புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
61 Posts - 45%
heezulia
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
4 Posts - 3%
prajai
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
21 Posts - 5%
prajai
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_m10பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Jun 08, 2013 2:59 pm

பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க

ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற அளவு தான தர்மங்கள் செய்து புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பணம் அதிகம் செலவு செய்ய வேண்டுமே என்ற நினைப்பில் பலரும் வருந்துவதுண்டு. பணத்திற்கும் புண்ணியத்திற்கும் தொடர்பே இல்லை என்பது தான் உண்மை. இலவசமாக தானங்கள் செய்வதற்கு பணம் தேவையில்லையா என்று கேட்பவர்களும் உண்டு. அடுத்தவர்களுக்கு உதவி செய்ய பணம் தேவையில்லையா என்பவரும் உண்டு. ஆனால் இவை மட்டுமே புண்ணியம் என்பதில்லை.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பிரதி பலன் பார்க்காமல் மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்திற்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்வது தான் புண்ணியம். அப்படிப் பட்ட செயல்களைச் செய்ய முற்படும் போது ஒரு சில நேரங்களில் பணம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. பணத்தைச் சம்பாதிக்க படும் பாட்டை நினைத்துப் பார்க்கும் போது பலனை எதிர்பார்க்காமல் சேவை செய்ய மனம் மறுக்கிறது. அந்த சமயங்களில் ஆழ் மனதிற்கும் வெளி மனதிற்கும் இடையேயான போரட்டம் தவிர்க்க முடியாததாகிறது.

பைசா செலவு இல்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க என்ன வழி? புண்ணியம் என்பது என்ன? நம்மிடம் உள்ளதை நம்மால் முடிந்ததை செய்வது. மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான். அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.

ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.

உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும். இது தான் புண்ணியம். மற்றவர்களின் துக்கங்களை தனது என்று எண்ணி வருந்துங்கள். தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அனைத்து உயிர்களுக்கும் தனக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள். இறைவனை துணைக்கு அழையுங்கள். மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள். தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள். அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள். உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும்.

இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன? ஒன்றுமில்லையே. பைசா கூட செலவு செய்யவில்லை. எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்.

இதை எப்படி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது.

மிக எளிது. தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம். ஆரம்பத்தில் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வீர்கள். நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் கேள்விப்பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்ல முறையில் வாழ நீங்கள் எண்ணத் துவங்குவீர்கள்.

நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள். அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆம்புலன்ஸ் வண்டிச் சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்ல முறையில் குணம் அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் உடல் நலம் பெற எண்ணிக் கொள்ளுங்கள்.

மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச் செயலை செய்யுங்கள். தெருவோரம் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக் கொள்ளுங்கள். அந்த மரத்தை வெட்டியவர் மேலும் சில மரங்களை நடட்டும் என்று. வெட்டப்பட்ட மரம் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவட்டும் என்று.

உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக் கொள்ளுங்கள். மிகப் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் செய்ய முடியும். இந்த எண்ணங்களுக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஆனால் கிடைப்பதோ மிகப் பெரிய புண்ணியம்.

எனவே புண்ணியம் செய்ய எதுவும் தேவையில்லை நல்ல எண்ணங்களுடன் கூடிய மனம் இருந்தால் போதும்.

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 08, 2013 3:07 pm

நல்ல பகிர்வு புன்னகை இதை 'இந்து' forum இல் மாற்றிவிடுகிறேன். புன்னகை இங்கு ஜோதிடத்தில் இருப்பதைவிட அது சிறந்ததுபுன்னகை சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 08, 2013 7:34 pm

எனவே புண்ணியம் செய்ய எதுவும் தேவையில்லை நல்ல எண்ணங்களுடன் கூடிய மனம் இருந்தால் போதும்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நன்றி நன்றி

பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Mபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Uபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Tபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Hபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Uபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Mபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Oபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Hபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Aபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Mபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  Eபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 7:37 pm

நல்ல கருத்து சூப்பருங்க

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Mon Jun 10, 2013 10:09 am

krishnaamma wrote:நல்ல பகிர்வு புன்னகை இதை 'இந்து' forum இல் மாற்றிவிடுகிறேன். புன்னகை இங்கு ஜோதிடத்தில் இருப்பதைவிட அது சிறந்ததுபுன்னகை சரியா?

இது மதம் சாரந்த தகவல் போல தோன்றினால் மன்னிக்கவும். மனித மனம் சாரந்த வாழ்க்கை முறையைத் தான் கூற முயன்றேன். இது அனைத்து மனித இனத்திற்கும் பொருந்தும். அதனால் தான் மதம் சாராத ஜோதிட பகுதியில் பதிவிட்டேன். இருப்பினும் உங்களின் முடிவை மதிக்கிறேன். ஏற்கிறேன்.

நன்றி.

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக