ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Offline இதற்கு தமிழில் என்ன?

+5
krishnaamma
ராஜா
Aathira
யினியவன்
சிவா
9 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Empty Offline இதற்கு தமிழில் என்ன?

Post by சிவா Mon Jun 10, 2013 6:48 pm

First topic message reminder :

Online - நிகழ்நிலை
Offline - இதற்கு தமிழில் என்ன? (நிகழ்நிலையில் இல்லை - இது தவிர வேறு வார்த்தை உள்ளதா?)


#Online #Offline #நிகழ்நிலை #இணையாநிலை


Last edited by சிவா on Tue Mar 03, 2015 12:40 am; edited 1 time in total


Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by யினியவன் Mon Mar 02, 2015 4:17 pm

சிவா wrote:இதற்கும் ஒரு ஜாவாஸ்கிரிப்ட் உருவாக்குகிறேன் காத்திருங்கள்! அது உங்கள் வெப்காம் வழி உங்கள் நிலையை அறிந்து நிதானநிலை அல்லது நிதானமற்ற நிலை என்பதைக் காட்டும்!

ராஜா பாலாஜி எந்த நிலைன்னு தெரிஞ்சுக்கலாம் ல அதான் பாஸ் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by சிவா Mon Mar 02, 2015 4:24 pm

யினியவன் wrote:
சிவா wrote:இதற்கும் ஒரு ஜாவாஸ்கிரிப்ட் உருவாக்குகிறேன் காத்திருங்கள்! அது உங்கள் வெப்காம் வழி உங்கள் நிலையை அறிந்து நிதானநிலை அல்லது நிதானமற்ற நிலை என்பதைக் காட்டும்!

ராஜா பாலாஜி எந்த நிலைன்னு தெரிஞ்சுக்கலாம் ல அதான் பாஸ் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1123760

முதலில் உங்கள் நிலையைத் தெரிந்து கொள்வதே எங்களுக்கு முக்கியம்!


Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by யினியவன் Mon Mar 02, 2015 4:26 pm

சிவா wrote:முதலில் உங்கள் நிலையைத் தெரிந்து கொள்வதே எங்களுக்கு முக்கியம்!

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் ன்னு பாரதி சொன்ன நிலை தான் நாங்க பாஸ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by சிவா Mon Mar 02, 2015 4:28 pm

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த மானங்கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் - இப்படித்தானே பாரதி கூறினார்..!

பாரதியாரா, பாதிரியாரா?


Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by யினியவன் Mon Mar 02, 2015 4:30 pm

சிவா wrote:நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த மானங்கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் - இப்படித்தானே பாரதி கூறினார்..!

பாரதியாரா, பாதிரியாரா?
அய்யய்யோ பாசே கன்ப்யூஸ் ஆயிட்டாரே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by T.N.Balasubramanian Mon Mar 02, 2015 4:46 pm

இப்போதுதான் இந்த பதிவையே பார்க்கிறேன்

ஓடி வந்து மோஷனில் வண்டியில் ஏறும் கல்லூரி மாணவன் போல் . மன்னிக்க .

இணை நிலை --இணையா நிலை நன்றாக ஜோடி பொருத்தம் உள்ளது .
ஆனாலும் சிவா மனதில் சிறு தயக்கமோ ?

அப்பிடி என்றால் ,
(இணை நிலை X அகன்ற நிலை ) ( இணைந்துள்ள நிலை X அகன்றுள்ள நிலை )
சரி வருமா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by ராஜா Mon Mar 02, 2015 4:47 pm

சிவா wrote:நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த மானங்கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் - இப்படித்தானே பாரதி கூறினார்..!

பாரதியாரா, பாதிரியாரா?
ஹா ஹா ஹா .... எப்படி தல , முடியல சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by ராஜா Mon Mar 02, 2015 4:50 pm

யினியவன் wrote:
சிவா wrote:இதற்கும் ஒரு ஜாவாஸ்கிரிப்ட் உருவாக்குகிறேன் காத்திருங்கள்! அது உங்கள் வெப்காம் வழி உங்கள் நிலையை அறிந்து நிதானநிலை அல்லது நிதானமற்ற நிலை என்பதைக் காட்டும்!

ராஜா பாலாஜி எந்த நிலைன்னு தெரிஞ்சுக்கலாம் ல அதான் பாஸ் புன்னகை
தல ஒரு மென்பொருள் உருவாக்கி பாலாஜிகிட்ட சோதனை பண்ணியிருக்கிறார் அண்ணா , பாலாஜி ஒரு ஊது ஊதியிருக்கிறார் அவ்வளவு தான் மென்பொருள் வைரஸ் தாக்கி கருகிடுச்சாம் சிரிப்பு சிரிப்பு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by யினியவன் Mon Mar 02, 2015 5:02 pm

ராஜா wrote: தல ஒரு மென்பொருள் உருவாக்கி பாலாஜிகிட்ட சோதனை பண்ணியிருக்கிறார் அண்ணா , பாலாஜி ஒரு ஊது ஊதியிருக்கிறார் அவ்வளவு தான் மென்பொருள் வைரஸ் தாக்கி கருகிடுச்சாம் சிரிப்பு சிரிப்பு

ஒரு ஊது ஊதினதில பாஸோட மென்பொருளும் ஊத்திகிச்சா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by krishnaamma Tue Mar 03, 2015 10:58 am

யினியவன் wrote:
ராஜா wrote: தல ஒரு மென்பொருள் உருவாக்கி பாலாஜிகிட்ட சோதனை பண்ணியிருக்கிறார் அண்ணா , பாலாஜி ஒரு ஊது ஊதியிருக்கிறார் அவ்வளவு தான் மென்பொருள் வைரஸ் தாக்கி கருகிடுச்சாம் சிரிப்பு சிரிப்பு

ஒரு ஊது ஊதினதில பாஸோட மென்பொருளும் ஊத்திகிச்சா

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி பாவம் பாலாஜி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 5 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum