ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!

+3
Muthumohamed
யினியவன்
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Empty விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!

Post by சிவா Sun Jun 09, 2013 11:12 am

First topic message reminder :

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/485612_504231496316619_159504384_n.jpg

திருத்தணி: திருவள்ளூர் டிடி மருத்துவக் கல்லூரி தாளாளர் தீனதயாளன் நாயுடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் குன்னவலத்தில் உள்ள டி.டி மருத்துவக் கல்லூரியின் தலைவர் தீனதயாளன் நாயுடு அனுமதியின்றி மருத்துவக்கல்லூரி தொடங்கி மாணவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வசூல் செய்தார் என்பது தீனதயாளன் மீதான புகாராகும். இதனையடுத்து கடந்த மே மாதம் 28ம் தேதி தீனதயாளனை கைது செய்த போலீசார் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல் மூன்று ஆண்டுகள் அட்மிசன் நடத்தி மாணவர்களை மோசடி செய்துள்ளார். அதேபோல் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியது, கட்டுமானப் பொருட்கள் சப்ளை செய்தவர்கள் என பலருக்கும் பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக காவல்நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாணவிகள் புகார்

தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி நாயுடு மீது அவரது மருத்துவக் கல்லூரி மாணவிகள் 38 பேர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி ரூபேஸ்குமார் மீனாவிடம் புகார் அளித்துள்ளனர்.

கல்லூரிக்குச் சொந்தமான மாணவிகள் விடுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி அவற்றை தனது அறையில் பார்த்து ரசித்துள்ளார். பாத்ரூம் அருகில் பொருத்தப்பட்ட கேமராவில் இருந்து பல படங்களை ஜூம் செய்து பார்ப்பதுதான் டி டி நாயுடுவின் வேலையே என்கின்றனர் மாணவிகள்.

விடுதியில் சுதந்திரமாக நடமாட முடியாது என்று கூறும் மாணவிகள் தங்களை அசிங்கமாக டி.டி நாயுடு திட்டுவார் என்று புகார் தெரிவித்தனர்.

டி.டி.நாயுடு மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் வீரராகவாவுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வீரராகவாவ், டி.டி.நாயுடுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, டி.டி.நாயுடுவை காவல்துறையினர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்தனர்.

டி.டி மருத்துவக் கல்லூரி மீது இத்தனை புகார்கள் எழுந்து மெடிக்கல் கவுன்சிலில் இருந்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்


விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Empty Re: விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!

Post by தளிர் அலை Sun Jun 09, 2013 8:56 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Empty Re: விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!

Post by Muthumohamed Sun Jun 09, 2013 11:19 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
அசுரன் wrote:மூன்று ஆண்டுகள் அட்மிஷன் நடந்திருக்கு ஒரு அதிகாரிக்கு கூடவா தெரியல என்ன கொடுமை சார் இது
இந்த வருஷம் பங்கு சரியா போயி சேரலியாம் புன்னகை
மிகச்சரியா சொன்னீங்க அண்ணே , இன்னும் கொஞ்ச நாளில் பணம் பட்டுவாடா முடிந்ததும். வழக்கமா நடப்பது போல இவர் கல்விதந்தையா ஆயிடுவார்.

நடந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை அநியாயம் அநியாயம் அநியாயம்



விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Mவிடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Uவிடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Tவிடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Hவிடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Uவிடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Mவிடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Oவிடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Hவிடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Aவிடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Mவிடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Eவிடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! - Page 2 Empty Re: விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» வேலூர் நர்சிங் கல்லூரி மாணவி தாளாளர் மீது செக்ஸ் புகார்
» போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது
» அழகு நிலையத்தில் விபசாரம் குண்டர் சட்டத்தில் பெண் தாதா கைது
» டிக் டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது
» போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum