடந்த மாதம் 25-ந் தேதியன்று காங்கிரஸ் கட்சியினர் நடத்திய யாத்திரை மீது மாவோயிஸ்டுகள் மிகப் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இதில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சல்வா ஜூதும் அமைப்பை உருவாக்கிய அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா உட்பட 28 பேர் பலியாகினர். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா உள்ளிட்ட 35 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த வி.சி.சுக்லா டெல்லி குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மன்மோகன்சிங், மோடி, சோனியா இரங்கல்

வி.சி.சுக்லாவின் மறைவுக்கு பிரதமர் மன்மோகன்சிங், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Empty Re: மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்!

Post by Muthumohamed Wed Jun 12, 2013 10:19 am

சோகம் சோகம் சோகம் அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்



மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Mமாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Uமாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Tமாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Hமாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Uமாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Mமாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Oமாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Hமாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Aமாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Mமாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Eமாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Empty Re: மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்!

Post by சிவா Wed Jun 12, 2013 9:20 pm

வி.சி.சுக்லா உடல் தகனம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், கடந்த மாதம், 25ம் தேதி நக்சல்கள் நடத்திய கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்து, நேற்று , குர்கான் மருத்துவமனையில் இறந்த, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, வி.சி.சுக்லாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.ராய்ப்பூரில் உள்ள அவரின் பண்ணை வீட்டில், அவர் உடல், இன்று மாலை தகனம் செய்யப்பட்டது; மகள் வழி பேரன், சிதைக்கு தீமூட்டினார். முன்னதாக நடந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Empty Re: மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
» இந்திய தேர்தல் ஆணையராக ராஜிவ்குமார் சுக்லா நியமனம்
» அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை: பைக் விபத்தில் காயமடைந்த எஸ்ஐ பரிதாப சாவு
» மழை பெய்யும்போது செல்போனில் பேசியவர் உயிரிழந்தார்
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum