ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

+6
யினியவன்
பூவன்
ராஜா
மதுமிதா
சாமி
krishnaamma
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Empty மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by krishnaamma Tue Jun 11, 2013 11:20 am

First topic message reminder :

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? யாரும் சொல்ல முடியுமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by krishnaamma Tue Jun 11, 2013 12:36 pm

சாமி wrote:மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Middleglass

அஹா ... என்னவொரு விளக்கம் ........என் ஜன்மமே புனிதமாயிடுத்து போங்கோ .................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by krishnaamma Tue Jun 11, 2013 12:38 pm

பூவன் wrote:. மிடில் கிளாஸ் குடும்பத்தினர் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும் அவர்களை அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் , லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் மற்றும் மிடில் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் என ரயிலில் பெர்த் பிரிப்பது போல பிரித்து வைத்துள்ளனர். இதில் மாதம் ரூ.1,035ல் இருந்து ரூ.2,070 வரை சம்பாதிப்பவர்களை லோயர் மிடில் கிளாஸ் என்றும், ரூ.2070ல் இருந்து ரூ.5,177 வரை சம்பாதிப்பவர்களை மிடில் மிடில் கிளாஸ் என்றும், ரூ.5177ல் இருந்து ரூ.10,354 வரை சம்பாதிப்பவர்களை அப்பர் மிடில் கிளாஸ் என்றும் அளவிட்டுள்ளனர். இதன்மூலம் மாதம் ரூ. 10,354க்கு மேல் சம்பாதிப்பவர்களை பணக்காரர்களாக்கியுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி. இந்தியாவைப் பொறுத்தவரை 82 சதவீத நடுத்தர வர்க்கத்தினர் கீழ் நடுத்தர வர்க்கத்தினரே. அதாவது இவர்களது மாதச் சம்பளம் அதிகபட்சம் ரூ. 2,070. இவர்களின் எண்ணிக்கை 22.40 கோடியாகும். மத்திய நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 4.50 கோடி. மேல் நடுத்தர வர்க்கத்தினர் 50 லட்சம் பேர் உள்ளனர். பணக்காரர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேராகும். மாதம் ரூ. 10,000க்கு மேல் சம்பளம் வாங்குவோரின் எண்ணிக்கை 0.0009 சதவீதம் மட்டுமே என்கிறது அந்த ஆய்வு.

இது தினமலரில் சுட்டது .... ஜாலி

சுட்டதானாலும் சுவையாக இருக்கு பூவன்புன்னகை வி.போ.வா. விளக்கத்துக்கு நன்றி ... நன்றி... நன்றி ....புன்னகை
.
.
.ஆனாலும் பூவன் 82 % என்பதும் பிறகு உள்ள விளக்கமும் கொஞ்சம் இடிக்குதே? பார்த்திங்களா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by krishnaamma Tue Jun 11, 2013 12:44 pm

MADHUMITHA wrote:ஆனால் இது வசதியின் அடிப்படையில் பிரிப்பது
மிடில் கிளாஸ் என்றால் நடுத்தரம் அதாவது ஒரு வாடகை வீடு மற்றும் சராசரி தேவைகள் உள்ளவர்கள் தான் மிடில் கிளாஸ்
அப்பர் மிடில் கிளாஸ் சொந்தமாக வீடு மற்றும் தேவைக்கு கொஞ்சம் அதிகமா வைத்திருப்பவர்
அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ளவர்களை ஹை கிளாஸ் என்று கூறி விடுகிறோம்

(ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லாமே தேவையாக உள்ளது முன்னாடி தங்குவதற்கு வீடு 3 வேலை உணவு இருந்தால் மிடில் கிளாஸ் என்று கூரி வந்தோம் ஆனால் இப்போது இது லோ கிளாஸ் என்று ஆகிவிட்டது

மிடில் கிளாஸ் என்பது வீடு, கார், வங்கியில் பணம், மற்றும் சொகுசு வாழ்க்கை இவை எல்லாம் இருந்தாலும் அவர்கள் மிடில் கிளாஸ் என்று தான் வருகிறார்கள்

இன்றைய சுழல் மற்றும் விலைவாசியில் 10,000 என்பது மிடில் கிளாஸ் -கே போததாது )

ரொம்ப சரியான வாதம் மதுபுன்னகை அப்போ அந்த வங்கி இல் எப்படி அளவு வைத்தார்கள் என்று புரியலையே? அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by krishnaamma Tue Jun 11, 2013 12:46 pm

யினியவன் wrote:மிடில் கிளாஸ்ன்னு சொல்றது அனைவருக்கும் பொது.

அப்பர் மிடில் கிளாஸ் என்றால் அந்த காலத்திலேயே
புலவர்களில் நம் அப்பர்- மிடில் கிளாஸ் என்று அர்த்தம்.

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by மதுமிதா Tue Jun 11, 2013 1:16 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:ஆனால் இது வசதியின் அடிப்படையில் பிரிப்பது
மிடில் கிளாஸ் என்றால் நடுத்தரம் அதாவது ஒரு வாடகை வீடு மற்றும் சராசரி தேவைகள் உள்ளவர்கள் தான் மிடில் கிளாஸ்
அப்பர் மிடில் கிளாஸ் சொந்தமாக வீடு மற்றும் தேவைக்கு கொஞ்சம் அதிகமா வைத்திருப்பவர்
அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ளவர்களை ஹை கிளாஸ் என்று கூறி விடுகிறோம்

(ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லாமே தேவையாக உள்ளது முன்னாடி தங்குவதற்கு வீடு 3 வேலை உணவு இருந்தால் மிடில் கிளாஸ் என்று கூரி வந்தோம் ஆனால் இப்போது இது லோ கிளாஸ் என்று ஆகிவிட்டது

மிடில் கிளாஸ் என்பது வீடு, கார், வங்கியில் பணம், மற்றும் சொகுசு வாழ்க்கை இவை எல்லாம் இருந்தாலும் அவர்கள் மிடில் கிளாஸ் என்று தான் வருகிறார்கள்

இன்றைய சுழல் மற்றும் விலைவாசியில் 10,000 என்பது மிடில் கிளாஸ் -கே போததாது )

ரொம்ப சரியான வாதம் மதுபுன்னகை அப்போ அந்த வங்கி இல் எப்படி அளவு வைத்தார்கள் என்று புரியலையே? அநியாயம்
காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வரும் அம்மா
முன்னடியில் பூவன் அண்ணா சொன்ன மாதிரி 10,000 என்பது குடும்பம் நடத்த தாரளமாக இருந்தது அம்மா ... அனால் இப்போது உள்ள சுழலில் 10,000 என்பது போதுமானது அல்ல... குறைந்தது 50,000 இருந்தால் தான் நம் அடிப்படை தேவைக்கு சரியாக உள்ளது ஆனால் இதுவும் சிறிது காலம் கழித்து 1,00,000 இருந்தால் தான் போதுமானதாக இருக்கும் என்ற னியாலி வந்து விடும் அம்மா சோகம்

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Mமிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Aமிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Dமிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Hமிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 U

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by ராஜா Tue Jun 11, 2013 1:17 pm

இதுகெல்லாம் ஒன்னும் definition கிடையாது lower class , upper class க்கு நடுவில் இருக்கும் அனைவருமே middle class தான்.

இருக்குறதிலேயே நாம கொஞ்சம் ஒஸ்தி என்று சொல்லி பெருமைபட்டுகொள்ளும் மக்களால் உருவாக்கப்பட்ட வார்த்தை தான் இந்த upper middle class ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by ஜாஹீதாபானு Tue Jun 11, 2013 1:23 pm

எல்லோருடைய விளக்கமும் அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by Dr.S.Soundarapandian Sun Jun 23, 2013 10:59 am

கிருஷ்ணாம்ம , பூவன் மதுமிதா கருத்துகள் படித்தேன் ! நன்று !

நடந்துபோனால் - Lower
சைக்கிள், ஆட்டோக்களில் போனால் -  - Middle !
வாடகைக் காரில் போனால் - Upper Middle
பரம்பரைக் காரில் போனால் -  Rich

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by ராஜு சரவணன் Sun Jun 23, 2013 11:24 am

Dr.S.Soundarapandian wrote:கிருஷ்ணாம்ம , பூவன் மதுமிதா கருத்துகள் படித்தேன் ! நன்று !

நடந்துபோனால் - Lower
சைக்கிள், ஆட்டோக்களில் போனால் -  - Middle !
வாடகைக் காரில் போனால் - Upper Middle
பரம்பரைக் காரில் போனால் -  Rich

ஐயா விளக்கம் அருமை. மேலே சொன்ன கிளாஸ்கள் தன்காசை பயன்படுத்தி வாழ்க்கையை ஓட்டுபவர்கள்.

இதற்கும் மேல் இன்னொரு கிளாஸ் இருக்கிறது. அதாவது அடுத்தவர் காசில் அரசியல் என்று பிழைப்பு நடத்தும் அரசியல் கிளாஸ.

எல்லா கிளாஸ்சை விட இந்த கிளாஸ் தான் Top
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by பூவன் Sun Jun 23, 2013 11:54 am

ராஜு சரவணன் wrote:
Dr.S.Soundarapandian wrote:கிருஷ்ணாம்ம , பூவன் மதுமிதா கருத்துகள் படித்தேன் ! நன்று !

நடந்துபோனால் - Lower
சைக்கிள், ஆட்டோக்களில் போனால் -  - Middle !
வாடகைக் காரில் போனால் - Upper Middle
பரம்பரைக் காரில் போனால் -  Rich

ஐயா விளக்கம் அருமை. மேலே சொன்ன கிளாஸ்கள் தன்காசை பயன்படுத்தி வாழ்க்கையை ஓட்டுபவர்கள்.

இதற்கும் மேல் இன்னொரு கிளாஸ் இருக்கிறது. அதாவது அடுத்தவர் காசில் அரசியல் என்று பிழைப்பு நடத்தும் அரசியல் கிளாஸ.

எல்லா கிளாஸ்சை விட இந்த கிளாஸ் தான் Top

அதான்  பொலிட்டிக்ஸ் கிளாஸ்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? - Page 2 Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum