புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
31 Posts - 42%
heezulia
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
4 Posts - 5%
prajai
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
3 Posts - 4%
Raji@123
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_m10மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 9 Jun 2013 - 23:29

டெல்லி: பாஜகவின் தேசிய பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும் வாழ்த்து தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் நடந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, தேசிய பிரசாரக் குழுத் தலைவராக நியமித்து அறிவித்தார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்.

அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி கூறுகையில்,மோடிக்கு அத்வானியின் ஆசிகள் உண்டு. கட்சியினருடன் ஆலோசித்த பின்னர்தான் மோடிக்கு இந்தப் பொறுப்பு தரப்பட்டுள்ளது என்றார்.

கோவா கூட்டத்தில் அத்வானியைப் போலவே முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் மோடிக்கு அவரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அத்வானி மீதுநான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரது வீட்டுக்கு வெளியே நேற்று நடந்த நிகழ்வுகளைக் கடுமையாக கண்டிக்கிறேன்.

கடந்த சில நாட்களாக என்னை அத்வானி ஆதரவாளர் என்றும், மோடி எதிர்ப்பாளர் என்றும் மீடியாக்கள் செய்தி போடுகின்றன. இதுதவறு. நான் யாருடைய ஆதரவாளரும் கிடையாது, எதிர்ப்பாளரும் கிடையாது.

உண்மையில் மோடிக்கு ஆதரவாக பேசிய முதல் தலைவரே நான்தான். மோடியை நான் வாழ்த்துகிறேன் என்று கூறினார் சின்ஹா.

பாஜகவின் கூட்டாளியான அகாலிதளம் கட்சி மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 9 Jun 2013 - 23:35

பிரதமர் வேட்பாளர்ன்னு சொல்லாத வரை காங்கிரசுக்கு
சந்தோஷமே அதான் வாழ்த்தி இருக்காங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 9 Jun 2013 - 23:36

தேர்தலில் பார்போம் மோடி வித்தையை

மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Mமோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Uமோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Tமோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Hமோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Uமோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Mமோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Oமோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Hமோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Aமோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Mமோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Eமோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 10 Jun 2013 - 12:56

யார் வந்தா என்ன.
இந்திய குடிமகனின் நிலை உயர பாடுபடுபவர் யாராக இருந்தாலும் வெற்றிபெறட்டும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 10 Jun 2013 - 13:07

ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு ராஜா.

அவங்க குடும்பத்த பார்ப்பாங்களா நம்மள கவனிப்பாங்களா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக