புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னோடு சில மணித்துளிகள்
Page 1 of 1 •
- brinchalபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 08/06/2013
வழித்துணையே உனக்காக
என் பயணத்தில் சில மாற்றங்கள்
அடியவன் பயனத்தொலைவோ
கதிரவன் துயில் கொள்ளும் நேரம் மட்டும்
உலகின் ஏழு அழகினையும்
கலந்து வடித்த அதிசயமே
உனைக்கண்டு என் வாலிபத்தின் சாபம் நீங்க
சந்திரன் துயில் கொள்ளும் நேரமும்
கூட கூட்டி பயணித்தேன்
பலமணிநேர பயணத்தில்
உறங்கிப்போனது சிறுகுடல்
அதற்கும் ஆசை உண்டோ
உனைகண்டு பசியாற்ற
மணித்துளிகள் தன் இருப்பிடம் நெருங்க
பிறப்பின் வாயில் தேடி நீந்திவரும்
முழுமைபெற்ற கருபோல
அடிவயிற்றில் அலை ஒன்று தோன்றி
உடலெங்கும் பரவி பரவசம் செய்ய
பிரவசம் எதிர்நோக்கும் தாய்போல்
உன் முகம் காண காத்திருந்தேன்
ஏய் தினகரன்.......
நீ அழைத்த நேரம்
கண்கள் இருண்டு கனவுகள் தொலைத்தேன்
மானுடர்களின் ஒலி செவியேரவில்லை எனக்கு
விரைந்து செல்லும் வாகனங்கள் தங்கள்
இதயம் நிறுத்தி நகர்ந்தன
உலகில் அதிசயம் ஒன்றென பறை செய்தால்
உலகமே உன் காலடி தவழும்
உனைபார்த்த மறுகணம்
உடல்விட்டு உயிர் விலகும் என்ற அச்சத்தால்
அழகே உன் அசைவுகளை நகல் செய்து
ஏழு கண்டங்கள் நிறுத்தினரோ ?
இலக்கணப் பெண்ணின் வரலாற்றை
உன் பிறப்பால் தரம் பிரித்தனரோ
முன்னழகு என்றும் பின்னழகு என்றும்
குவிந்து பழுத்த உன் இதழ்கண்டு
மூர்ச்சை கொண்டது என் இதயம்
ஆர்ப்பரிக்கும் தார்ச்சாலையில்
ஐம்புலன்கள் அடக்கி நடந்தேன்
கனிமகவே என் கனவுகள்
கலைந்துபோய்விட கூடுமென
சதையேதுமில்லா இடுக்கை வடிவ
இடையழகே தென்றலினும் மெல்லிய
உன் ஸ்பரிச தீண்டல்கள்
என் ஆளுமையை வதம் செய்தது
உன்னோடு சில மணித்துளிகள்
சிந்தனையிழந்து உனை ரசித்தேன்
ஐந்தடி உயர பணிச்சிலையே
எனை உறையச்செய்து போய்வரவா என்றாய்
தேவியே வரம் ஒன்று தருவாயா
விரும்பியதைக் கேள் நேரமாகுதென்றாய்
சிலைசெய்தாய் எனை விடுதலை எப்போது
சிலையாய் இரு காலம் கனிந்தால்
வருவேன் உனை மீட்டெடுக்க
பதில்கூறி தொலைவு சென்றாய்
சிலையாய் நான் ...........( காலம் கனியும் வரை )

கேடி_தினா
ஏய் தினகரன்! கவிதை சூப்பரா இருக்குது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1