புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வண்டிகளின் டயருக்கு (ட்யூப்க்கு) நைட்ரஜன் வாயு போடலாமா?
Page 1 of 1 •
விருகம்பாக்கத்தில் உள்ள எனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு என்னுடைய கார் டயரைப்பார்த்தபோது, ஒரு டயரில் மட்டும் காற்றின் அளவு மிகக்குறைவாக இருந்தது. சமீபத்தில்தான் நைட்ரஜன் வாயு நிரப்புவதைச் சில மேதாவிகள் சொல்லி நானும் எனது காருக்கு நைட்ரஜன் வாயு நிரப்பினேன்.
அங்கு இருந்து கோயம்பேடு வரும் வழியில் உள்ள இரண்டு பங்குகளில் உள்ள நைட்ரஜன் வாயு நிரப்பும் இயந்திரம் பழுது எனச் சொல்லி விட்டார்கள்.
வேறு வழியில்லை என மூச்சைப்பிடித்துக்கொண்டு (கார் டயரின் மூச்சைப்பிடித்துக்கொண்டுதான்..! - கார் ஓடிக்கொண்டேயிருந்தால் காற்று குறையாது எனக் கேள்வி – இது ட்யூப் இல்லாத டயருக்கு மட்டும் பொருந்தும்) வழக்கமாக பெட்ரோல் போடும் அண்ணாநகரில் உள்ள பிரபல பெட்ரோல் நிலையத்துக்குச் சென்றேன். அங்கும் நைட்ரஜன் வாயு நிரப்பும் இயந்திரம் பழுது எனச் சொல்லி விட்டார்கள்.
என்ன செய்வது?
பழையபடி சாதாக் காற்றுக்கே சென்றுவிடலாம் என நினைத்து “நைட்ரஜன இறக்கிட்டு சாதாக் காத்தே நிரப்புப்பா” என்றேன். அதற்கப்புறம் அந்த நபர் சொன்னதுதான் என்னை இந்தக்கட்டுரையையே எழுதத்தூண்டியது.
(தொடரும்)

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடா இன்னும் நைட்ரஜன் நம்ம ஊர்ல அந்த அளவுக்கு பாபுலர்
ஆகாத நேரத்தில் நீங்க மாறி மாட்டிகிட்டீங்களா!!!
இது பரவாயில்லை நகரத்தில் - தொலை தூர பயணம் சென்றிருந்தால்?

அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்கள்:
அவர்: “முன்னால அடிச்சக்காத்து மட்டும் என்ன நைட்ரஜனா என்ன? அதுவும் சாதாக்காத்துதான் சார்!”
நான்: “என்னப்பா சொல்ற?”
அவர்: “வழக்கமாக நிரப்பும் காற்று இலவசம் எனச் சொல்லித்தான் ‘பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள்’ வாடிக்கையாளரைக் கவருகின்றன. நீங்களாகப் பார்த்து காசு கொடுத்தால் சரி. அந்தக் காசும் வேலை பார்க்கும் நபருக்கே போய்ச்சேரும். அல்லது இங்கு இருக்கும் தொழிலாளிகள் பங்கு போட்டுக் கொள்வோம். முதலாளிக்கு ஒரு காசும் போய்ச்சேராது. அதுமட்டுமல்லாமல் ‘காற்று அடிக்கும் இயந்திரத்துக்கு’ மின்சாரச் செலவு வேறு கூடுதல் செலவு அவருக்கு.”
“ஆனால் நைட்ரஜன் வாயு கதையே வேறு! நீங்க சாதாக்காத்துல இருந்து நைட்ரஜனுக்கு மாத்தும்போது எவ்ளோ ஆச்சு சார்?”
நான்: “என்ன… ஒரு டயருக்கு பழைய காத்த மாத்தி நைட்ரஜன் போடுறதுக்கு 20 ரூபாய் வாங்கினீங்க. மொத்தம் 5 டயருக்கும் (ஸ்டெப்னியும் சேர்த்து) 100 ரூபாய் வாங்குனீங்க.”
அவர்: “அப்புறம் டாப் – அப் பண்றதுக்கு எவ்ளோ சார் வாங்குறாங்க?”
நான்: “ஒரு டயருக்கு 10 ரூபாய். ஆக நான் ஒவ்வொரு தடவை காத்த அடிக்கும் போதும் 50 ரூபாய் கொடுக்கறேன்.”
அவர்: “எத்தனை நாளைக்கு ஒரு தடவை காத்து ஏத்துறீங்க?”
நான்: “நல்லா கேட்ட தம்பி! உங்காளுங்கதான் சொன்னாங்க. ஒரு மாசத்துக்கு ஒரு தடவை அடிச்சாப்போதும்னு சொன்னாங்க. ஆனா வாரா வாரம் காத்தடிக்க வேண்டியிருக்கு.”
அவர்: (சிரித்துக்கொண்டே)...”வேற எதாவது சொன்னாங்களா சார்?”
நான்: “நைட்ரஜன் காற்றுப்போட்டா கார் டயர் சீக்கிரம் தேயாது. பஞ்சர் ஆகாது. மைலேஜ் அதிகமாகக் கிடைக்கும்.”
அவர்: “இதெல்லாம் நைட்ரஜன் காற்றுப் போட்டா கிடைக்குமோ கிடைக்காதோ எனக்குத் தெரியாது சார். ஆனால் இங்க இருக்குற நிலையங்கள் போடறது எல்லாமே சாதாக் காத்துதான்”
“காசே வாங்காமா இலவசமா கொடுத்த காற்றை, இப்போ புது இயந்திரத்தைப்போட்டு காசு வாங்கி செம லாபம் பார்க்குறாங்க”
நான்: “இதுல என்ன அவ்ளோ லாபம் வந்துடும்?”
அவர்: “ என்ன சார் இப்படி சாதாரணமா கேட்குறீங்க?” ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அரசாங்கம் கொடுக்குற காசு எவ்வளவு தெரியுமா? சில ரூபாய்கள் தான். தோராயமா ஒரு கணக்குப்போடுங்க!”
“ஒரு நாளைக்கு எங்க நிலையத்துல 100 வண்டி நைட்ரஜன் டாப்-அப் பன்னுதுன்னு வச்சுக்கங்க. ஒரு வண்டிக்கு 50 ரூபாய்ன்னா 100 வண்டிக்கு 5000 ரூபாய். ஒரு மாசத்துக்கு ரூபாய் 1,50,000/-. இதுமட்டுமில்லாம பழைய காத்த் மாத்தி நைட்ரஜன் போடறது வேற இருக்கு.”
“இதுலதான் இங்க வேலை பார்க்குற எல்லாத்துக்கும் சம்பளம் கொடுக்குறாரு எங்க முதலாளி. மீதி அவருக்கு. பெட்ரோல் காசு எக்ஸ்ட்ரா. சும்மா இல்ல சார் எத்தனை வீடு வச்சிருக்காரு தெரியுமா எங்க முதலாளி. எல்லாம் இந்த நைட்ரஜன் காற்றோட புண்ணியம்”
நான்: “காற்றடிக்கிற ஒருத்தருக்குக் கூடவா இது தெரியாது?”
அவர்: “இருக்குறதுலய அதுதான் பெரிய தமாசு! நைட்ரஜன் அடிக்கிறவங்ககிட்ட கேட்டுப்பாருங்க. மைலேஜ் அதிகம். அப்படியே காரு வழுக்கிக்கிட்டு போது அப்படின்னு அளந்துவிடுவாங்க. எல்லாம் மனப்பிராந்திதான் சார்.”
பேச்சுக்கொடுத்துக்கொண்டே நைட்ரஜன் காற்றை இறக்கிவிட்டு சாதாக்காற்றை மாற்றிவிட்டார் ஆறு டயர்களிலும்.
என்ன புதுசா ஆறாவது டயர் எங்க இருந்து வந்ததுன்னு கேட்கறீங்களா?
அது என் மனசுதான்! (மனசுல இருந்த நைட்ரஜன் காற்று மோகம்!)

அந்த ஆறாவது டயர் காத்த பிடிங்கினது சிரிக்க வெச்சிடுச்சு சாமி.
நல்ல விழிப்புணர்வு பதிவு.
யினியவன் wrote:அடடா இன்னும் நைட்ரஜன் நம்ம ஊர்ல அந்த அளவுக்கு பாபுலர்
ஆகாத நேரத்தில் நீங்க மாறி மாட்டிகிட்டீங்களா!!!
இது பரவாயில்லை நகரத்தில் - தொலை தூர பயணம் சென்றிருந்தால்?
தொலை தூர பயணம் சென்றிருந்தால்?....நரகம்தான்!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1