ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

+6
யினியவன்
பூவன்
ராஜா
மதுமிதா
சாமி
krishnaamma
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Empty மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by krishnaamma Tue Jun 11, 2013 11:20 am

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? யாரும் சொல்ல முடியுமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by சாமி Tue Jun 11, 2013 11:47 am

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Middleglass
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by மதுமிதா Tue Jun 11, 2013 11:48 am

சாமி wrote:மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Middleglass
சிப்பு வருது கிருஷ்ணம்மா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Mமிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Aமிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Dமிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Hமிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? U



மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by ராஜா Tue Jun 11, 2013 11:49 am

சூப்பருங்க ஆஹா என்ன ஒரு விளக்கம் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by பூவன் Tue Jun 11, 2013 11:49 am

நடுத்தர வர்க்கம் , மேலோங்கிய நடுத்தர வர்க்கம் ..இவளோ தான் தெரிந்தது அம்மா யாரும் தெளிவாக சொல்லுவார்கள் ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by பூவன் Tue Jun 11, 2013 11:51 am

. மிடில் கிளாஸ் குடும்பத்தினர் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும் அவர்களை அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் , லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் மற்றும் மிடில் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் என ரயிலில் பெர்த் பிரிப்பது போல பிரித்து வைத்துள்ளனர். இதில் மாதம் ரூ.1,035ல் இருந்து ரூ.2,070 வரை சம்பாதிப்பவர்களை லோயர் மிடில் கிளாஸ் என்றும், ரூ.2070ல் இருந்து ரூ.5,177 வரை சம்பாதிப்பவர்களை மிடில் மிடில் கிளாஸ் என்றும், ரூ.5177ல் இருந்து ரூ.10,354 வரை சம்பாதிப்பவர்களை அப்பர் மிடில் கிளாஸ் என்றும் அளவிட்டுள்ளனர். இதன்மூலம் மாதம் ரூ. 10,354க்கு மேல் சம்பாதிப்பவர்களை பணக்காரர்களாக்கியுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி. இந்தியாவைப் பொறுத்தவரை 82 சதவீத நடுத்தர வர்க்கத்தினர் கீழ் நடுத்தர வர்க்கத்தினரே. அதாவது இவர்களது மாதச் சம்பளம் அதிகபட்சம் ரூ. 2,070. இவர்களின் எண்ணிக்கை 22.40 கோடியாகும். மத்திய நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 4.50 கோடி. மேல் நடுத்தர வர்க்கத்தினர் 50 லட்சம் பேர் உள்ளனர். பணக்காரர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேராகும். மாதம் ரூ. 10,000க்கு மேல் சம்பளம் வாங்குவோரின் எண்ணிக்கை 0.0009 சதவீதம் மட்டுமே என்கிறது அந்த ஆய்வு.

இது தினமலரில் சுட்டது .... ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by மதுமிதா Tue Jun 11, 2013 11:59 am

ஆனால் இது வசதியின் அடிப்படையில் பிரிப்பது
மிடில் கிளாஸ் என்றால் நடுத்தரம் அதாவது ஒரு வாடகை வீடு மற்றும் சராசரி தேவைகள் உள்ளவர்கள் தான் மிடில் கிளாஸ்
அப்பர் மிடில் கிளாஸ் சொந்தமாக வீடு மற்றும் தேவைக்கு கொஞ்சம் அதிகமா வைத்திருப்பவர்
அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ளவர்களை ஹை கிளாஸ் என்று கூறி விடுகிறோம்

(ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லாமே தேவையாக உள்ளது முன்னாடி தங்குவதற்கு வீடு 3 வேலை உணவு இருந்தால் மிடில் கிளாஸ் என்று கூரி வந்தோம் ஆனால் இப்போது இது லோ கிளாஸ் என்று ஆகிவிட்டது

மிடில் கிளாஸ் என்பது வீடு, கார், வங்கியில் பணம், மற்றும் சொகுசு வாழ்க்கை இவை எல்லாம் இருந்தாலும் அவர்கள் மிடில் கிளாஸ் என்று தான் வருகிறார்கள்

இன்றைய சுழல் மற்றும் விலைவாசியில் 10,000 என்பது மிடில் கிளாஸ் -கே போததாது )


மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Mமிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Aமிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Dமிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Hமிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? U



மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by யினியவன் Tue Jun 11, 2013 12:11 pm

மிடில் கிளாஸ்ன்னு சொல்றது அனைவருக்கும் பொது.

அப்பர் மிடில் கிளாஸ் என்றால் அந்த காலத்திலேயே
புலவர்களில் நம் அப்பர்- மிடில் கிளாஸ் என்று அர்த்தம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by பூவன் Tue Jun 11, 2013 12:14 pm

யினியவன் wrote:மிடில் கிளாஸ்ன்னு சொல்றது அனைவருக்கும் பொது.

அப்பர் மிடில் கிளாஸ் என்றால் அந்த காலத்திலேயே
புலவர்களில் நம் அப்பர்- மிடில் கிளாஸ் என்று அர்த்தம்.

அப்பர் மிடில் கிளாஸ் என சொன்னது அருமை சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by சிவா Tue Jun 11, 2013 12:32 pm

சாமி wrote:மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Middleglass

அருமை திரு சாமி! சிறந்த விளக்கம்!


மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Empty Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum