Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லையில் வீரர்கள் பலியாவதை தடுக்க "ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம்
2 posters
Page 1 of 1
எல்லையில் வீரர்கள் பலியாவதை தடுக்க "ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம்
புதுடில்லி:எல்லை கட்டுப்பாடு கோடு உட்பட எல்லையோரத்தில், அண்டை நாடுகள் அத்துமீறி நடத்தும் தாக்குதல்களில், அடிக்கடி வீரர்கள் பலியாவதை தடுக்க, "ரோபோ'க்களை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி, இந்தியா ஆய்வு செய்து வருகிறது.
இந்தியாவில் எல்லையையொட்டிய, குறிப்பாக, கடும் பனி காற்று வீசும் கார்க்கில் மற்றும் லடாக் எல்லை பகுதிகளில், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்கள், இயற்கையோடு எதிர்த்து போராட முடியாமலும், எதிரிகளின் அதிரடி தாக்குதலாலும் பலியாவது, அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட, பார்லிமென்ட்டில் கேள்வி எழுப்பப்பட்டது.
விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாவதை தடுக்க, மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பிலும் கூறப்பட்டது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், போர் அபாயம் உள்ள எல்லை பகுதிகளில், வீரர்களுக்கு பதிலாக, "ரோபோ' என்ற இயந்திர மனிதர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது பற்றி, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, "ரோபோ'க்கள் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்வதற்கும், அதிக கதிர்வீச்சு உள்ள பகுதிகளிலுக்கு செல்வதற்கும், பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பாதுகாப்பு படை வீரர்களுக்கு பதிலாக, "ரோபோ'க்களை நியமிப்பது என்பது புதிய நடவடிக்கை. என்ன தான், "ரோபோ'க்களை நியமித்தாலும், அதன்பின் நின்று, எதிரியை அடையாளம் காண்பது உட்பட பல்வேறு விஷயங்களை சுட்டி காட்டி இயக்குவது, பாதுகாப்பு படை வீரர்கள் தான்.சண்டை பகுதிகளில், "ரோபோ' வீரர்களை பணியில் ஈடுபடுத்துவது குறித்து, ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், சில நாடுகளுடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறது.
இதுகுறித்து, ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் புது தலைவர் அவினாஷ் சந்தர், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியில் கூறியதாவது:பதற்றம் நிறைந்த பகுதிகள், தாக்குதல் நடத்த அச்சம் உள்ள பகுதிகளில், "ரோபோ'க்களை நியமிப்பது பற்றி ஆய்வு செய்து வருகிறோம். துவக்கமாக, "ரோபோ'க்களுக்கு, வீரர்கள் பின்னால் இருந்து, யார் எதிரி, நண்பன் யார் என, அடையாளம் காட்டுவர். இது தொடர்பாக, சில முன்னணி நாடுகளுடன் இணைந்து, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எல்லையில் வீரர்கள் பலியாவதை தடுக்க "ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எல்லையில் வீரர்கள் பலியாவதை தடுக்க "ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம்
அடடே ரோபோ படத்தில் வர மாதிரி எதிரி நாட்டு விஞ்ஞானி ஹாக் பண்ணிடாம பார்த்துக்கணும்.
நல்ல முயற்சி அவங்களும் ரோபோக்களை பயன்படுத்துவாங்களே.
நல்ல முயற்சி அவங்களும் ரோபோக்களை பயன்படுத்துவாங்களே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
» புதிதாக திருமணமான பிஎஸ்எஃப் வீரர்கள் மனைவியுடன் எல்லையில் வசிக்கலாம்!
» தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
» அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!
» புதிதாக திருமணமான பிஎஸ்எஃப் வீரர்கள் மனைவியுடன் எல்லையில் வசிக்கலாம்!
» தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
» அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|