புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
10 Posts - 4%
prajai
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_m10ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ.வி : பேய்கள் பலவகை !!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 24, 2009 4:06 am

ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Peil

மனுஷங்களைப் போல தான் பேய்களிலும். ஏகப்பட்ட குரூப்கள். சில வகைப்
பேய்கள் மக்களோடு தான் இருக்கும். நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது,
கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப்
பேய்களுடைய சமாச்சாரங்கள். தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச்
செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள். ரொம்ப உஷாரா இருங்க இவை
புத்திசாலிப் பேய்கள்.
சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டே
இருக்கும். கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில்
கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லிவைத்த மாதிரி “எல்லோரும் ஒரே”
கதை சொல்றாங்கன்னா, நாயகன் இந்த வகைப் பேய்கள் தான்.
சில வகைப் பேய்கள் நினைவு நாள் பேய்கள். செத்துப் போன நாளைக் கொண்டாட
மட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கி
விடும். ஆனா, ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவே
இருக்குமாம்.
சினிமாவில் வருவது போல, மனிதர்களைப் பிடித்து உள்ளே நுழையும் பேய்கள்
இன்னொருவகை. மனிதனுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும். கொஞ்சம்
டேஞ்சரஸ் பேய் இது.
“நிறைவேறாத ஆசை” பேய்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பையனுக்கு கல்யாணம்
பண்ணிப் பாக்க ஆசைப்பட்டேன் என ஏக்கத்துடன் இறந்து போனவர்கள், அந்தப்
பையனுக்கு திருமணம் நடக்கும் வரை ஆவியாகி சுற்றிச் சுற்றி வருவார்களாம்.
சிலவகைப் பேய்கள் “மெசெஞ்சர் பேய்கள்”. நல்ல பேய்கள் லிஸ்டில் வைக்க
வேண்டிய பேய்கள் இவை. பெரும்பாலும் ஒரு குடும்பத்திலுள்ள மரணச் செய்தியை
நெருங்கிய சொந்தக்காரர்களுக்குச் சொல்லும் செய்தியாளன் இது. சட்டென மனதில்
ஏதோ தோன்ற ஊருக்கு போன் பண்ணினால், “ஆமாப்பா இப்போ தான் தாத்தா
போயிட்டார்” என கிடைக்கும் புரியாத கதைகளின் நாயகன் இந்தப் பேய்தான்.
இன்னொரு வகை பேய் பாசக்கார பேய். சொந்தக்காரர்களைத் தேடி வரும்.
பார்த்துவிட்டுப் போய்விடும். பல வேளைகளில் அது வருவதே கூட யாருக்கும்
தெரியாது. இறந்து போன பிறகும் வீட்டிலுள்ளவர்களைக் காவல் காப்பவை இவை.
நல்ல பேய் இனத்தில் “பாதுகாக்கும் ஏஞ்சல்ஸ்” முக்கியமானவை. இவை
ஒவ்வொருவருடைய தோளிலும் அமர்ந்திருந்து நம்மைப் பாதுகாக்குமாம். பல
நேரங்களில் “மயிரிழையில்” தப்புவதெல்லாம் இந்த காவல் தேவதைகளின்
புண்ணியத்தினால் தான்.
சில வகைப்பேய்களுக்கு தான் இறந்து போனதே தெரியாது. உயிருடன்
இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும். குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
வசிக்கும் வயதானவர்கள் கவனிக்க யாருமின்றி இறந்து போனால், அவர்கள் ஆவியான
பின்னும் மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டே இருப்பார்களாம்.
பேய்களிலேயே இத்தனை வகையா… அடேங்கப்பா !

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 24, 2009 4:15 am

இதெல்லாம் மீனுவுக்கும் தெரியும் ரூபன்..மீனு ஆவியுடன் பேசியும் இருக்கேன்..விளையாட்டா கத்து கிட்டது..ஆனா..அது ..அப்பறம் ரொம்ப தொல்லை ஆயிட்டு .. அதனால் இப்போ பேசுவதில்லை.. சில ஆவிகள் பொய் சொல்லும்..டா ,, நம்மை குழப்பும்.. தங்களை வேறு ஒருவர் என்றும் பொய் சொல்லும்.. நம்முடன் பேச விரும்பும்..கிட்ட தட்ட காதல் போல.. இதெல்லாம் பண்ணி..இருக்கேன் நான் ..ஏதும் டவுட் இருந்தால்..என்னிடம் கேளுங்கள்..சொல்லி தரேன்..
ஒரு முறை.. ஒரு ஆண் ..ஆவி ..பேசியது..அப்பறம் டெய்லி வந்து பேச ஆரம்பித்து விட்டது ..கேட்டால் காதலாம்.. எப்படி இருக்கும்.. அன்றில் இருந்துதான் ..இந்த வேலையே வேணாம் என்று விட்டு விட்டேன்..நாம விட்டாலும்..அதுங்கள் விடாது..தொல்லை பண்ணும்.. ..ஆவியுடன் பேசுகிறோம் என்று ..யாரும் சொல்லி தந்தாலும்..பழக வேணாம்.. அப்பறம் அது நமக்கே ஆப்பாய் அமையும்..
அன்புடன் மீனு



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 24, 2009 4:27 am

உண்மையாவா சொல்லுகிறாய் ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Icon_eek மீனு இல்லை பெரிய வெடியா ஆ.வி : பேய்கள்  பலவகை !!! Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 24, 2009 4:31 am

என்ன நம்பலையா ..நீ



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 24, 2009 4:32 am

எப்படி நம்புவது சித்தப்பு சொன்னது ஒருவேளை சரியா இருக்குமோ

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 24, 2009 4:35 am

நம்பினால் நம்புங்கள்.. ஆவியுடன் பேசுவது ஒரு பெரிய விடயம் இல்லை.. ஆனா.. அபப்டி பேசிப் பழகிட்டா.. நம் வாழ்க்கை வீணாகிடும்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 24, 2009 4:37 am

எதனால் அப்படி சொல்கிறாய் மீனு என்ன காரணத்தால் வாழ்க்கை வீணாகிவிடும் என்று சொல்லுகிறாய்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 24, 2009 4:39 am

அதுசரி எல்லாராலும் அப்படி பேசமுடியுமா நான் ஒரு மீடியத்தின் புத்தகம் வாசித்திருக்கிறேன் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார் எக்னோ பிளாசிசம் எனும் சக்க்தி அதிகம் உள்ளவர்களே அப்படி பேசலாம் இல்லாவிடில் இருவர் மூவர் சேர்ந்து அழைக்கலாம் என்று அப்பா மீனுவுக்கு எக்னோ பிளாசிசம் அதிகமோ

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 24, 2009 4:40 am

ஏன் என்றால் ரூபன்.. நம்மளை நிம்மதியா இருக்க விடாது அப்பறம்.. அதுங்களுக்கு நம்மை பிடிக்க ஆரம்பித்து விடும்..சிலதுங்களுக்கு நம்முடன்..பொய்கள் சொல்லி நம்மை ஏமாற்றி..நம்மை முட்டாள் ஆக்கும்.. நாம் விட்டாலும்..நம்மை விடாதுகள்..அப்பறம் இதில் இருந்து மீள்வது ரொம்ப கடினம் ரூபன்..



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 24, 2009 4:41 am

ஆமா ..இருவர் சேர்ந்து செய்தால்..ரொம்ப சுலபம்..



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக