>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 6:52 am
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by ayyasamy ram Today at 6:30 am
» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Today at 6:29 am
» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Today at 6:28 am
» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Today at 6:23 am
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 6:22 am
» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Today at 6:19 am
» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Today at 6:16 am
» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 pm
» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:04 pm
» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Yesterday at 9:43 pm
» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Yesterday at 9:18 pm
» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 4:03 pm
» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Yesterday at 8:58 am
» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:55 am
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Yesterday at 8:53 am
» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Yesterday at 8:42 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Yesterday at 8:38 am
» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Yesterday at 8:35 am
» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Sun Jan 17, 2021 4:48 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Sun Jan 17, 2021 4:11 pm
» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:56 pm
» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Sun Jan 17, 2021 1:16 pm
» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:03 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Sun Jan 17, 2021 12:57 pm
» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Sun Jan 17, 2021 7:16 am
» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:21 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:17 am
» நாவல் தேவை
by prajai Sat Jan 16, 2021 10:33 pm
» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 9:23 pm
» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm
» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm
» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:54 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:49 pm
» ரசித்த பாடல்
by சக்தி18 Sat Jan 16, 2021 6:31 pm
» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 4:03 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:22 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:21 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:20 pm
» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:18 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடுby ayyasamy ram Today at 6:52 am

Admins Online
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
First topic message reminder :
இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை
கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்....
கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா? .................... நான் யோசித்து பார்த்தேன் அதையே உங்களுடன் பகிர விரும்புகிறேன்
அதாவது.... இன்றைய இளைஞர்களுக்கு சரியான , சீரான outlet இல்லை என்பது தான் நான் யோசித்ததின் பேஸ். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தாத்தா பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் பெற்றவர்கள் ஆபீஸ்லும் இருக்கா. இவர்களுக்கு டிவி மற்றும் நெட் தான் புகலிடம். எல்லா பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கணும் என்று படாத பாடு படுகிறார்கள். ஆனால் அதை தங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணாமல் பசங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ( பெருவாரியான குழந்தைகள் ) அதை தீய வழிகளில்
உபயோகித்துக் கொள்கிறார்கள். விளைவு மன வக்கிரம் ..... எல்லாமே அவர்களுக்கு நெட் இல் வெட்ட வெளிச்சமாக இருக்கு.... பசங்க என்ன பார்க்கிறா , யாருடன் சகவாசம் வெச்சுக்கறா, யாரோட பேசறா என்று பெத்தவாளுக்கு தெரிவதில்லை. Space ...space என்று சொல்லி அவர்களுக்கு தனியறை ஒதுக்கி தந்துடரா .... அதுகள் என்ன செய்யர்துகள் என்று இவாளுக்கு தெரியாது.... எங்கே இவாளுக்கு பணத்து பின்னாடி ஓடுவதே சரியா இருக்கே?
எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :
1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.
ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ
நான் நம்ப வெப் சைட் லேயே ஒரு கதை படித்தேன் இதோ அது : சிறுவன் கேட்ட வரம்!!!
இது போலத்தான் பெருவாரியான பெற்றோர்கள் இருக்கா இந்த காலத்தில். குழந்தை என்ன காரும் பங்களாவும் ஆ கேட்டது ? பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா?
இவாளுக்கேலாம் என்ன கல்யாணம் காட்சி வேண்டி இருக்கு? ஜஸ்ட் டபுள் earning ஆ? அந்த குழந்தைக்காக ஒரு அரைமணி தினமும் செலவிட முடியாதா என்ன? நிறைய பெற்றோருக்கு அது படிக்கும் கிளாஸ் கூட தெரியாது. நீங்க அந்த சினிமா பார்த்திருப்பெளே அதுதான் 'சென்னை இல் ஒருநாள்' அது போல எவ்வளவு பேர் இருக்கா ? இவர்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன? பணம் பணம் பணம் தானா?
குழந்தை எதிலாவது ஜெயித்து வந்தால் பாராட்டக் கூட டைம் இல்லை இவர்களிடம். என்ன பிழைப்பு இது? அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளுடன் ? அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா? எல்லாவற்றையும் தான் பார்க்கணும்.
"குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்" ; "அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்"
இதெல்லாம் படித்தால் மட்டும் போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா?
குழந்தைகள் பூ மாதிரி , குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதில்லை .... எதிர்கால இந்தியா நம் கை இல் என்கிற பய பக்தி யுடன் வளர்க்கணும். நம் அம்மா அப்பா எவ்வளவு கஷ்டத்திலும் நம்மை வளர்த்தார்கள் என்று யோசித்து யோசித்து செதுக்கி செதுக்கி வளர்க்கணும். வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கும் உணர்த்தணும். மனித நேயத்தை கற்றுத்தரனும். சக மனிதனை மதிக்க சொல்லித்தரனும். இது எல்லாத்துக்கும் முதலில் நாம் மனதளவில் தயாராகணும் குழந்தை பெறுவதற்கு முன். இவ்வளவு யோசிக்கணுமா என்றால்..... ஆமாம் என்று நான் அழுத்தி சொல்வேன். நாம் என்ன ஆடு மாடா எதுக்குன்னே தெரியாமல் குட்டி போட? குழந்தை பெறவும் வளர்க்கவும் ஒரு தகுதி வேண்டும்தான்.
ஆண்கள் , பெண்களை கலாட்டா செய்யும்போது என்ன கேட்பர்டல்? முதலில் " நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா"? என்று தானே?
எதனால் அப்படி கேட்பார்கள், வீட்டில் சமவயதுடைய பெண்கள் இருந்தால் அவா கஷ்ட நஷ்டம் இவனுக்கும் தெரியவரும் ; அதனால் அடுத்த பெண்ணை 'கிள்ளு கீரை' போல பேசமாட்டான் என்று தானே? இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே? எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே? அவள் பிழைப்புக்காக பல குழந்தைகளை பார்த்துப்பா நம்மைப்போல பாசத்துக்காக இல்லை. எனவே குழந்தைக்கு நல்லது கேட்டது நம்மைப்போல சொல்லித்தரமாட்டா.
அப்புறம் அவன் கொஞ்சம் வளர்ந்து விட்டா... வீட்லேயே ஆயா அல்லது பெற்றவர்கள் ஆபீஸ் லேருந்து வரும் வரை அக்கம் பக்கத்துகாரர்கள் அல்லது ஏதாவது கிளாஸ். அப்புறமும் கொஞ்சம் வளர்ந்து விட்டால்.... வீட்லே தனியா இருக்க விடுவது... தானே தன்னை பார்த்துக்கொள்வது என்று ஆரம்பித்து விடுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது ஆபத்து..... அம்மா அப்பா குறிப்பிட்ட நேரம் கழித்து த்தான் வருவா என்று அந்த குழந்தைக்கு நல்லா தெரியும். எனவே , கேள்வி கேக்க ஆள் இல்லாததால் என்ன வேணா
செய்யத்துவங்குகிறது.
கையில் தேவையான பணம், போறாததற்கு டிவி, இன்டர்நெட் , தனிமை போராதா தப்பு செய்ய ? மனதளவில் 'sick ' ஆகிவிடறாங்க பசங்க
மேலும் ஒரு விபரிதமான சொல்வழக்கு இருக்கு நம தமிழ்நாட்டில். தப்பு செய்பவர்களுக்கு உதவ.
... என்ன தெரியுமா அது? : ஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம்? 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா? அதனால் தெரிந்தே தப்பு செய்ய ஆரம்பிக்கிரதுகள் குழந்தைகள். எல்லா அப்பா அம்மாவும் " என் பையன் அப்படி கிடையாது, உலகத்திலேயே சத் புத்திரன் என்று யாராவது இருந்தால் அது அவன் தான்" என்று கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் அளவுக்கு நம்புவா தன் பிள்ளையை/பெண்ணை.
அவர்களுக்கே தெரியாது தவறு எங்கே நடந்தது என்று....தவறு நம்மிடம்தான் என்று ஒத்துக்கொள்ள மனம் வராது, பிள்ளயை/பெண்ணை காப்பற்ற முயலுவார்கள் பாவம்
ஆனால் அதற்குள் காலம் கடந்து விடும்.... நம குழந்தையால் யாருடைய வாழ்வோ பாழாகிவிடும். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..... நம தப்பான வளர்ப்பின் விளைவை யாரோ அனுபவிப்பர்கள்.
நீங்கள் கேக்கலாம் எல்லாம் சரி ..... இதற்கு என்ன தீர்வு என்று. ஒரு தீர்வு இல்லாமலா கட்டுரையை ஆரம்பித்தேன்
எல்லோரும் வேலைக்கு போங்கோ நான் வேண்டாம் என்று சொலல்லை. ஆனால்.... குழந்தைக்கு ஒரு 5 வயது வரை அதனுடன் இருந்து முதலில் உங்கள் கடமையை ...தாய் என்கிற கடமையை நிறைவேற்றுங்கள் பிறகு கணவனுக்கு மனைவியாக சம்பாதிப்பதில் தோள் கொடுங்கள்.யார் வேண்டாம் என்கிறார்கள். அலல்து " ஏர் பிடித்தவன் பாவம் என்ன செய்வான் ? பானை பிடித்தவள் பாக்கிய சாலி " என்பதற்கு இணங்க இருப்பதைக்கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்துங்கோ.
பணம் எவ்வளவு வந்தாலும் போறாது போதும் என்கிறமனமே பொன் செய்யும் மருந்து என்பதை மறவாதிர்கள்.
கடைசியாக ஒன்று... மேலே திடிரென்று ஒன்று சொன்னேனே ... நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று இப்போ அதுக்கு வருகிறேன். தனியாக டிவி, நெட் அல்லது போடிங் ஸ்கூல் என்று காலம் கழித்த குழந்தைகள் பாசத்துக்கு பதிலாக உங்கள் செக் களையே பார்த்து வளர்ந்த வர்கள் ..............பெரியவர்கள் ஆனதும் ...............உங்களையும் அதே செக் வழியாக பார்த்துக்கொள்ளும் நிலைமை வரும்......... என்ன புரியலையா? நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க? நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே அவா உங்களுக்கு செய்கிரா? அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு கஷ்டம் , சுய பச்சாதாபம்?..........ம்...?
எதுவுமே தெரியாத பச்சை மண்ணை கொண்டு போர்டிங்க்ல் விடுவது எவ்வளவு பாவம்? எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும் போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு? அந்த சின்ன மனசுகள் என்ன பாடுபடும் என்பது ஏன் புரியாம போகிறது என்பது ஆச்சர்யம் தான்.
உங்களுக்கு ஒரு நியதி அவனுக்கு ஒன்றா? என்றுமே நாம் விதைத்ததைத்தான் அறுவடை செய்ய இயலும் என்பதை மறக்கக் கூடாது. எனவே குழந்தைகளை சிரத்தையாக வளருங்கள் , எதிர்கால இந்தியா நம கையில் என்று நினைத்து வளருங்கள்.
சொல்லத் தோன்றியதை எல்லாம் சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன் .........வேறு பாயிண்டுகள் நினைவுக்கு வந்தால் மீண்டும் எழுதுகிறேன்
அன்புடன்
க்ருஷ்ணாம்மா
இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை

கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா? .................... நான் யோசித்து பார்த்தேன் அதையே உங்களுடன் பகிர விரும்புகிறேன்

அதாவது.... இன்றைய இளைஞர்களுக்கு சரியான , சீரான outlet இல்லை என்பது தான் நான் யோசித்ததின் பேஸ். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தாத்தா பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் பெற்றவர்கள் ஆபீஸ்லும் இருக்கா. இவர்களுக்கு டிவி மற்றும் நெட் தான் புகலிடம். எல்லா பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கணும் என்று படாத பாடு படுகிறார்கள். ஆனால் அதை தங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணாமல் பசங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ( பெருவாரியான குழந்தைகள் ) அதை தீய வழிகளில்
உபயோகித்துக் கொள்கிறார்கள். விளைவு மன வக்கிரம் ..... எல்லாமே அவர்களுக்கு நெட் இல் வெட்ட வெளிச்சமாக இருக்கு.... பசங்க என்ன பார்க்கிறா , யாருடன் சகவாசம் வெச்சுக்கறா, யாரோட பேசறா என்று பெத்தவாளுக்கு தெரிவதில்லை. Space ...space என்று சொல்லி அவர்களுக்கு தனியறை ஒதுக்கி தந்துடரா .... அதுகள் என்ன செய்யர்துகள் என்று இவாளுக்கு தெரியாது.... எங்கே இவாளுக்கு பணத்து பின்னாடி ஓடுவதே சரியா இருக்கே?
எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :
1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.
ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ

நான் நம்ப வெப் சைட் லேயே ஒரு கதை படித்தேன் இதோ அது : சிறுவன் கேட்ட வரம்!!!
இது போலத்தான் பெருவாரியான பெற்றோர்கள் இருக்கா இந்த காலத்தில். குழந்தை என்ன காரும் பங்களாவும் ஆ கேட்டது ? பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா?

குழந்தை எதிலாவது ஜெயித்து வந்தால் பாராட்டக் கூட டைம் இல்லை இவர்களிடம். என்ன பிழைப்பு இது? அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளுடன் ? அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா? எல்லாவற்றையும் தான் பார்க்கணும்.
"குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்" ; "அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்"
இதெல்லாம் படித்தால் மட்டும் போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா?
குழந்தைகள் பூ மாதிரி , குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதில்லை .... எதிர்கால இந்தியா நம் கை இல் என்கிற பய பக்தி யுடன் வளர்க்கணும். நம் அம்மா அப்பா எவ்வளவு கஷ்டத்திலும் நம்மை வளர்த்தார்கள் என்று யோசித்து யோசித்து செதுக்கி செதுக்கி வளர்க்கணும். வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கும் உணர்த்தணும். மனித நேயத்தை கற்றுத்தரனும். சக மனிதனை மதிக்க சொல்லித்தரனும். இது எல்லாத்துக்கும் முதலில் நாம் மனதளவில் தயாராகணும் குழந்தை பெறுவதற்கு முன். இவ்வளவு யோசிக்கணுமா என்றால்..... ஆமாம் என்று நான் அழுத்தி சொல்வேன். நாம் என்ன ஆடு மாடா எதுக்குன்னே தெரியாமல் குட்டி போட? குழந்தை பெறவும் வளர்க்கவும் ஒரு தகுதி வேண்டும்தான்.
ஆண்கள் , பெண்களை கலாட்டா செய்யும்போது என்ன கேட்பர்டல்? முதலில் " நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா"? என்று தானே?
எதனால் அப்படி கேட்பார்கள், வீட்டில் சமவயதுடைய பெண்கள் இருந்தால் அவா கஷ்ட நஷ்டம் இவனுக்கும் தெரியவரும் ; அதனால் அடுத்த பெண்ணை 'கிள்ளு கீரை' போல பேசமாட்டான் என்று தானே? இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே? எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே? அவள் பிழைப்புக்காக பல குழந்தைகளை பார்த்துப்பா நம்மைப்போல பாசத்துக்காக இல்லை. எனவே குழந்தைக்கு நல்லது கேட்டது நம்மைப்போல சொல்லித்தரமாட்டா.
அப்புறம் அவன் கொஞ்சம் வளர்ந்து விட்டா... வீட்லேயே ஆயா அல்லது பெற்றவர்கள் ஆபீஸ் லேருந்து வரும் வரை அக்கம் பக்கத்துகாரர்கள் அல்லது ஏதாவது கிளாஸ். அப்புறமும் கொஞ்சம் வளர்ந்து விட்டால்.... வீட்லே தனியா இருக்க விடுவது... தானே தன்னை பார்த்துக்கொள்வது என்று ஆரம்பித்து விடுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது ஆபத்து..... அம்மா அப்பா குறிப்பிட்ட நேரம் கழித்து த்தான் வருவா என்று அந்த குழந்தைக்கு நல்லா தெரியும். எனவே , கேள்வி கேக்க ஆள் இல்லாததால் என்ன வேணா
செய்யத்துவங்குகிறது.
கையில் தேவையான பணம், போறாததற்கு டிவி, இன்டர்நெட் , தனிமை போராதா தப்பு செய்ய ? மனதளவில் 'sick ' ஆகிவிடறாங்க பசங்க

அவர்களுக்கே தெரியாது தவறு எங்கே நடந்தது என்று....தவறு நம்மிடம்தான் என்று ஒத்துக்கொள்ள மனம் வராது, பிள்ளயை/பெண்ணை காப்பற்ற முயலுவார்கள் பாவம்

நீங்கள் கேக்கலாம் எல்லாம் சரி ..... இதற்கு என்ன தீர்வு என்று. ஒரு தீர்வு இல்லாமலா கட்டுரையை ஆரம்பித்தேன்

பணம் எவ்வளவு வந்தாலும் போறாது போதும் என்கிறமனமே பொன் செய்யும் மருந்து என்பதை மறவாதிர்கள்.
கடைசியாக ஒன்று... மேலே திடிரென்று ஒன்று சொன்னேனே ... நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று இப்போ அதுக்கு வருகிறேன். தனியாக டிவி, நெட் அல்லது போடிங் ஸ்கூல் என்று காலம் கழித்த குழந்தைகள் பாசத்துக்கு பதிலாக உங்கள் செக் களையே பார்த்து வளர்ந்த வர்கள் ..............பெரியவர்கள் ஆனதும் ...............உங்களையும் அதே செக் வழியாக பார்த்துக்கொள்ளும் நிலைமை வரும்......... என்ன புரியலையா? நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க? நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே அவா உங்களுக்கு செய்கிரா? அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு கஷ்டம் , சுய பச்சாதாபம்?..........ம்...?
எதுவுமே தெரியாத பச்சை மண்ணை கொண்டு போர்டிங்க்ல் விடுவது எவ்வளவு பாவம்? எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும் போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு? அந்த சின்ன மனசுகள் என்ன பாடுபடும் என்பது ஏன் புரியாம போகிறது என்பது ஆச்சர்யம் தான்.
உங்களுக்கு ஒரு நியதி அவனுக்கு ஒன்றா? என்றுமே நாம் விதைத்ததைத்தான் அறுவடை செய்ய இயலும் என்பதை மறக்கக் கூடாது. எனவே குழந்தைகளை சிரத்தையாக வளருங்கள் , எதிர்கால இந்தியா நம கையில் என்று நினைத்து வளருங்கள்.
சொல்லத் தோன்றியதை எல்லாம் சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன் .........வேறு பாயிண்டுகள் நினைவுக்கு வந்தால் மீண்டும் எழுதுகிறேன்

அன்புடன்
க்ருஷ்ணாம்மா

Last edited by krishnaamma on Sun Sep 20, 2015 6:07 pm; edited 2 times in total
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.
ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ

சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4531
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1250
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
அருமையாக இருக்கு சசி.தொடருங்கள்.....எல்லாவற்றையும் படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
""குடும்பம் தான் சமூகத்தின் சிறிய அலகு"" சமூகம் என்பது ஒரு குடும்பம் ""
என்று செல்வார்கள்.
அழகான ஆரோக்கியமான குடும்பங்களிருந்து தான்
சிறந்த மனிதர்கள் உருவாகிறார்கள்.
குடும்ப உறவுகளை ஆரோக்கியமாகவும்
அன்னியோன்னியத்தோடும்
வைத்து கொள்வது மிகவும் முக்கியம்
இது நம் குழந்தைகளை பாதுகாப்பானவர்களாகவும்
உற்சாகமானவர்களாகவும்
வைத்து இருக்க உதவும்.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதியுங்கள்.
அனைவரின் விருப்பங்களையும்
ரசனைகளையும் சுவையையும் அறிந்து கொள்ளுங்கள்.
அன்பை பகிர்வது என்பது பொறுப்பெடுத்துக்
கொள்வது.
போதுமான சுதந்திரம் தருவது, எனவே குழந்தைகளின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள். ஆரோக்கியமான உரையாடலை செய்வதற்கான குடும்ப ஜனநாயகம் வீட்டில் எப்போதும் இருக்கட்டும்.
தினமும் ஒரு வேலை உணவையாவது குடும்பத்தில் உள்ள அனைவருடன் உண்ணுங்கள்.
குழந்தைகளை உணவு நேரத்தில் சுதந்திரமாக இயங்க விடுங்கள்.
தங்கள் முன் உள்ளவற்றை அவர்கள் விருப்பப்படி சாப்பிடட்டும். ஆரோக்கியமான உணவு பழக்கம் ஆயுளுக்கும் நல்லது என்பதை புரிய வைத்தோமானால் அனைத்தையுமே விரும்பி சாப்பிடுவார்கள்

சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
தொலைக்காட்சியில்,கைபேசியில் நேரம் செலவிடுவதற்கு பதில் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சேர்ந்து அமர்ந்து மனம் விட்டுப் பேசுங்கள். உரையாடல் பாசிடிவ்வான சொற்களில் இருக்கட்டும்.
பொருளாதாரம் உள்ளிட்ட குடும்பத்தின் சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கட்டும்.
குடும்ப சூழ்நிலை மட்டும் இன்றி, பொதுவான விடயங்களையும் பேசுங்கள்.
கலகலப்பான நகைச்சுவை நிறைந்த உரையாடலை உருவாக்கி கொடுங்கள்.
பேசுவதை மூன்று நிலைகளாக பிரிக்கலாம் 1
மனிதர்கள் பற்றி பேசுவது
2.சம்பவங்களை பற்றி பேசுவது
3.கருத்தியல்களை பற்றி பேசுவது
தொடரும்..
பொருளாதாரம் உள்ளிட்ட குடும்பத்தின் சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கட்டும்.
குடும்ப சூழ்நிலை மட்டும் இன்றி, பொதுவான விடயங்களையும் பேசுங்கள்.
கலகலப்பான நகைச்சுவை நிறைந்த உரையாடலை உருவாக்கி கொடுங்கள்.
பேசுவதை மூன்று நிலைகளாக பிரிக்கலாம் 1
மனிதர்கள் பற்றி பேசுவது
2.சம்பவங்களை பற்றி பேசுவது
3.கருத்தியல்களை பற்றி பேசுவது
தொடரும்..
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
மனிதர்களை பற்றி பேசுவது சாதாரண நிலை,இதில் உரையாடல்களை தவிர வேறு ஏதும் பலன்கள் இல்லை.
சம்பவங்களை பற்றி பேசுவது அதற்கு அடுத்த நிலை, இது நமது அனுபவங்களை மற்றவர்களின் அனுபவங்களுடள் ஒப்பிட்டுக்கொள்ளவும் இதனால் நம்மை செழுமைபடுத்திக்கொள்ளவும்,உதவும்.
கருத்தியல்களை பற்றி பேசுவது மூன்றாவது நிலை, இது, நம்மை பற்றி மட்டும் இன்றி நம்மைச்சுற்றியுள்ள மனிதர்களையும் புரிந்து கொள்ள உதவும்.
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது?என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள வைப்பது பெற்றோர்களாகிய நமது கடமைதான்.
குடும்பத்துக்கு என்று நாம் செலவிடும் நேரம் சிறப்பான நேரமாக இருக்கவேண்டும். எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைவிட எப்படி செலவிடுகிறோம் என்பது தான் முக்கியம். எனவே நாம் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் ஆரோக்கியமான இனிமையான தருணங்களாக இருக்கட்டும்.
தொடரும்
சம்பவங்களை பற்றி பேசுவது அதற்கு அடுத்த நிலை, இது நமது அனுபவங்களை மற்றவர்களின் அனுபவங்களுடள் ஒப்பிட்டுக்கொள்ளவும் இதனால் நம்மை செழுமைபடுத்திக்கொள்ளவும்,உதவும்.
கருத்தியல்களை பற்றி பேசுவது மூன்றாவது நிலை, இது, நம்மை பற்றி மட்டும் இன்றி நம்மைச்சுற்றியுள்ள மனிதர்களையும் புரிந்து கொள்ள உதவும்.
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது?என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள வைப்பது பெற்றோர்களாகிய நமது கடமைதான்.
குடும்பத்துக்கு என்று நாம் செலவிடும் நேரம் சிறப்பான நேரமாக இருக்கவேண்டும். எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைவிட எப்படி செலவிடுகிறோம் என்பது தான் முக்கியம். எனவே நாம் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் ஆரோக்கியமான இனிமையான தருணங்களாக இருக்கட்டும்.
தொடரும்
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
மொத்தமாய் படித்துவிட்டேன்..............அருமையாக எழுதரீங்க சசி............தொடருங்கள் தொடரக்காத்திருக்கேன்............
...............

.
.
.
குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது என்பது ரொம்ப முக்கியம், இப்போ தாத்தா பாட்டி வீட்டில் இருந்தால் அந்த கவலை நமக்கு கொஞ்சம் குறையும்..........இல்லாவிட்டால் அவர்கள் role ம் நாமே எடுக்கவேண்டி வரும். நிறைய பேசணும், தினமும் பள்ளி இல் நடந்த விஷையங்களை அவர்கள் சொல்ல கேட்கணும்......பொறுமையாக
.
.
.
ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது ரொம்ப முக்கியம் தான் !

.
.
.
குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது என்பது ரொம்ப முக்கியம், இப்போ தாத்தா பாட்டி வீட்டில் இருந்தால் அந்த கவலை நமக்கு கொஞ்சம் குறையும்..........இல்லாவிட்டால் அவர்கள் role ம் நாமே எடுக்கவேண்டி வரும். நிறைய பேசணும், தினமும் பள்ளி இல் நடந்த விஷையங்களை அவர்கள் சொல்ல கேட்கணும்......பொறுமையாக

.
.
.
ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது ரொம்ப முக்கியம் தான் !
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் எதார்த்தை புரிய வைக்க வேண்டும்.
காந்திஜி இளைஞர்களிடம் அதிகம் பேசி அகிம்சையே போதித்தன் விளைவு அவர்களை அகிம்சை வழியில் நடத்த வேண்டும் என்பதற்காக தான். இளைஞர்களை நல்வழி படுத்த முடியும் என்பது தான்.
சின்ன உதாரணம் பாருங்கள் காந்திஜி
இளைஞர்களிடம் எப்படி பேசி புரிய வைத்தார் என்பதை.
காந்திஜியின் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பிராமணர். லண்டனில் பொருளியல் பட்டம் பெற்று, சொந்த தொழில் செய்ய வேண்டும். இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற கனவுடன் இந்தியா வருகிறார். முதலில் காந்தியிடம் ஆசிபெற்றுக் கொஞ்ச காலம் அவருடன் இருக்கும் திட்டத்தில் வந்தார். காந்தி அவருக்கு ஆசிர்வாதம் செய்து ஆசிரமத்தில் சேர்த்து கொண்டார்.
ஆசிரமத்தில் வந்து சேரும் எவருக்கும் கொடுக்கும் முதல் பணி கழிவறை சுத்தம் செய்வது தான். இவர்க்கும் அந்த பணி கொடுக்க பட்டது. காந்தி சொல்லுக்காக ஒரு வாரம் காலம் செய்தார். ஒரு வாரம் கழித்து மீண்டும் காந்தியிடம் நீங்கள் சொன்னபடி செய்து விட்டேன். எனக்கு மற்ற முக்கிய பணிகள் ஒதுக்கி தாருங்கள் என்று கேட்டுள்ளார்.
காந்தி மீண்டும் அதே பணிகள் குறித்து செய்யுமாறு பணித்தார்.
ஒரு மாதம் கழித்து காந்தியிடம்
நான் லண்டனில் பொருளியல் பட்டம் படித்தவன், என்னால் மகத்தான காரியங்களை செய்ய முடியும் எனது திறமையை கழிவறை சுத்தம் செய்யவதிலேயே விரயம் செய்வது ஏனோ?
என்று வாதிட்டார்.
காந்தியின் பதில் இது;
நீ வெளிநாட்டில் கற்றவன்.
உன்னால் பெரிய விஷயங்களை சாதிக்க முடியும்,
ஆனால் சிறிய விஷயங்களை சாதிக்கும் திறமை உன்னிடம் உள்ளதா என்று இன்னும் அறியவில்லை.வறுமை ஒழிப்பு, வளர்ச்சி, கல்வி வழங்குதல் போன்ற பெரிய பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டும் என விரும்பவது புரிகிறது. ஆனால் மிகக் கீழான வேலைகளை செய்வதற்கான மனபக்குவம் இல்லாமல் போனால் உனது தாய்நாட்டை சூழ்ந்து இருக்கும் உண்மையான பிரச்சினைகளை நீ உணராமல் போய்விடலாம். உண்மையில் ஏதேனும் மாற்றம் உண்டாக்க விரும்பினால்
நீ"" உனது அகந்தையை விட வேண்டும் ""
அப்பொழுது தான் முக்கியதுவமற்ற கீழான பணிகளைச் செய்வதற்கு தேவையான பணிவை உணர்ந்து கொள்ள முடியும்.
அதை கவுரவத்துடனும் மரியாதையுடனும் செய்ய துவங்கும் போது பெரிய காரியங்கள் தானாக எளிதில் கைகூடும் "
அந்த இளைஞரிடம் எப்படி பேசி புரிய வைத்தார் பாருங்கள் காந்திஜி.
பெருமையாய் பேசி புரிய வைத்தால் யாரும் கெட்டு போகமாட்டார்கள். நமக்கு தான் நேரமே இல்லையே அப்பறம் எப்படி பேசறதுனு கேட்கிறீர்களா? புரியது வரேன்....
தொடரும்...

நல்ல பகிர்வு சசி.தொடருங்கள்............

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Page 8 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|