Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
+18
ராஜு சரவணன்
அருண்
அகல்
Manik
சாமி
ஜாஹீதாபானு
உமா
கே. பாலா
Aathira
யினியவன்
ராஜா
பார்த்திபன்
மதுமிதா
சிவா
தர்மா
தளிர் அலை
Muthumohamed
krishnaamma
22 posters
Page 8 of 12
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
First topic message reminder :
இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்....
கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா? .................... நான் யோசித்து பார்த்தேன் அதையே உங்களுடன் பகிர விரும்புகிறேன்
அதாவது.... இன்றைய இளைஞர்களுக்கு சரியான , சீரான outlet இல்லை என்பது தான் நான் யோசித்ததின் பேஸ். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தாத்தா பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் பெற்றவர்கள் ஆபீஸ்லும் இருக்கா. இவர்களுக்கு டிவி மற்றும் நெட் தான் புகலிடம். எல்லா பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கணும் என்று படாத பாடு படுகிறார்கள். ஆனால் அதை தங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணாமல் பசங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ( பெருவாரியான குழந்தைகள் ) அதை தீய வழிகளில்
உபயோகித்துக் கொள்கிறார்கள். விளைவு மன வக்கிரம் ..... எல்லாமே அவர்களுக்கு நெட் இல் வெட்ட வெளிச்சமாக இருக்கு.... பசங்க என்ன பார்க்கிறா , யாருடன் சகவாசம் வெச்சுக்கறா, யாரோட பேசறா என்று பெத்தவாளுக்கு தெரிவதில்லை. Space ...space என்று சொல்லி அவர்களுக்கு தனியறை ஒதுக்கி தந்துடரா .... அதுகள் என்ன செய்யர்துகள் என்று இவாளுக்கு தெரியாது.... எங்கே இவாளுக்கு பணத்து பின்னாடி ஓடுவதே சரியா இருக்கே?
எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :
1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.
ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ
நான் நம்ப வெப் சைட் லேயே ஒரு கதை படித்தேன் இதோ அது : சிறுவன் கேட்ட வரம்!!!
இது போலத்தான் பெருவாரியான பெற்றோர்கள் இருக்கா இந்த காலத்தில். குழந்தை என்ன காரும் பங்களாவும் ஆ கேட்டது ? பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா? இவாளுக்கேலாம் என்ன கல்யாணம் காட்சி வேண்டி இருக்கு? ஜஸ்ட் டபுள் earning ஆ? அந்த குழந்தைக்காக ஒரு அரைமணி தினமும் செலவிட முடியாதா என்ன? நிறைய பெற்றோருக்கு அது படிக்கும் கிளாஸ் கூட தெரியாது. நீங்க அந்த சினிமா பார்த்திருப்பெளே அதுதான் 'சென்னை இல் ஒருநாள்' அது போல எவ்வளவு பேர் இருக்கா ? இவர்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன? பணம் பணம் பணம் தானா?
குழந்தை எதிலாவது ஜெயித்து வந்தால் பாராட்டக் கூட டைம் இல்லை இவர்களிடம். என்ன பிழைப்பு இது? அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளுடன் ? அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா? எல்லாவற்றையும் தான் பார்க்கணும்.
"குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்" ; "அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்"
இதெல்லாம் படித்தால் மட்டும் போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா?
குழந்தைகள் பூ மாதிரி , குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதில்லை .... எதிர்கால இந்தியா நம் கை இல் என்கிற பய பக்தி யுடன் வளர்க்கணும். நம் அம்மா அப்பா எவ்வளவு கஷ்டத்திலும் நம்மை வளர்த்தார்கள் என்று யோசித்து யோசித்து செதுக்கி செதுக்கி வளர்க்கணும். வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கும் உணர்த்தணும். மனித நேயத்தை கற்றுத்தரனும். சக மனிதனை மதிக்க சொல்லித்தரனும். இது எல்லாத்துக்கும் முதலில் நாம் மனதளவில் தயாராகணும் குழந்தை பெறுவதற்கு முன். இவ்வளவு யோசிக்கணுமா என்றால்..... ஆமாம் என்று நான் அழுத்தி சொல்வேன். நாம் என்ன ஆடு மாடா எதுக்குன்னே தெரியாமல் குட்டி போட? குழந்தை பெறவும் வளர்க்கவும் ஒரு தகுதி வேண்டும்தான்.
ஆண்கள் , பெண்களை கலாட்டா செய்யும்போது என்ன கேட்பர்டல்? முதலில் " நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா"? என்று தானே?
எதனால் அப்படி கேட்பார்கள், வீட்டில் சமவயதுடைய பெண்கள் இருந்தால் அவா கஷ்ட நஷ்டம் இவனுக்கும் தெரியவரும் ; அதனால் அடுத்த பெண்ணை 'கிள்ளு கீரை' போல பேசமாட்டான் என்று தானே? இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே? எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே? அவள் பிழைப்புக்காக பல குழந்தைகளை பார்த்துப்பா நம்மைப்போல பாசத்துக்காக இல்லை. எனவே குழந்தைக்கு நல்லது கேட்டது நம்மைப்போல சொல்லித்தரமாட்டா.
அப்புறம் அவன் கொஞ்சம் வளர்ந்து விட்டா... வீட்லேயே ஆயா அல்லது பெற்றவர்கள் ஆபீஸ் லேருந்து வரும் வரை அக்கம் பக்கத்துகாரர்கள் அல்லது ஏதாவது கிளாஸ். அப்புறமும் கொஞ்சம் வளர்ந்து விட்டால்.... வீட்லே தனியா இருக்க விடுவது... தானே தன்னை பார்த்துக்கொள்வது என்று ஆரம்பித்து விடுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது ஆபத்து..... அம்மா அப்பா குறிப்பிட்ட நேரம் கழித்து த்தான் வருவா என்று அந்த குழந்தைக்கு நல்லா தெரியும். எனவே , கேள்வி கேக்க ஆள் இல்லாததால் என்ன வேணா
செய்யத்துவங்குகிறது.
கையில் தேவையான பணம், போறாததற்கு டிவி, இன்டர்நெட் , தனிமை போராதா தப்பு செய்ய ? மனதளவில் 'sick ' ஆகிவிடறாங்க பசங்க மேலும் ஒரு விபரிதமான சொல்வழக்கு இருக்கு நம தமிழ்நாட்டில். தப்பு செய்பவர்களுக்கு உதவ. ... என்ன தெரியுமா அது? : ஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம்? 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா? அதனால் தெரிந்தே தப்பு செய்ய ஆரம்பிக்கிரதுகள் குழந்தைகள். எல்லா அப்பா அம்மாவும் " என் பையன் அப்படி கிடையாது, உலகத்திலேயே சத் புத்திரன் என்று யாராவது இருந்தால் அது அவன் தான்" என்று கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் அளவுக்கு நம்புவா தன் பிள்ளையை/பெண்ணை.
அவர்களுக்கே தெரியாது தவறு எங்கே நடந்தது என்று....தவறு நம்மிடம்தான் என்று ஒத்துக்கொள்ள மனம் வராது, பிள்ளயை/பெண்ணை காப்பற்ற முயலுவார்கள் பாவம் ஆனால் அதற்குள் காலம் கடந்து விடும்.... நம குழந்தையால் யாருடைய வாழ்வோ பாழாகிவிடும். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..... நம தப்பான வளர்ப்பின் விளைவை யாரோ அனுபவிப்பர்கள்.
நீங்கள் கேக்கலாம் எல்லாம் சரி ..... இதற்கு என்ன தீர்வு என்று. ஒரு தீர்வு இல்லாமலா கட்டுரையை ஆரம்பித்தேன் எல்லோரும் வேலைக்கு போங்கோ நான் வேண்டாம் என்று சொலல்லை. ஆனால்.... குழந்தைக்கு ஒரு 5 வயது வரை அதனுடன் இருந்து முதலில் உங்கள் கடமையை ...தாய் என்கிற கடமையை நிறைவேற்றுங்கள் பிறகு கணவனுக்கு மனைவியாக சம்பாதிப்பதில் தோள் கொடுங்கள்.யார் வேண்டாம் என்கிறார்கள். அலல்து " ஏர் பிடித்தவன் பாவம் என்ன செய்வான் ? பானை பிடித்தவள் பாக்கிய சாலி " என்பதற்கு இணங்க இருப்பதைக்கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்துங்கோ.
பணம் எவ்வளவு வந்தாலும் போறாது போதும் என்கிறமனமே பொன் செய்யும் மருந்து என்பதை மறவாதிர்கள்.
கடைசியாக ஒன்று... மேலே திடிரென்று ஒன்று சொன்னேனே ... நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று இப்போ அதுக்கு வருகிறேன். தனியாக டிவி, நெட் அல்லது போடிங் ஸ்கூல் என்று காலம் கழித்த குழந்தைகள் பாசத்துக்கு பதிலாக உங்கள் செக் களையே பார்த்து வளர்ந்த வர்கள் ..............பெரியவர்கள் ஆனதும் ...............உங்களையும் அதே செக் வழியாக பார்த்துக்கொள்ளும் நிலைமை வரும்......... என்ன புரியலையா? நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க? நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே அவா உங்களுக்கு செய்கிரா? அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு கஷ்டம் , சுய பச்சாதாபம்?..........ம்...?
எதுவுமே தெரியாத பச்சை மண்ணை கொண்டு போர்டிங்க்ல் விடுவது எவ்வளவு பாவம்? எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும் போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு? அந்த சின்ன மனசுகள் என்ன பாடுபடும் என்பது ஏன் புரியாம போகிறது என்பது ஆச்சர்யம் தான்.
உங்களுக்கு ஒரு நியதி அவனுக்கு ஒன்றா? என்றுமே நாம் விதைத்ததைத்தான் அறுவடை செய்ய இயலும் என்பதை மறக்கக் கூடாது. எனவே குழந்தைகளை சிரத்தையாக வளருங்கள் , எதிர்கால இந்தியா நம கையில் என்று நினைத்து வளருங்கள்.
சொல்லத் தோன்றியதை எல்லாம் சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன் .........வேறு பாயிண்டுகள் நினைவுக்கு வந்தால் மீண்டும் எழுதுகிறேன்
அன்புடன்
க்ருஷ்ணாம்மா

Last edited by krishnaamma on Sun Sep 20, 2015 6:07 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
Manik wrote:krishnaamma wrote:Manik wrote:அருமையான பதிவு அம்மா சூப்பர்
14000 பதிவைக் கடந்த அம்மாவை அன்போடு வாழ்த்துகிறேன் :suspect:
நன்றி மாணிக், என்ன ரொம்ப நாளாக காணும் ? நலமா?
மிக்க நலம் அம்மா நீங்க எப்படி இருக்கீங்க........... சற்று வேலை அதிகம் அதான் வரமுடியல
வந்துட்டேன்ல இப்ப இனி கலக்கிருவோம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
ஜாஹீதாபானு wrote:
என்ன இப்படி சொல்லிட்டிங்க அவர் கவிதை படிங்க அப்பப் புரியும்
சரி கொஞ்சம் அந்தப்பக்கமும் போய் பார்க்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
Manik wrote:krishnaamma wrote:Manik wrote:அருமையான பதிவு அம்மா சூப்பர்
14000 பதிவைக் கடந்த அம்மாவை அன்போடு வாழ்த்துகிறேன் :suspect:
நன்றி மாணிக், என்ன ரொம்ப நாளாக காணும் ? நலமா?
மிக்க நலம் அம்மா நீங்க எப்படி இருக்கீங்க........... சற்று வேலை அதிகம் அதான் வரமுடியல
வந்துட்டேன்ல இப்ப இனி கலக்கிருவோம்
நான் நல்ல நலம் மாணிக்
.
.
வாங்கோ .... நல்லா கலக்குங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
நல்ல தொரு விழிப்புணர்வு பதிவு அம்மா!
பெற்றோர்கள் கவனத்தில் பிள்ளைகள் வளர்ந்தால்.
தவறு நடப்பது குறையும்.!

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
அருண் wrote:நல்ல தொரு விழிப்புணர்வு பதிவு அம்மா!
பெற்றோர்கள் கவனத்தில் பிள்ளைகள் வளர்ந்தால்.
தவறு நடப்பது குறையும்.!
நன்றி அருண் வி . போ . பா .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
எனக்கு இப்போது தான் பொறுமையாக இந்த பதிவை படிக்க நேரம் கிடைத்தது. நீங்கள் கூறும் ஒவ்வொரு கருத்தும் உங்களின் நல்ல அனுபவத்தை காட்டுகிறது. உங்களின் வருந்தம் நன்கு புரிகிறது அம்மா.
பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு, வசதி, பெரிய பள்ளியில் படிப்பு என்று கொடுத்துவிட்டால் போதும் நம் பிள்ளை பெரிய ஆளாக வளர்ந்துவிடுவான் என்று தான் பெருன்பாலான பெற்றோர்களின் நினைகின்றனர். இது முற்றிலும் தவறு. நான் அலுவலில் பிஸி என்று அவர்களுடன் எப்போதும் ஒரு இடைவெளியை கடைபிடிப்பதை முதலில் விடவேண்டும்.
நீங்கள் யாருக்காக உழைக்கிறீர்கள் உங்கள் குழந்தைக்காக தானே, முதலில் தினமும் உங்கள் அலுவல்கள் இடையில் சிறு நேரமாவது உங்கள் குழந்தைகளுடன் செலவிட வேண்டும்(அதையும் ஒரு அலுவல் வேலையாக கருதிகொள்ளுங்கள்) அப்போது தான் அவர்களை நீங்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களுக்கு தேவையானதை செய்து கொண்டுக்க முடியும். அவர்களுக்கு தேவையாவற்றை செய்து கொடுத்தால் நிச்சயம் அவர்கள் தப்பான வழிகளில் செல்ல மாட்டார்கள்.
அவர்களிடம் நீங்கள் ஒரு நண்பன்/தோழியை போல் நிறைய பேச வேண்டும். உங்களை பார்த்தல் ஓடி போகவோ அல்லது பார்க்காமல் போகவோ செல்லும் அளவிற்கு பிள்ளைகளை வளக்ககூடாது.
இன்று நாம் பார்க்கும் செய்தி முதற்கொண்டு எங்கும் எதிலும் கவர்ச்சி,பாலுணர்வை தூண்டும் படங்கள் போதா குறைக்கு குடிகடைகள் வேறு. இதுபோன்ற காலகட்டத்தில் நம் குழந்தைகளை நல்லவனாக, வல்லவனாக வளர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் சவால் விடும் பணி.
உங்கள் பதிவு நல்ல அனுபவம் அம்மா

//இன்று நாம் பார்க்கும் செய்தி முதற்கொண்டு எங்கும் எதிலும் கவர்ச்சி,பாலுணர்வை தூண்டும் படங்கள் போதா குறைக்கு குடிகடைகள் வேறு. இதுபோன்ற காலகட்டத்தில் நம் குழந்தைகளை நல்லவனாக, வல்லவனாக வளர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் சவால் விடும் பணி//
ரொம்ப சரி ராஜு சவாலை ஏற்றுக்கொள்வது தானே வாழ்க்கை ?
வி.போ.பா.
ரொம்ப சரி ராஜு சவாலை ஏற்றுக்கொள்வது தானே வாழ்க்கை ?
வி.போ.பா.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
படித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
சொந்த கட்டுரைகளுக்கென்று சிவா தனியாக இடம் ஒதுக்கி இருப்பதால், இந்த பதிவையும் இங்கு கொண்டு வந்துவிட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
உண்மை தான் கிருஷ்ணாம்மா. பணம் இருந்தால் எதையும் விலை கொடுத்து வாங்கி விடலாம் என்ற (மூட)நம்பிக்கை மிகவும் மேலோங்கிவிட்டது. தனிமை படுத்தப்பட்ட பிள்ளைகள் தான் பிற்காலத்தில் பெற்றோர்களையும் தனிமைக்கு காவலாக்குகிறதுகள்.இன்றைய இளைஞர்களுக்கு சரியான , சீரான outlet இல்லை என்பது தான் நான் யோசித்ததின் பேஸ். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தாத்தா பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் பெற்றவர்கள் ஆபீஸ்லும் இருக்கா.
ஒரு கதை நினைவுக்கு வருகிறது. முதியோர் இல்லத்தில் விடப்பட்ட தந்தை, மகனுக்கு கடிதம் எழுதுவதை போல. 'உன்னை அன்று ஹாஸ்டலில் சேர்த்தது போல, இன்று என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டாய்... நான் உனக்கு வாழ கற்று கொடுத்தேன். இது தான் வாழ்க்கை என்று நீ, எனக்கு இன்று கற்றுகொடுத்திருக்கிறாய்... இதுவும் நன்றாக தான் இருக்கிறது மகனே..' என்ற ரீதியில் செல்லும்.
எதை விதைக்கிறோமோ அதை தான் அருவடைப்போம் என்ற நீதியை மட்டும் ஆண்டவன் இன்னும் மாற்றாமளிருப்பதால் தான், மனித மனம் கொஞ்சமாகவேனும் யோசிக்கிறது என்று நினைக்கிறேன். வேலைக்கு போகாத அம்மாக்களுக்கே பிள்ளை வளர்ப்பு என்பது பெரும் சவாலான விஷயம் தான். கயிற்றின் மீது நடக்கும் கழை கூத்தாடி போல மிக லாவகமாய் கையாளவேண்டி இருக்கிறது.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அருமையான கட்டுரையை தான் தந்திருக்கிறீர்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
Similar topics
» அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் !
» ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
» எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !
» கண்களுக்கு சில அத்தியாவசிய எளிய பயிற்சிகள்..அவசியம் படியுங்கோ :)
» அதிர்ச்சியான ஆனால் நெத்தியடியான விழிப்புணர்வு வாசகம் - அவசியம் படியுங்கோ :)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|