ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:20 am

வைஃபை Routerன் பிரச்சினை கீழே மாட்டினா மாடி ரூம்ல சிக்னலே வராது அதனால் அடிக்கடி Routerரை மாற்றீ கொண்டே இருப்பார்கள் டெக்கீஸ். அது போக ஏற்கணவே ஸ்பீடு பத்தாது இதுல Router கவரேஜ் வேற சொதப்பினா எப்படி இருக்கும் இதற்க்கு ஆப்பு வைக்கும் போல ஒரு நிகழ்வு அதான் உலகத்தின் அதி வேக அதிக பேன்ட்வித் கொண்ட ஒரு வைஃபை Routerரை ஜெர்மனியின் ஃபிரான்ஹோஃபர் இன்ஸ்டிட்யூட் கண்டுபிடித்திருக்கிறார்கள் இந்த ரவுட்டர் 1 கிலோமீட்டர் வரை கவரேஜ் செய்வது மட்டுமில்லாமல் இதன் வேகம் 40 கிகாபைட்ஸ். இதன் மூலம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை 1 நொடி ஆம் வெறும் ஒரு நொடியில் டவுன்லோட் செய்யலாம். 1600 எம் பி 3 பாட்டுகளை ஒரு நொடிக்கும் கீழே போதுமானது டவுன்லோட் அல்லது டிரான்ஸ்ஃபர் செய்ய. இது சீக்கிரம் நம்மூருக்கு வந்தா தனியா வீட்டுக்கு கனெக்ஷன் வாங்காம அவங்க ஆஃபிஸ் மாடியில போட்டா நம்ம வீட்ல கனெக்ஷனை யூஸ் ப்ண்ணிக்கலாம். இது 2.40 கிகாஹெட்ஸ் அலைவரிசையில் வேலை செய்யும் டெக்னாலஜி. ஆனா இது சீக்கிரம் தட்கல் டிக்கட்டை ஐ ஆர் டி சி வெப் சைட்ல புக் ப்ண்ண முடியுமான்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை.

40gbps வேகம் கொண்ட இணைய இனைப்பு என்றால் நமக்கு வியப்புதான் மிஞ்சுகிறது.

நாம இங்கே 1mbps வேகம் வைத்து இருந்தாலே ராஜாதான்.

நன்றி: ரவி நாகராஜன்



உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Mஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Uஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Tஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Hஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Uஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Mஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Oஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Hஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Aஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Mஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Eஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router

Post by யினியவன் Tue Jun 11, 2013 12:35 am

எப்ப வரும் நம்ம ஊருக்குன்னு சொல்லுங்க முகம்மத்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router

Post by ராஜு சரவணன் Tue Jun 11, 2013 12:38 am

அரசியல்வாதிகளுக்கு பண நெறுக்கடி வரும்போது தல
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router

Post by யினியவன் Tue Jun 11, 2013 12:39 am

91 வது பிறந்த நாளுக்கு வந்துருமா அப்ப புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router

Post by ராஜு சரவணன் Tue Jun 11, 2013 12:45 am

இத செய்யாம அவருடைய கட்ட வேகாது தல
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router

Post by யினியவன் Tue Jun 11, 2013 12:49 am

ஆனா அதை அம்மா தடை செஞ்சிடுவாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router

Post by ராஜு சரவணன் Tue Jun 11, 2013 12:50 am

எது தல கட்டையவா?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router

Post by யினியவன் Tue Jun 11, 2013 1:13 am

ரவுட்டரை தடை செஞ்சு கட்டைய மெரீனாவிலிருந்து



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router

Post by ராஜு சரவணன் Tue Jun 11, 2013 7:13 am

யினியவன் wrote:ரவுட்டரை தடை செஞ்சு கட்டைய மெரீனாவிலிருந்து

கட்டையை மெரீனாவில் கண்டிப்பா கூடாது. பின்லேடின் மாதிரி நடுகடலில் சமாதி வைக்கவேண்டும் தல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router

Post by Muthumohamed Tue Jun 11, 2013 10:03 am

யினியவன் wrote:எப்ப வரும் நம்ம ஊருக்குன்னு சொல்லுங்க முகம்மத்

வரும் ஆனா வராது வரும்போது சொல்றேன் இனியவரே



உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Mஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Uஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Tஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Hஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Uஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Mஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Oஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Hஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Aஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Mஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router Eஉலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை Router

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum