புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!

Page 1 of 3 1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 03, 2013 1:18 pm

பல நேரங்களில் நாம் நமக்குள் இருக்கும் மன உலகத்தை புறக்கணித்து விட்டு வெளி உலகத்தை பற்றியே கவனம் கொண்டு அதை பற்றியே ஆர்வத்துடன் இருக்கிறோம். உண்மையில் நாம் எத்தனை முறை, நம் சுய உலகத்தை அறிந்து கொள்ள முயற்சித்திருப்போம்??

இது வரை நாம் அதனை செய்ய தவறவிட்டாலும், வாழ்வின் அங்கமாய் இருக்கும் சில விஷயங்களை கொண்டு, நம் சுய உலகத்தை அறிந்து கொள்ளலாம். அதுவே ஒரு மனிதனின் தனி தன்மையை வெளிபடுத்தும் சில விஷயங்கள்.

ஆகவே ஒவ்வொருவரும் அவரது தனித்தன்மையை அடுத்தவரிடம் மறைக்க முடியும் என்று எண்ண வேண்டாம். ஒருவரது ஆளுமையையும், தனித்தன்மையையும் அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளது. அந்த வழிகளுள் சிலவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

திரைப்படம்

ரசித்து பார்க்கும் திரைப்படங்களை கொண்டும், நாம் எப்பேர்பட்ட நபர் என்று கணித்து விட முடியும். காதல் திரைப்படங்களை அதிகம் பார்க்கும் நபராய் இருப்பின், நிஜ வாழ்க்கையிலும் காதல் வயப்பட்ட நபராய் இருப்பார் மற்றும் வாழ்கையை பற்றிய அணுகுமுறையும் தளர்வாய் இருக்கும். திகில் திரைப்படம் பார்க்கும் நபராய் இருப்பின், அவர் தனிப்பட்ட வாழ்விலும் திகில் அனுபவங்களை விரும்புபவராக இருப்பார். அறிவியல் சார்ந்த திரைப்படங்களை பார்ப்பவர், அறிவாளியாகவும், தன் அறிவு பசியை தீர்த்து கொள்பவராகவும் இருப்பார்.

நிறங்கள்

வண்ண தட்டில் இருந்து பிடித்த வண்ணத்தை தேர்வு செய்ய சொல்லும் போது ஒருவர் சிகப்பு, மஞ்சள் போன்ற பிரகாசமான வண்ணங்களை விரும்புவாராயின், தொலை நோக்குடைய, தோழமையுள்ள நபராய் இருப்பார். இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை போன்ற வண்ணங்களை தேர்வு செய்வாராயின், கூச்ச சுபாவமுள்ள நபராய் இருப்பார்.

கைப்பேசி

நாம் அன்றாடம் உபயோகிக்கும் கைப்பேசியை உற்று நோக்குவோம். அது ஸ்டைலாக இருந்தால், நாம் ஃபேஷன் பற்றி அதிகம் விரும்பும் நபர் தான். அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் அடிப்படை வகை கைப்பேசியை வைத்திருந்தால் அவர் சமீபத்திய போக்குகள் பற்றி அக்கறை படாதவராய், தன் போக்கிலே வாழ்க்கையை வாழ்பவராய் இருப்பார். QWERTY விசைப்பலகையுள்ள கைபேசியை உபயோகிப்பவராயின், அவர் தோழமை உள்ளவராய் இருப்பார். மிகையான புகைப்பட கருவி உள்ள கைபேசி வைத்திருப்பவர், இனிமையான தருணங்களை நினைவில் வைத்து ரசிக்கும் நபராய் இருப்பார்.

உணவு வகை

பிடித்தமான உணவு வகை வைத்தும் ஒருவரை கணிக்க முடியும். மெக்ஸிகன் உணவை விரும்பினால், வரலாற்று இடங்களுக்கு பயணம் செய்து, அவை பற்றி ஆராய்ந்து, எளிய வாழ்க்கை வாழ விரும்பும் நபராக இருப்பார். சீன உணவுகளை விரும்புபவர் எளிதில் ஒத்து போகக் கூடிய நபராய் இருப்பார். கற்பனை மற்றும் கலையில் ஆர்வமுள்ளவர்கள் கேக் போன்ற உணவு வகையை விரும்புவர். ஐஸ்கிரீம் விரும்பும் நபர் குழந்தைத்தனமாக, குற்றமற்றவராய் இருப்பார். முழுமையாக வாழ்கையை விரும்புவார். சமூக மற்றும் தொலைநோக்குடையவர்கள் பிட்சா (pizza) போன்ற உணவை விரும்புவர்.

பணியிடத்தில் மேசை

பணிபுரியும் இடத்தில் மேசையை ஒருவர் ஒழுங்குப்படுத்தி வைக்கவில்லையெனில், அவர் அங்கு நீண்ட நாட்கள் பணி செய்யும் எண்ணத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். அதற்கு மாறாக மேசையை சுத்தப்படுத்தி வண்ண தாவரம் மற்றும் புகைப்படங்கள் கொண்டு அலங்கரித்து இருந்தால், அந்த மேசையை தன் சொந்த உடைமையாக கருதுபவராகவும், பணி செய்யும் இடத்தில நீண்ட நாட்கள் ஒட்டிக் கொள்பவராகவும் இருப்பார். குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வைத்திருப்பவர் என்றால் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவராய் இருப்பார்.

கார்

பிடித்த கார் ஒருவரது தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. பீட்டில் காரை (Beetle Car) விரும்பும் நபர் மென்மையான குணம் உள்ளவராய் இருப்பார். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை (BMW 7 series) விரும்புபவர், சிரத்தையுள்ள கவனிக்கக்கூடிய நபராய் இருப்பார். ஹைபிரிட் (Hybrid) வைத்திருப்பவர், நுட்பமான அறிவு சார்ந்த நபராய் இருப்பார். கியா சோல் (Kia soul) தீர செயல்மிக்க சாகசக்காரரை குறிக்கிறது. ஸ்மார்ட் ஃபார் டூ (Smart For Two) காதல் மன்னர்களைக் குறிக்கும்

காலணி

ஒருவரது காலணி கூட அவரை பற்றி குறிப்பு கொடுக்கும். ஸ்னீக்கர்ஸ் (Sneakers) பொதுவாக சுறுசுறுப்பான, துடிப்பானவர்களை குறிக்கும். பாலெட் ஷூ (Ballet Shoes) மென்மையானவர்களை குறிக்கும். ஸ்டிலெட்டோஸ் (Stilettos) அழகானவர்களை குறிக்கும். சாதாரண காலணிகள் அனைவருடன் எளிதில் ஒத்து போகக்கூடியவர்களை குறிக்கும்.

விலங்கு

பொதுவாக பறவைகளை விரும்புபவர்கள் பார்வையாளராகவும், கனவு காண்பவராகவும் இருப்பர். உள்முகச் சிந்தனையாளர், அனைவருடனும் ஒத்து போக கூடியவராகவும் இருப்பவர்கள், மீன்களை பிடித்த விலங்கினமாக கொள்வர். சுமூகமான குண நலன் உடையவர் நாயையும், சோம்பேறி மற்றும் சுயநலவாதிகள் பூனைகளையும் விரும்புவர். ஆளுமை திறன் உடையவர்கள் மற்றும் ஆதிக்க சக்தியை விரும்புபவர்கள் சிங்கத்தையும், அடங்கி போகும் குணமுடையவர் எலியையும் விரும்புவர். அதிலும் எலியை விரும்புபவர்கள் சுயமாக வாழ்க்கையை வாழ தெரியாதவராய் இருப்பர் .

தட்ஸ்தமிழ்

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Mஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Aஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Dஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Hஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   U

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 1:27 pm

நல்ல பகிர்வு.

(சிலர் தயாரிக்கும் உணவு வகையும் காமிச்சு கொடுத்துடும்) புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 03, 2013 1:33 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு.

(சிலர் தயாரிக்கும் உணவு வகையும் காமிச்சு கொடுத்துடும்) புன்னகை
உடுட்டுக்கட்டை அடி வ நீங்க தான் இப்பிடி சொல்றிங்க நேத்து என் ப்ரிஎண்ட்ச்லம் வீட்டுக்கு வந்தாங்க நான் கட்லெட் பண்ணி தந்தேன் supperah இருக்குனு சொன்னங்க ஜாலி

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Mஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Aஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Dஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Hஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   U

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 1:37 pm

ஏனுங்க மது இந்த கொசுவெல்லாம் விரும்புறவங்க எந்த லிஸ்டுல இருப்பாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 03, 2013 1:39 pm

உங்க லிஸ்ட் அதாவது யாரு சிக்குனாலும் கொசு மாதிரி கடிச்சு சகடிக்குறது (மொக்க போட்டு)

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Mஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Aஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Dஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Hஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   U

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 1:41 pm

MADHUMITHA wrote:உங்க லிஸ்ட் அதாவது யாரு சிக்குனாலும் கொசு மாதிரி கடிச்சு சகடிக்குறது (மொக்க போட்டு)
அதுக்குன்னு இவ்வுளவு மொக்கையாகவா சொல்லுறது

ஈகரை தமிழ் களஞ்சியம் ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon Jun 03, 2013 4:12 pm

நல்ல பதிவு.. ஆனாலும் இந்த வகைப்படுத்தலை முழுமையாக ஏற்க முடியவில்லை.. இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை கொண்டுள்ள பலர் வேறு விதமான குணாதிசயங்கள் கொண்டவர்களாகவும் இருக்கிறார்களே..

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 03, 2013 4:13 pm

தளிர் அலை wrote:நல்ல பதிவு.. ஆனாலும் இந்த வகைப்படுத்தலை முழுமையாக ஏற்க முடியவில்லை.. இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை கொண்டுள்ள பலர் வேறு விதமான குணாதிசயங்கள் கொண்டவர்களாகவும் இருக்கிறார்களே..
எல்லா புகழும் தட்ஸ்தமிழ் -கே ....!

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Mஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Aஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Dஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Hஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   U

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 23, 2013 6:11 pm

சூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்கநன்றிநன்றிநன்றி

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Mஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Uஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Tஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Hஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Uஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Mஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Oஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Hஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Aஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Mஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Eஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 23, 2013 11:49 pm

//அதிலும் எலியை விரும்புபவர்கள் சுயமாக வாழ்க்கையை வாழ தெரியாதவராய் இருப்பர் //.

என்ன கொடுமை.எலையைக் கூட விரும்பக் கூடாதா

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Aஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Aஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Tஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Hஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Iஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Rஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Aஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக