ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Offline இதற்கு தமிழில் என்ன?

+5
krishnaamma
ராஜா
Aathira
யினியவன்
சிவா
9 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Empty Offline இதற்கு தமிழில் என்ன?

Post by சிவா Mon Jun 10, 2013 8:18 pm

First topic message reminder :

Online - நிகழ்நிலை
Offline - இதற்கு தமிழில் என்ன? (நிகழ்நிலையில் இல்லை - இது தவிர வேறு வார்த்தை உள்ளதா?)


#Online #Offline #நிகழ்நிலை #இணையாநிலை


Last edited by சிவா on Tue Mar 03, 2015 2:10 am; edited 1 time in total


Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by krishnaamma Tue Jun 11, 2013 12:17 am

யினியவன் wrote:online ஆன் சிங்கம்
offline பெண் சிங்கம்

சிரிப்பு சிப்பு வருது


புரியலையே இனியவன் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by யினியவன் Tue Jun 11, 2013 12:19 am

இணையத்திளுள்ளார்
இணையத்திலில்லை

இணைந்திருக்கிறார்
இணையவில்லை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:22 am

யினியவன் wrote:online ஆன் சிங்கம்
offline பெண் சிங்கம்

சிரிப்பு சிப்பு வருது


ரெண்டு பெரும் லைன் டேட்ஸ் தானே சாப்பிடுறாங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 MOffline இதற்கு தமிழில் என்ன? - Page 3 UOffline இதற்கு தமிழில் என்ன? - Page 3 TOffline இதற்கு தமிழில் என்ன? - Page 3 HOffline இதற்கு தமிழில் என்ன? - Page 3 UOffline இதற்கு தமிழில் என்ன? - Page 3 MOffline இதற்கு தமிழில் என்ன? - Page 3 OOffline இதற்கு தமிழில் என்ன? - Page 3 HOffline இதற்கு தமிழில் என்ன? - Page 3 AOffline இதற்கு தமிழில் என்ன? - Page 3 MOffline இதற்கு தமிழில் என்ன? - Page 3 EOffline இதற்கு தமிழில் என்ன? - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by யினியவன் Tue Jun 11, 2013 12:27 am

krishnaamma wrote:
யினியவன் wrote:online ஆன் சிங்கம்
offline பெண் சிங்கம்

சிரிப்பு சிப்பு வருது


புரியலையே இனியவன் அநியாயம்
சிவாவ வீட்ல மட்டும் தான் டார்ச்சர் பண்ணனுமா? நாமளும் இங்க பண்ணலான்னு தாம்மா. புன்னகை

லயன் - சிங்கம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by krishnaamma Tue Jun 11, 2013 12:29 am

யினியவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:online ஆன் சிங்கம்
offline பெண் சிங்கம்

சிரிப்பு சிப்பு வருது


புரியலையே இனியவன் அநியாயம்
சிவாவ வீட்ல மட்டும் தான் டார்ச்சர் பண்ணனுமா? நாமளும் இங்க பண்ணலான்னு தாம்மா. புன்னகை

லயன் - சிங்கம்

on = ஆண் இது ஓகே இனியவன், ஆனால் off = பெண்ணா? அது தான் சந்தேகம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by ராஜு சரவணன் Tue Jun 11, 2013 12:31 am

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 47165788

என்ன தல உங்க பேருக்கு கீழ offline னு போட்டிருக்கு , அப்ப நீங்க பெண் சிங்கமா ? சிப்பு வருது சிப்பு வருது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by யினியவன் Tue Jun 11, 2013 12:38 am

krishnaamma wrote:on = ஆண் இது ஓகே இனியவன், ஆனால் off = பெண்ணா? அது தான் சந்தேகம் சோகம்
அம்மா வீட்ல அவங்க தானே எங்களுக்கு ஆப்பு வெக்கிறாங்க அதாம்மா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by யினியவன் Tue Jun 11, 2013 12:39 am

ராஜு சரவணன் wrote:என்ன தல உங்க பேருக்கு கீழ offline னு போட்டிருக்கு , அப்ப நீங்க பெண் சிங்கமா ? சிப்பு வருது சிப்பு வருது
நாங்க மறஞ்சு தானே பதிவு போடுறோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by ராஜு சரவணன் Tue Jun 11, 2013 12:44 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:என்ன தல உங்க பேருக்கு கீழ offline னு போட்டிருக்கு , அப்ப நீங்க பெண் சிங்கமா ? சிப்பு வருது சிப்பு வருது
நாங்க மறஞ்சு தானே பதிவு போடுறோம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ? சுவாமி புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by யினியவன் Tue Jun 11, 2013 12:50 am

இருக்குமிடம் புழல் ஆச்சே ராஜூ

திருச்சி மலைக்கோட்டை அல்ல இது கள்வர்களின் கோட்டை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Offline இதற்கு தமிழில் என்ன? - Page 3 Empty Re: Offline இதற்கு தமிழில் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum