Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 9:32 pm
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 9:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
balki1949 | ||||
Rathinavelu | ||||
mini |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி
3 posters
Page 1 of 1
மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி
இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும்
ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.
இப்படி நமக்கு Activate
செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர்.
Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS (Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற
அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel
செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது. தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.
நீங்களாக Activate செய்த
சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும்
தற்போது இதை கொண்டு வந்துவிட்டன.
உங்கள் நெட்வொர்க்குக்கும்
இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.உங்கள் பதிலை இங்கே பதியுங்கள்...
அழைக்க வேண்டிய எண் - 155223 (கட்டணம் இல்லை)
தங்களது நண்பர்களுக்கும் இதை தெரிவிக்க செய்து இவர்களின் கொள்ளையை தடுத்து நிறுத்துங்கள்...
நன்றி முகநூல்
Last edited by Muthumohamed on Tue Jun 11, 2013 12:11 pm; edited 1 time in total
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி
நான் வாரம் வாரம் இந்த எண்ணுக்கு அழைப்பு செய்து ஏதேனும் சேவைகளை activate செய்துள்ளனர என்று சோதனை செய்து கொள்வேன்.
என்னிடம் Airtel ,Aircel , Idea sim கள் உள்ளது. ஒரு காலத்தில் airtel ளை மட்டும் தான் பயன்படுத்தி வந்தேன், ரொம்ப ஓவரா சேவைகளை அவர்களாகவே activate செய்து பணம் பிடுங்கிவந்தனர்.வரம் இரண்டு முறை அவர்கள் என்னிடம் திட்டு வாங்க வில்லை என்றால் அவர்களுக்கு தூக்கமே வராது. அப்புறம் தான் ஒரு நாள் அவர்களுக்கு கால் செய்து அய்யா சாமி காசு இருக்குவும் தானே புடிகிறீங்க, இனிமேல் காசே போடமாட்டேன் என்று சபதம் செஞ்சு, இது வரை airtel இக்கு பணம் போட்டு பேசியது கிடையாது.
மாசம் ஒருமுறை 10 ரூபாய்க்கு மட்டும் பணம் போடுவேன் அவ்வளவு தான். மற்றபடி இன்கமிங் அட்டெண்ட் பனுவேன், அவுட்கோஇங் பண்ணமாட்டேன்.
இப்போது அதிகமாக பயன்படுத்துவது idea மட்டுமே(இந்த பயபுள்ளைக பரவாஇல்லை )

ராஜு சரவணன் wrote:நான் வாரம் வாரம் இந்த எண்ணுக்கு அழைப்பு செய்து ஏதேனும் சேவைகளை activate செய்துள்ளனர என்று சோதனை செய்து கொள்வேன்.
என்னிடம் Airtel ,Aircel , Idea sim கள் உள்ளது. ஒரு காலத்தில் airtel ளை மட்டும் தான் பயன்படுத்தி வந்தேன், ரொம்ப ஓவரா சேவைகளை அவர்களாகவே activate செய்து பணம் பிடுங்கிவந்தனர்.வரம் இரண்டு முறை அவர்கள் என்னிடம் திட்டு வாங்க வில்லை என்றால் அவர்களுக்கு தூக்கமே வராது. அப்புறம் தான் ஒரு நாள் அவர்களுக்கு கால் செய்து அய்யா சாமி காசு இருக்குவும் தானே புடிகிறீங்க, இனிமேல் காசே போடமாட்டேன் என்று சபதம் செஞ்சு, இது வரை airtel இக்கு பணம் போட்டு பேசியது கிடையாது.
மாசம் ஒருமுறை 10 ரூபாய்க்கு மட்டும் பணம் போடுவேன் அவ்வளவு தான். மற்றபடி இன்கமிங் அட்டெண்ட் பனுவேன், அவுட்கோஇங் பண்ணமாட்டேன்.
இப்போது அதிகமாக பயன்படுத்துவது idea மட்டுமே(இந்த பயபுள்ளைக பரவாஇல்லை )
என்னுடைய விருப்பம் airtel தான்
recharge பண்ணாமலே நல்ல ஆபர்கல் கொடுப்பார்கள்
பணம் எடுத்தாலும் பணத்தை எப்படியாவது வாங்கி விடுவேன்
வேறு எது கம்பனியும் பணத்தை திரும்ப தருவதில்லை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி
என்னுடைய விருப்பம் airtel தான்
recharge பண்ணாமலே நல்ல ஆபர்கல் கொடுப்பார்கள்
பணம் எடுத்தாலும் பணத்தை எப்படியாவது வாங்கி விடுவேன்
வேறு எது கம்பனியும் பணத்தை திரும்ப தருவதில்லை
மற்ற நிறுவனங்கள் இவர்களை போல எம்மாற்றுவதில்லை. பணம் பிடுங்குபவன் தானே பணத்தை திருப்பி தருவான்?.
GPRS இல்லாத போன்னுக்கு MobileTV activate செய்து பணம் பிடுங்கும் பெருச்சாளிகள்.
Magic SMS , 3G , GPRS Activate , Booster , Fake call connaction எப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
மூன்று மாதம் முன்னர் எனது மேலாளர் airtel broadband internet connection வாங்கினார். நான் அவர்களின் திருட்டு தனத்தை எவ்வளவோ எடுத்து கூறினேன், ஒத்துகொள்ளவில்லை. இந்த மாதம் இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டார், காரணம் அந்த சேவை , இந்த சேவை என பில்லு பழுத்து போச்சு.
கூடுமானவரை இந்த பயலுகள தவிர்த்து விடுங்கள்
Re: மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி
ராஜு சரவணன் wrote:என்னுடைய விருப்பம் airtel தான்

முயற்சிக்கிறேன் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி
திஸ் நம்பர் இஸ் TOLLFREE யா?
என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
gmvkriskumar- பண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012
Re: மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி
gmvkriskumar wrote:திஸ் நம்பர் இஸ் TOLLFREE யா?
toll ப்ரீ தான் நண்பரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» லஞ்சம் வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்த 3 அதிகாரிகள் மதுரை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
» பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்
» வரிசெலுத்துவோர் எளிதாக கணக்கு தாக்கல் செய்ய புதிய வசதி
» ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை முதலீடாகப் போட்டு முளைத்த நிறுவனங்கள்-சிபிஐ கண்டுபிடிப்பு
» புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|