ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி

5 posters

Go down

கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Empty கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி

Post by சிவா Mon Jun 10, 2013 5:14 pm



டெல்லி: பாஜக பிரச்சார குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட மறுநாள் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.

பாஜக செயற்குழு கூட்டம் கோவாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொள்ளவில்லை. தனக்கு வயிறு சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.

இது அத்வானிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 85 வயதாகும் அத்வானி கட்சி பதவிகளை இன்று ராஜினாமா செய்துள்ளார். அத்வானியை சமாதானம் செய்ய முயன்ற பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் முயற்சி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாஜகவின் உட்கட்சி பூசல் பெரிதாகியுள்ளது.

அத்வானியின் ராஜினாமாவை ராஜ்நாத் சிங் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அத்வானியை சமாதானம் செய்யும் முயற்சியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

அத்வானி தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது,

நான் எனது வாழ்நாள் முழுவதும் ஜனா சங் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்காகவே உழைத்துள்ளேன். அதில் நான் இதுவரை திருப்தியே அடைந்ததே இல்லை.

சமீபத்தில், கட்சியின் தற்போதைய நிலைமையோடு என்னால் ஒத்துப் போக முடியாது என்று நான் அறிந்து கொண்டேன். கட்சி போகும் பாதை எனது கருத்துக்கு மாறானது. தீனதயாளன், வாஜ்பாய் போன்ற பல்வேறு தலைவர்களின் கொள்கைகளோடு உருவாக்கப்பட்ட கட்சியில் தற்போது அந்த கொள்கைகள் இல்லை. பாஜகவில் இருக்கும் பல தலைவர்கள், தங்கள் சொந்த நலனை முக்கியமாகக் கொண்டே செயல்படுகின்றனர்.

எனவே பாஜகவின் தேசிய செயற்குழுவில் இருந்தும், நாடாளுமன்றக் குழுவில் இருந்தும், தேர்தல் குழுவில் இருந்தும் விலகிக் கொள்வதாக முடிவு செய்துள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தட்ஸ்தமிழ்!


கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Empty Re: கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி

Post by ராஜா Mon Jun 10, 2013 6:51 pm

இவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்பதை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை ஆனால் 85 வயசு வரைக்கும் அடுத்த தலைமுறைக்கு வழி விடாம இருந்தது மிகப்பெரிய தவறு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Empty Re: கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி

Post by சிவா Mon Jun 10, 2013 6:55 pm

ராஜா wrote:இவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்பதை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை ஆனால் 85 வயசு வரைக்கும் அடுத்த தலைமுறைக்கு வழி விடாம இருந்தது மிகப்பெரிய தவறு.

சரியான சாட்டையடி தல!


கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Empty Re: கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி

Post by யினியவன் Mon Jun 10, 2013 6:55 pm

வாஜ்பாயிக்கும் இவர் தலைவலியாகத் தானே இருந்தார்!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Empty Re: கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி

Post by ராஜா Mon Jun 10, 2013 7:08 pm

கட்சியின் தற்போதைய நிலைமையோடு என்னால் ஒத்துப் போக முடியாது என்று நான் அறிந்து கொண்டேன். கட்சி போகும் பாதை எனது கருத்துக்கு மாறானது. தீனதயாளன், வாஜ்பாய் போன்ற பல்வேறு தலைவர்களின் கொள்கைகளோடு உருவாக்கப்பட்ட கட்சியில் தற்போது அந்த கொள்கைகள் இல்லை. பாஜகவில் இருக்கும் பல தலைவர்கள், தங்கள் சொந்த நலனை முக்கியமாகக் கொண்டே செயல்படுகின்றனர்.
யினியவன் wrote:வாஜ்பாயிக்கும் இவர் தலைவலியாகத் தானே இருந்தார்!!!
உண்மை அண்ணே , இன்று என்னமோ உத்தமர் போல வாஜ்பாயை சேர்த்து கொள்கிறார் , ஆனால் வாஜ்பாய் பிரதமரா இருந்தபோது இவர் எவ்வளவு பிரச்சினை பண்ணினார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Empty Re: கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி

Post by positivekarthick Mon Jun 10, 2013 8:36 pm

ஜாலி சிரி குதூகலம்


கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Pகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Oகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Sகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Iகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Tகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Iகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Vகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Eகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Emptyகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Kகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Aகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Rகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Tகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Hகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Iகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Cகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Empty Re: கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி

Post by Muthumohamed Mon Jun 10, 2013 10:42 pm

எப்படியோ நாடு நல்லா இருந்தா சரி தான்



கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Mகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Uகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Tகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Hகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Uகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Mகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Oகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Hகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Aகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Mகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Eகட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி Empty Re: கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்
» கர்நாடக பாஜக மூத்த தலைவர் டி.ஹெச்.சங்கர மூர்த்தி தமிழக ஆளுநர்?
» காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு
» காஷ்மீர் எம்.எல்.சி. தேர்தலில் கட்சி மாறி ஓட்டு-11 பாஜக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா
» காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோரா மறைவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum