புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!
Page 1 of 1 •
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/7158_504221239650978_1992923057_n.jpg
பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் பெரும்பாலோர் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்களாகத்தான் உள்ளனர், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் கிடையாது. இது போன்ற காரணங்களினால், எவ்வளவுதான் தனக்கு பிரியப்பட்ட கணவர், தந்தை, தனயன் என்ற உறவாக இருந்தாலும், மரணம் என்ற பிரிவு வரும்போது, வீட்டு வாசலோடு நின்று, இறந்த உறவுகளை வழியனுப்பி வைக்கவேண்டிய நிலையில்தான் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், இரவு நேரங்களில் வரும் பிணத்தைக்கூட எரிக்கும், புதைக்கும் பக்குவத்துடன் ஒரு பெண் இருக்கிறார் என்றால் ஆச்சரியம்தானே.
ஆச்சரியமூட்டும் அந்த பெண்ணின் பெயர் வைரமணி, கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் வெட்டியான்(ள்)வேலை பார்த்து வருகிறார்.
இரவு பத்து மணியளவில் சுடுகாட்டில் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பிணத்தை, சரிவர எரிகிறதா என்று அருகே இருந்து பார்த்தபடியும், அவ்வப்போது நெருப்பை தூண்டிவிட்டபடியும் தன்னந்தனியாக நிற்கிறார் .
பிணத்தை எரித்து முடித்த பிறகே பேசத் துவங்கினார்:
என் அப்பா கருப்பசாமிதான் இங்கு வெட்டியான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு எழுதப்படிக்க தெரியாது. ரொம்ப சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணமாகிருச்சு. மூணு குழந்தைகள் இருக்காங்க. வீட்டுக்காரருக்கு போதுமான வருமானம் இல்லை. இந்த நிலையில் திடீர்ன்னு அப்பா இறந்துட்டாரு. அவர் பார்த்த வெட்டியான் வேலையை எடுத்துச் செய்ய யாரும் முன்வரலை. குடும்ப சுமையை குறைச்சுக்கலாம், பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கலாம் என்ற எண்ணத்துல இந்த வெட்டியான் வேலையை நான் எடுத்துக்கிட்டேன்.
அப்பா பக்கத்துலயே இருந்து இந்த வேலைய பல நாள் பார்த்ததுனால எனக்கு எந்த பயமோ, தயக்கமோ இல்லை; இந்த பேய், பிசாசு மேலேயும் நம்பிக்கை இல்லை. உண்மைய சொல்லப்போனா இந்த சுடுகாட்டை, சிவன் வாசம் செய்யும் கோவிலாத்தான் நான் பார்க்கிறேன். இந்த தொழிலுக்கு வந்து இப்ப பதினைந்து வருஷமாகப்போகுது.
பிணத்தை புதைக்கணும்னாலும் சரி, எரிக்கணும்னாலும் சரி, இரண்டாயிரம் ரூபாய் கூலி வாங்குகிறேன். இதுல விறகு மற்றும் உதவியாள் கூலி போக, எனக்கு ஐநூறு ரூபாய் மிஞ்சுனா அதிகம்.
ஒரு பிணத்தை எரிக்க அல்லது புதைக்க வேண்டு மானாலும், ஆறு மணி நேரம் பிடிக்கும். "சாயந்திரம் பிணத்தை கொண்டு வர்றோம், எரிக்கணும், எல்லா ஏற்பாடும் செஞ்சு வையுங்க...' என்று சொல்லி, முன்பணம் கொடுத்து செல்வார்கள், நள்ளிரவு பிணத்தை கொண்டு வந்து, கொள்ளி வச்சுட்டு போயிடுவாங்க. நான் தனியாளா நின்னு எரிச்சு முடிப்பேன்.
செத்தது கோடீசுவரராக இருப்பர்... ஆனா, எனக்கு கொடுக்க வேண்டிய கூலியை கொடுக்க ரொம்பவே பேரம் பேசுவாங்க. "கொடுக்கிறத கொடுங்கப்பான்னு கேட்டு வாங்கிப்பேன். குழந்தைகள் பிணத்தை பார்க்கும் போது மட்டும் மனசு வேதனையா இருக்கும்; மற்றபடி பிணங்களை பார்த்து, பார்த்து பழகிப் போச்சு.
பிணத்தை எரிக்கும் போது, அதன் உடலில் சிறு நூல் கயிறு கூட இருக்காது. ஆனாலும், அந்த பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு, மண்டைய ஒடைச்சுக்குவாங்க. போகும் போது எதையும் கொண்டு போக முடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும்.
உலகம் ரொம்ப அவசரமாயிடுச்சு. இப்ப யாருக்கும் ஆற அமர சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிக்கவோ, புதைக்கவோ பொறுமையில்லை, அதுனால, மின் மயானத்திற்கு போய் பத்து நிமிடத்துல வேலையை முடிக்கத்தான் விரும்புறாங்க. இதன் காரணமா இப்ப எனக்கு கொஞ்சம் தொழில், "டல்' தாங்க...மாதத்திற்கு நாலோ, ஐந்தோ பிணங்கள் வர்றதே அதிகம், என்று கூறிய வைரமணியை, இரண்டு விஷயத்திற்காக பாராட்டியே ஆக வேண்டும்.
ஒன்று, ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து, உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.
இரண்டாவதாக, "குழந்தைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்து வருகிறார், இருந்தாலும், இதற்கென நிர்ணயம் செய்த தொகையைத் தவிர கூடுதலாக வாங்குவதில்லை. மேலும், "உழைக்காமல் மற்றவர் பணத்தை உதவியாக பெறுவதில் விருப்பமில்லை, ஆகவே, என்னைப்பற்றி எழுதுங்க; ஆனா, யாரும் பண உதவி செய்யவேணாம்ன்னு எழுதுங்க...' என்று கூறி முடித்தார், இந்த வித்தியாசமான தன்னம்பிக்கை மனுஷி.
ரா. மகேந்திரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் பெண்மணி
மனம் தளராமல், மிரளாமல் இந்த பணியை செய்து குடும்பத்தை காக்கும் இவர் பாராட்டுக்குரியவர்.
பண உதவி வேண்டாம் என்று சொன்னது அற்புதம்.
நிதி உதவி வேண்டுவது நம் அரசியல்வாதிகள் மட்டுமேன்னு சொல்லாம சொல்லிட்டாங்க.
மனம் தளராமல், மிரளாமல் இந்த பணியை செய்து குடும்பத்தை காக்கும் இவர் பாராட்டுக்குரியவர்.
பண உதவி வேண்டாம் என்று சொன்னது அற்புதம்.
நிதி உதவி வேண்டுவது நம் அரசியல்வாதிகள் மட்டுமேன்னு சொல்லாம சொல்லிட்டாங்க.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரொம்ப தைரியசாலி பெண்மணி தான் இவங்க இவரை போல் தைரியம் ஒரு சிலருக்கு தான் வரும் :afro: :afro: :afro:
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன் wrote:சூப்பர் பெண்மணி
மனம் தளராமல், மிரளாமல் இந்த பணியை செய்து குடும்பத்தை காக்கும் இவர் பாராட்டுக்குரியவர்.
பண உதவி வேண்டாம் என்று சொன்னது அற்புதம்.
நிதி உதவி வேண்டுவது நம் அரசியல்வாதிகள் மட்டுமேன்னு சொல்லாம சொல்லிட்டாங்க.
"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" இது பழமொழி
"ஆவதும் பெண்ணாலே அழிப்பதும் பெண்ணாலே" இது புது மொழியோ தல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதான் முக்கால்வாசி ஆளுங்க எஸ்கேப் ஆகி மின் அடுப்புல
உக்காந்துக்கறாங்கன்னு அந்தம்மா சொல்றாங்களே
உக்காந்துக்கறாங்கன்னு அந்தம்மா சொல்றாங்களே
சிவா wrote: உண்மைய சொல்லப்போனா இந்த சுடுகாட்டை, சிவன் வாசம் செய்யும் கோவிலாத்தான் நான் பார்க்கிறேன்.
........................... ................................. ...................................
பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு, மண்டைய ஒடைச்சுக்குவாங்க. போகும் போது எதையும் கொண்டு போக முடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும்.
...................... ........................ .......................
ஒன்று, ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து, உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.
இரண்டாவதாக, "குழந்தைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்து வருகிறார், இருந்தாலும், இதற்கென நிர்ணயம் செய்த தொகையைத் தவிர கூடுதலாக வாங்குவதில்லை.
மேலும், "உழைக்காமல் மற்றவர் பணத்தை உதவியாக பெறுவதில் விருப்பமில்லை, ஆகவே, என்னைப்பற்றி எழுதுங்க; ஆனா, யாரும் பண உதவி செய்யவேணாம்ன்னு எழுதுங்க...' என்று கூறி முடித்தார்,
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
துணிச்சலான பெண்மணி!
கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தாலே வாழ்வில் முன்னேறி விடலாம்.!
கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தாலே வாழ்வில் முன்னேறி விடலாம்.!
இந்த சுடுகாட்டை, சிவன் வாசம் செய்யும் கோவிலாத்தான் நான் பார்க்கிறேன்
செய்யும் தொழிலே தெய்வம்.. அதை செய்யும் இடமே கோவில் னு சொல்லாம சொல்லிட்டாங்க...
பிணத்தை எரிக்கும் போது, அதன் உடலில் சிறு நூல் கயிறு கூட இருக்காது. ஆனாலும், அந்த பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு, மண்டைய ஒடைச்சுக்குவாங்க. போகும் போது எதையும் கொண்டு போக முடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும்.
எதார்த்தம்... எதார்த்தம்.. இன்றைய மனுஷங்க மனச அழகா சொல்லிட்டங்க..
ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து, உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.
உங்க மனசுக்கு
"உழைக்காமல் மற்றவர் பணத்தை உதவியாக பெறுவதில் விருப்பமில்லை, ஆகவே, என்னைப்பற்றி எழுதுங்க; ஆனா, யாரும் பண உதவி செய்யவேணாம்ன்னு எழுதுங்க
மீண்டும் மீண்டும்

"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்புடன் "தளிர் அலை"
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1