புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
43 Posts - 48%
heezulia
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
28 Posts - 31%
Dr.S.Soundarapandian
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Rutu
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
231 Posts - 43%
heezulia
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
24 Posts - 4%
i6appar
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
13 Posts - 2%

5 Posts - 1%
Guna.D
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்குள் ஒரு சாமியார்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 10, 2013 5:01 pm

First topic message reminder :

தினமும் வாக்கிங் போகிறபோது நம்ம ஆள் ஒருத்தரைத் துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போறது வழக்கம். கொஞ்ச நாளாக நடராஜன் முகத்திலே தெம்பில்லை. (வாக்கிங் சினேகிதன் பேர்தான் நடராஜன்).

அவரைத் துருவினபோது தெரிஞ்சது - அவருடைய சோகத்துக்குக் காரணம் - அவர் சம்சாரத்தின் நடத்தைதான்னு. அவள் ரொம்ப மாறிவிட்டாளாம்.

''வீட்டிலே ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அதுங்களுக்கு தலை பின்னி விடறது, சமைக்கறது ஆகிய வேலைங்களைங்கூடச் செய்யறது இல்லை. சதா காலமும் பூஜை, விரதம், கோயில் சுத்தறது, காலட்சேபம் இப்படித்தான் நாள் பூராவையும் செலவு செய்வாள்'' என்று நண்பர் அங்கலாய்த்தார்.

''வயசு நாற்பதுதான் ஆகுது அதுக்குள்ளே இவ்வளவு பக்தியா?'' என்று நொந்து கொண்டார்.

''பக்தியாயிருக்கிறது நல்லதுதானே? சினிமா கினிமா ஷாப்பிங் கீப்பிங்னு ஊர் சுற்றினாத் தப்பு. கோயில் குளம்தானே போறாங்க,'' என்றேன்.

''ஏப்பா, அது அதுக்கு ஒரு அளவில்லையா? கோவிலைச் சுத்தறது நல்லதுதான். அதுக்குன்னு தினம் விடியக் காலை அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு தலையைத் துடைத்துக் கொள்ளாமல் ஈரம் சொட்டச் சொட்ட நூற்றெட்டு சுற்று சுற்றுகிறாள். பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிற அத்தனை விரதங்களையும் ஒன்று விடாமல் கடைப்பிடிக்கிறாள். மாசத்தில் பாதி நாள் அரைப் பட்டினி மீதிப் பாதி நாள் முழுப் பட்டினி. எப்போ பார்த்தாலும் வீட்டிலே வித விதமான சுலோகங்கள் படித்துக்கொண்டே இருக்கிறது, ஜபம் பண்றது, தினமும் காலையில் ரெண்டு மணி நேரம் பூஜை செய்யறது... எனக்குப் பயம்மாயிருக்கு ராம்,'' என்றார் நண்பர்.

''என்ன பயம்?''

''எங்காவது சாமியாராப் போயிடப் போறாளோ என்றுதான் பயமாயிருக்கு. தலைவாரிக் கொள்றது இல்லை. மனசிலே சாரதாமணி தேவின்னு நினைப்பு. அவளுக்குப் பக்தைகள்னு சிலபேர் வர ஆரம்பிச்சிருக்காங்க. பெயரும் ஏற்கனவே தெய்வநாயகி ஆச்சா? செளகரியமாப் போச்சு. 'தெய்வம்! தெய்வம்னு!' கூப்பிட்டுகிட்டு அடிக்கடி வந்துடறாங்க.''

''உனக்கு இடைஞ்சலாக இருக்காக்கும்?'' என்றேன்.

''வீட்டைத் துறந்து கும்பலாகக் காசி, அரித்துவார்னு போயிடுவாளோ என்று பயமாயிருக்குது.''

நான் நண்பர் வீட்டுக்கு என் பிஸினஸ் விஷயமாகப் போகும்படி ஆயிற்று. நல்லகாலம், நான் போன சமயம் வீட்டிலே 'தெய்வம்' இல்லை. யார் வீட்டுக்கோ பாத பூஜை ஏற்றுக்கொள்ளப் போயிருப்பதாக நண்பர் கூறினார். பீரோ மேலிருந்த ஒரு பெரிய தோல் பெட்டியை இறக்கி எனக்குத் தேவையான தஸ்தாவேஜுகளைக் காட்டினார்.

வருஷா வருஷம் இந்த ஸீஸனில் என் மூலமாக சில பல லட்சத்துக்கு ·பிக்ஸட் டிபாஸிட் அவர் போடுவார். நான் நம்பகமான நிறுவனங்களில் டெபாசிட்டுக்கு ஏற்பாடு செய்து தருவேன். சிறு கமிஷனும் அவர் தருவார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே 'தெய்வம்' வீடு திரும்பிவிட்டாள்.

நான் மரியாதையாக வணங்கினேன். தெய்வம் சாதாரணமானவளாக இருந்தபோதே எனக்குத் தெரியும். நான் ஜாதகம் பார்த்துத்தான் அவர்கள் திருமணமே நடந்தது.

''இருங்கோ, காப்பி கொண்டு வர்ரேன்,'' என்று தெய்வம் காப்பி கொண்டு வந்து தந்தாள்.

கிளம்பும்போது என்னுடன் கூடவே வாசல் வரை வந்தாள். கணவனிடம் ''நான் மாமாகிட்டே கொஞ்சம் தனியாப் பேசணும் நீங்க உள்ளே இருங்க,'' என்றாள்.

அவள் என்கிட்டே இரண்டொரு கேள்வி கேட்டாள். பதில் சொன்னேன்.

ராத்திரி எட்டு மணி சுமாருக்கு நண்பர் என்னைத் தேடி வீட்டுக்கு வந்தார்.

''தெய்வம் உன்கிட்டே என்ன கேட்டது?''

நான் சொன்னேன் ''உன் பயத்தை விட்டுவிடு. உன் சம்சாரம் ஒரு நாளும் சாமியாராகிவிட மாட்டாள். கவலையில்லாமலிரு,'' என்றேன்.

''தெய்வம் என்ன சொல்லித்து. சொல்லலாம்னா சொல்லு. தெய்வ குத்தம் ஆயிடப் போறது?''

''ஒரு குத்தமும் ஆகாது. உன் சம்சாரம் சகல பந்தங்களையும் துறந்து சாமியார் ஆகிவிடுவாளோன்னு நீ பயப்பட வேண்டாம்'' என்றேன்.

''எப்படி சொல்கிறே?''

''எல்லா பாங்க் டெபாசிட்டையும் தெய்வம் பார்த்தாள். பாதியை தன் பேருக்கு மாற்றச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்!'' என்றேன்.

''இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு'' என்றார் நண்பர்.

அருட்பிரகாச வள்ளலார் சரியாகத்தான் பாடியிருக்கிறார். "சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நற்றவமெலாம் சுருங்கி, ஆற்றிலே கரைத்த புளியெனப் போம்"

பாக்கியம் ராமசாமி

வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 10, 2013 10:41 pm

சிவா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:இல்லைன்னா விரட்டிடுவாங்களா? அந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சா! கோபம்
ராஜா கவனிங்க சிவா கோபப்படராறு - ஒரு போன் கால் செலவு உங்களுக்கு இருக்குமோ? புன்னகை

வெளில கொஞ்சம் புலி மாதிரி நடிக்கலாம்னு பார்த்தா அதுக்கும் ஆப்படிக்கிறாங்களே! சோகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Mவீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Uவீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Tவீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Hவீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Uவீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Mவீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Oவீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Hவீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Aவீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Mவீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 Eவீட்டுக்குள் ஒரு சாமியார் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக