ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை

+4
Aathira
யினியவன்
ராஜு சரவணன்
manoranjan
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Empty காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை

Post by manoranjan Sun Jun 09, 2013 12:55 pm

First topic message reminder :

காதலில் தோப்பது ஆண்களா பெண்களா

காதலில் தோப்பது அதிகம் ஆண்கள் என்று தான் நினைப்பீர்கள் ஆனால் காதலில் அதிகம் தோப்பது பெண்கள் தான் என்று யாருக்கும் தெரியாது

காதல் தோல்வியில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது தான் உண்மை

காதல் தோல்வி இருவருக்கும் அதிகம் உண்டு காதல் தோல்வியற்ற ஆண் என்ன செய்வார்கள் தெரியுமா
என்னை ஏமாற்றிவிட்டால் இந்த பொப்பலிங்களே இப்படி தான் நம்ப வச்சி கயித்த அருத்துவிட்டால் என்று அப்படி இப்படி என்று பேசுவதால் அதிகம் காதல் தோல்வி ஆண்கள் தான் ஆகிறர்கள் என்று நினைக்க தூண்டுகிறது காதலே தேவயில்லை என்று நினைப்பவர்களூம் உண்டு

காதலில் தோத்தவன் உண்மையிலே மனதார காதலித்து இருந்தால் சிலர் காதல் தோல்வி அவனை உயிரையே பரித்து விடும் அவன் இதயம் சொல்வதைதான் கேப்பான் "இது தான் உண்மை காதல்" அவன் காதலை உண்மையான காதல் என்று நிருபிக்கவே இவன் உயிரையும் கொடுப்பான்

"ஊட்டியில் காதலர்கள் இரண்டு பேரும் கைகோத்து மலையில் இருந்து குதித்ததை பார்த்த நான் ஒருநாள் முழுவதும் சாப்பிடாம் கிடந்தேன்"

இதே பெண்கள் காதலில் தோற்தால் உண்மையாக காதலித்து இருந்தால் வீட்டில் சொல்ல முயற்சி செய்வால் இல்லையென்றால் மனசுக்குள்ளையே புழுங்கி கொண்டுயிருப்பால் இந்த விசயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு தான் தவிப்பு அதிகம்
தன் வாய்க்கை இத்துடன் முடிந்து விடுமோ என்று

சில பெண்கள் வீட்டில் ஒத்துக்கொள்ள வில்லை என்றால் வீட்டுலெயே இறந்து விடுவார்கள் இறப்பதக்கு விஷம் குடிப்பார்கள் தூக்கு மாட்டுவார்கள் மன்னெண்ணை ஊர்றிக்கொண்டு இறந்து விட முயற்சி செய்வார்கள்

சில பெண்கள் எதற்கு சாக வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறுவார்கள்

இதில் காதல் தோல்வி ஏற்படுவதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம் தான்

"வீட்டில் பல பிரச்சனையால் காதல் தோப்பதும் உண்டு"

"சின்னஞ்சிறு வயதிலே காதல் வசப்படும் பெண்கள்"

கல்லூரியில் தான் காதல் என்று நினைத்த அனைவருக்கும் மாராக
பள்ளிக்கூடத்திலே காதல் பரவிக்கொண்டு இருக்ரகிறது

இப்பனா காதலை பற்றி அதிகம் வெளிவரும் சினிமாக்கலாள் இப்படி மாறிக்கொண்டு இருக்கும் பெண்கள்

பெண்கள் தான் இப்படி என்றால் ஆண்களும் இப்படி தான் இருக்கிறார்கள

காதலிக்கும் என்னம் இருந்தால் மனசுக்கு பிடித்தவரை காதலியுங்கள் என்ன கஷ்டம் வந்தாலும் காதலில் வெற்றி பெருவோம் என்று மன உருதியுடன் இருக்க வேண்டும்

நல்ல படித்தவரை கல்யாணம் செய்யுங்கள் நல்ல வேலை செய்யும் ஒருவரை காதலித்து கல்யாணம் செய்யுங்கள்

படிக்க வில்லை என்றால் நல்ல மனசு இருக்கா என்று பாருங்கள் இருந்தால் நல்ல வேலை செய்யுபவரா என்று பார்த்து கல்யாணம் செய்யுங்கள்

"காலம் மாறிவிட்டது என்று தான் சொல்லலாம் தமிழ் நாட்டு பெண்கள் எல்லாம் எந்த விசயத்திலும் ஒரு கட்டு பாடாக இருப்பார்கள் நம் நாட்டு கலாச்சாரத்தை தெரிந்துக்கொள்ள வெளிநாடுகளில் இருந்து அதிகமானோர் இந்தியாவுக்கு வருகை தந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
நம் நாட்டு கலாச்சாரத்தை பற்றி பேசும் போது பேசிக்கொண்டே இருக்கலாம்""

நன்றிகளுடன் உங்கள்
மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை
!
!manoranjan ulundurpet seppakkam maligaimedu

MANO
P.MANOJ
manoranjan
manoranjan
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 27/05/2013

Back to top Go down


காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Empty Re: காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை

Post by Aathira Sun Jun 09, 2013 3:38 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:காதல்னா என்னாங்க?
பாலின ஈர்ப்பு என்று கூட சொல்லலாம் புன்னகை
இதைகூட ஒத்துக்கொள்ளலாம் ராஜு , ஏனென்றால் இது இல்லையென்றால் உலகில் உயிரினங்களே இருந்திருக்காது.

பாலின ஈர்ப்பால்தான் உயிரினங்கள் இருக்கிறது. இன்னும் இருக்கும். பாலியல் வன்முறையும் நடக்கும். ஆனால் அதில் காதல் இருக்குமா?

அது காமத்திற்குச் சற்று அருகில்.


காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Aகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Aகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Tகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Hகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Iகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Rகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Aகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Empty Re: காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை

Post by யினியவன் Sun Jun 09, 2013 3:42 pm

அதான் காதல் தூர விலகிடிச்சு!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Empty Re: காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை

Post by Muthumohamed Sun Jun 09, 2013 9:44 pm

ராஜு சரவணன் wrote:காதலர்களுக்கு பயனுள்ள தகவல் புன்னகை

தம்பி முதலில்

உங்கள் குடும்பத்தை காதலியுங்கள்
படிக்கும் படிப்பை காதலியுங்கள்
செய்யும் வேலையை காதலியுங்கள்
பணியில் உழைப்பை காதலியுங்கள்
கட்டும் மனைவியை காதலியுங்கள்
குழந்தையை காதலியுங்கள்

உங்கள் திறமையை காட்டி காதலித்து கல்யாணம் செய்தால் என்ன உங்களுக்கு மெரினா பீச்சில் சிலைய வைக்க போறாங்க..

நாலு காசு இருந்தா தான் இந்த உலகம் மதிக்கும் அது தான் திறமை இன்றைய நிலைமை.

(இது என்னுடைய கருத்து காதலை எதிர்த்து என்பது இல்லை, அவசியமில்லை என்று)

உங்க கருத்து சூப்பருங்க

நான் காதலிக்கறதே இல்லை



காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Mகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Uகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Tகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Hகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Uகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Mகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Oகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Hகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Aகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Mகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Eகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Empty Re: காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 10, 2013 8:33 am

திண்டுக்கல் லியோனியை வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்த வேண்டியதுதான்.
வெற்றிபெறுவது அல்லது தோல்வியடைவது என்பது மனித வாழ்வில் இயல்பாக நடப்பதுதான்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Empty Re: காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை

Post by SajeevJino Mon Jun 10, 2013 10:48 am

காதலில் தோத்தவன் உண்மையிலே மனதார காதலித்து இருந்தால் சிலர் காதல் தோல்வி அவனை உயிரையே பரித்து விடும் அவன் இதயம் சொல்வதைதான் கேப்பான் "இது தான் உண்மை காதல்" அவன் காதலை உண்மையான காதல் என்று நிருபிக்கவே இவன் உயிரையும் கொடுப்பான்

பாருடா உண்மையா லவ் பண்ணினால் உயிரை கொடுக்கணுமாம் ...அப்படின்னா இந்தியாவுல இப்போ சுமார் 25 கோடி மக்கள் தான் இருப்பார்கள் ...


காதல் உணர்வு இல்லாமல் போனால் அடுத்த மனித நாகரிகமே இல்லாமல் போய் விடும்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை - Page 2 Empty Re: காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum