ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Poll_c10எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Poll_m10எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Poll_c10 
Dr.S.Soundarapandian
எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Poll_c10எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Poll_m10எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Poll_c10 
heezulia
எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Poll_c10எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Poll_m10எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Empty எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

Post by மீனு Fri Oct 23, 2009 1:03 pm

தன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தி விட்டு அவன் காத்திருந்தான்.

கதவு திறக்கப்படுகிற சத்தம் கேட்டதும் தொப்பியை இறக்கி முகத்தை மறைத்துக் கொண்டான். தலையைக் குனிந்து கொண்டான். பர்சிலிருந்து ஐந்நூறு ரூபாய் நோட்டை எடுத்து தயாராக வைத்துக் கொண்டான்.

கதவு திறந்தது.

“இந்தாங்க ஐந்நூறு ரூபா. ராத்திரி உங்களோட ஜாலியா இருக்கலாமா?” என்றான் குரலை மாற்றி.

அவன் சட்டைக் காலரை கொத்தாகப் பிடித்து இழுத்து சுவற்றில் இடித்தாள்.

“ஏண்டா…” என்று அவள் ஆரம்பித்ததும்

“ஐயய்யோ… ரீனி…. நான்தான். அவமானமான சூழ்நிலைலே குடும்பப் பெண்கள் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு ஒரு ரிசர்ச் பண்றேன். அதுக்கு டேட்டா கலெக்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று அலறினான்.

“சாரிங்க, ரேட்டைக் குறைச்சி சொன்னதும் என்னையறியாம கோபம் வந்துடுச்சி” என்றாள்.

அவன் மூர்ச்சித்து விழுந்தான்.

தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டு அவள் சொன்னாள்.

“அதிர்ச்சியான சூழ்நிலைலே கணவர்கள் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு நானும் ஒரு ரிசர்ச் பண்ணிக்கிட்டு இருக்கேன்”


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Empty Re: எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

Post by VIJAY Fri Oct 23, 2009 2:52 pm

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Icon_lol எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Icon_eek


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Empty Re: எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

Post by mdkhan Sat Oct 24, 2009 2:27 am

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? 649524 எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? 211781


எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Eegaraitkmkhan
எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Empty Re: எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

Post by மீனு Sat Oct 24, 2009 2:30 am

mdkhan wrote:எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? 649524 எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? 211781

அப்போ..இது நடந்தது உங்க வீட்டிலா கான் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Empty Re: எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

Post by mdkhan Sat Oct 24, 2009 2:33 am

ஆமா எப்படி கண்டு பிடிச்சீங்க மீனு.........



எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Icon_lol எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Icon_lol எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Icon_lol


எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Eegaraitkmkhan
எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Empty Re: எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

Post by மீனு Sat Oct 24, 2009 2:35 am

இதை படித்ததும்.. உங்களுக்கு செம கோபம் வந்துதே..அதுதான்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Empty Re: எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

Post by தாமு Sat Oct 24, 2009 4:41 am

“அதிர்ச்சியான சூழ்நிலைலே கணவர்கள் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு நானும் ஒரு ரிசர்ச் பண்ணிக்கிட்டு இருக்கேன்” எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? 677196 எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? 677196 எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Empty Re: எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

Post by மீனு Sat Oct 24, 2009 4:43 am

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Affraid எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? 230655


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Empty Re: எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

Post by தாமு Sat Oct 24, 2009 4:50 am

ஏதுக்கு மீனு அதிர்ச்சி ஆகிட்டு ஓடுரா.....? எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Empty Re: எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

Post by மீனு Sat Oct 24, 2009 4:57 am

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? 838572 எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? Empty Re: எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
» ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உருவாக்குவது
» தமிழ் மீது காதல் வந்தது எப்படி? மதுரை மருமகள் ஆனது எப்படி? ஜெர்மன் பேராசிரியை
» Laptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்கியத்தகவல்களை எப்படி பாதுகாக்கலாம்?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum