புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_m10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10 
56 Posts - 73%
heezulia
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_m10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_m10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_m10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_m10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10 
221 Posts - 75%
heezulia
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_m10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_m10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_m10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_m10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_m10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_m10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_m10நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 09, 2013 8:55 am

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/7158_504221239650978_1992923057_n.jpg

பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் பெரும்பாலோர் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்களாகத்தான் உள்ளனர், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் கிடையாது. இது போன்ற காரணங்களினால், எவ்வளவுதான் தனக்கு பிரியப்பட்ட கணவர், தந்தை, தனயன் என்ற உறவாக இருந்தாலும், மரணம் என்ற பிரிவு வரும்போது, வீட்டு வாசலோடு நின்று, இறந்த உறவுகளை வழியனுப்பி வைக்கவேண்டிய நிலையில்தான் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், இரவு நேரங்களில் வரும் பிணத்தைக்கூட எரிக்கும், புதைக்கும் பக்குவத்துடன் ஒரு பெண் இருக்கிறார் என்றால் ஆச்சரியம்தானே.

ஆச்சரியமூட்டும் அந்த பெண்ணின் பெயர் வைரமணி, கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் வெட்டியான்(ள்)வேலை பார்த்து வருகிறார்.

இரவு பத்து மணியளவில் சுடுகாட்டில் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பிணத்தை, சரிவர எரிகிறதா என்று அருகே இருந்து பார்த்தபடியும், அவ்வப்போது நெருப்பை தூண்டிவிட்டபடியும் தன்னந்தனியாக நிற்கிறார் .

பிணத்தை எரித்து முடித்த பிறகே பேசத் துவங்கினார்:

என் அப்பா கருப்பசாமிதான் இங்கு வெட்டியான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு எழுதப்படிக்க தெரியாது. ரொம்ப சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணமாகிருச்சு. மூணு குழந்தைகள் இருக்காங்க. வீட்டுக்காரருக்கு போதுமான வருமானம் இல்லை. இந்த நிலையில் திடீர்ன்னு அப்பா இறந்துட்டாரு. அவர் பார்த்த வெட்டியான் வேலையை எடுத்துச் செய்ய யாரும் முன்வரலை. குடும்ப சுமையை குறைச்சுக்கலாம், பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கலாம் என்ற எண்ணத்துல இந்த வெட்டியான் வேலையை நான் எடுத்துக்கிட்டேன்.

அப்பா பக்கத்துலயே இருந்து இந்த வேலைய பல நாள் பார்த்ததுனால எனக்கு எந்த பயமோ, தயக்கமோ இல்லை; இந்த பேய், பிசாசு மேலேயும் நம்பிக்கை இல்லை. உண்மைய சொல்லப்போனா இந்த சுடுகாட்டை, சிவன் வாசம் செய்யும் கோவிலாத்தான் நான் பார்க்கிறேன். இந்த தொழிலுக்கு வந்து இப்ப பதினைந்து வருஷமாகப்போகுது.

பிணத்தை புதைக்கணும்னாலும் சரி, எரிக்கணும்னாலும் சரி, இரண்டாயிரம் ரூபாய் கூலி வாங்குகிறேன். இதுல விறகு மற்றும் உதவியாள் கூலி போக, எனக்கு ஐநூறு ரூபாய் மிஞ்சுனா அதிகம்.

ஒரு பிணத்தை எரிக்க அல்லது புதைக்க வேண்டு மானாலும், ஆறு மணி நேரம் பிடிக்கும். "சாயந்திரம் பிணத்தை கொண்டு வர்றோம், எரிக்கணும், எல்லா ஏற்பாடும் செஞ்சு வையுங்க...' என்று சொல்லி, முன்பணம் கொடுத்து செல்வார்கள், நள்ளிரவு பிணத்தை கொண்டு வந்து, கொள்ளி வச்சுட்டு போயிடுவாங்க. நான் தனியாளா நின்னு எரிச்சு முடிப்பேன்.

செத்தது கோடீசுவரராக இருப்பர்... ஆனா, எனக்கு கொடுக்க வேண்டிய கூலியை கொடுக்க ரொம்பவே பேரம் பேசுவாங்க. "கொடுக்கிறத கொடுங்கப்பான்னு கேட்டு வாங்கிப்பேன். குழந்தைகள் பிணத்தை பார்க்கும் போது மட்டும் மனசு வேதனையா இருக்கும்; மற்றபடி பிணங்களை பார்த்து, பார்த்து பழகிப் போச்சு.

பிணத்தை எரிக்கும் போது, அதன் உடலில் சிறு நூல் கயிறு கூட இருக்காது. ஆனாலும், அந்த பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு, மண்டைய ஒடைச்சுக்குவாங்க. போகும் போது எதையும் கொண்டு போக முடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும்.

உலகம் ரொம்ப அவசரமாயிடுச்சு. இப்ப யாருக்கும் ஆற அமர சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிக்கவோ, புதைக்கவோ பொறுமையில்லை, அதுனால, மின் மயானத்திற்கு போய் பத்து நிமிடத்துல வேலையை முடிக்கத்தான் விரும்புறாங்க. இதன் காரணமா இப்ப எனக்கு கொஞ்சம் தொழில், "டல்' தாங்க...மாதத்திற்கு நாலோ, ஐந்தோ பிணங்கள் வர்றதே அதிகம், என்று கூறிய வைரமணியை, இரண்டு விஷயத்திற்காக பாராட்டியே ஆக வேண்டும்.

ஒன்று, ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து, உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.

இரண்டாவதாக, "குழந்தைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்து வருகிறார், இருந்தாலும், இதற்கென நிர்ணயம் செய்த தொகையைத் தவிர கூடுதலாக வாங்குவதில்லை. மேலும், "உழைக்காமல் மற்றவர் பணத்தை உதவியாக பெறுவதில் விருப்பமில்லை, ஆகவே, என்னைப்பற்றி எழுதுங்க; ஆனா, யாரும் பண உதவி செய்யவேணாம்ன்னு எழுதுங்க...' என்று கூறி முடித்தார், இந்த வித்தியாசமான தன்னம்பிக்கை மனுஷி.

ரா. மகேந்திரன்

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 09, 2013 10:06 am

சூப்பர் பெண்மணி சூப்பருங்க

மனம் தளராமல், மிரளாமல் இந்த பணியை செய்து குடும்பத்தை காக்கும் இவர் பாராட்டுக்குரியவர்.

பண உதவி வேண்டாம் என்று சொன்னது அற்புதம்.

நிதி உதவி வேண்டுவது நம் அரசியல்வாதிகள் மட்டுமேன்னு சொல்லாம சொல்லிட்டாங்க.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 09, 2013 10:13 am

ரொம்ப தைரியசாலி பெண்மணி தான் இவங்க இவரை போல் தைரியம் ஒரு சிலருக்கு தான் வரும் :afro: :afro: :afro:

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Mநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Uநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Tநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Hநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Uநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Mநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Oநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Hநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Aநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Mநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Eநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 09, 2013 10:18 am

யினியவன் wrote:சூப்பர் பெண்மணி சூப்பருங்க

மனம் தளராமல், மிரளாமல் இந்த பணியை செய்து குடும்பத்தை காக்கும் இவர் பாராட்டுக்குரியவர்.

பண உதவி வேண்டாம் என்று சொன்னது அற்புதம்.

நிதி உதவி வேண்டுவது நம் அரசியல்வாதிகள் மட்டுமேன்னு சொல்லாம சொல்லிட்டாங்க.

"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" இது பழமொழி
"ஆவதும் பெண்ணாலே அழிப்பதும் பெண்ணாலே" இது புது மொழியோ தல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 09, 2013 10:29 am

அதான் முக்கால்வாசி ஆளுங்க எஸ்கேப் ஆகி மின் அடுப்புல
உக்காந்துக்கறாங்கன்னு அந்தம்மா சொல்றாங்களே புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 09, 2013 3:24 pm

சிவா wrote: உண்மைய சொல்லப்போனா இந்த சுடுகாட்டை, சிவன் வாசம் செய்யும் கோவிலாத்தான் நான் பார்க்கிறேன்.
........................... ................................. ...................................
பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு, மண்டைய ஒடைச்சுக்குவாங்க. போகும் போது எதையும் கொண்டு போக முடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும்.
...................... ........................ .......................
ஒன்று, ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து, உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.

இரண்டாவதாக, "குழந்தைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்து வருகிறார், இருந்தாலும், இதற்கென நிர்ணயம் செய்த தொகையைத் தவிர கூடுதலாக வாங்குவதில்லை.

மேலும், "உழைக்காமல் மற்றவர் பணத்தை உதவியாக பெறுவதில் விருப்பமில்லை, ஆகவே, என்னைப்பற்றி எழுதுங்க; ஆனா, யாரும் பண உதவி செய்யவேணாம்ன்னு எழுதுங்க...' என்று கூறி முடித்தார்,

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 09, 2013 3:29 pm

மகிழ்ச்சி நன்றி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jun 09, 2013 5:44 pm

சிம்பிள் வார்த்தை !!!!!!!!!!கிரேட் !!!!!!!!!!!!!!!!

நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Pநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Oநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Sநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Iநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Tநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Iநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Vநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Eநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Emptyநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Kநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Aநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Rநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Tநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Hநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Iநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Cநள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! K
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 09, 2013 6:07 pm

துணிச்சலான பெண்மணி! சூப்பருங்க நன்றி
கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தாலே வாழ்வில் முன்னேறி விடலாம்.!

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Sun Jun 09, 2013 7:45 pm

இந்த சுடுகாட்டை, சிவன் வாசம் செய்யும் கோவிலாத்தான் நான் பார்க்கிறேன்
செய்யும் தொழிலே தெய்வம்.. அதை செய்யும் இடமே கோவில் னு சொல்லாம சொல்லிட்டாங்க...

பிணத்தை எரிக்கும் போது, அதன் உடலில் சிறு நூல் கயிறு கூட இருக்காது. ஆனாலும், அந்த பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு, மண்டைய ஒடைச்சுக்குவாங்க. போகும் போது எதையும் கொண்டு போக முடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும்.
எதார்த்தம்... எதார்த்தம்.. இன்றைய மனுஷங்க மனச அழகா சொல்லிட்டங்க..

ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து, உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.
உங்க மனசுக்கு நன்றி

"உழைக்காமல் மற்றவர் பணத்தை உதவியாக பெறுவதில் விருப்பமில்லை, ஆகவே, என்னைப்பற்றி எழுதுங்க; ஆனா, யாரும் பண உதவி செய்யவேணாம்ன்னு எழுதுங்க
மீண்டும் மீண்டும் நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக