ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வினாக்களுடன் விதியை எண்ணியே ....

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வினாக்களுடன்  விதியை  எண்ணியே .... Empty வினாக்களுடன் விதியை எண்ணியே ....

Post by பூவன் Sun Jun 09, 2013 12:29 am

வினாக்களுடன்  விதியை  எண்ணியே .... Images?q=tbn:ANd9GcR12w03vmBDFuwdCsg43JScrKHGOUy0ojIYROGQeo6OKWQPsy1avw

விண்தொட்டு செல்லும் தூரம்
விரல் தொடமுடியாத தூரம்
விண்மீன்களுக்குள் விளையாடி
விட்டு விட்டு தொட்டு போகும்
விண்திரள் கூட்ட மேகங்களுக்குள்
விளையாடி வரும் வெண்ணிலவு தொடங்கி ...


வீதி எங்கும் ஒளிர்ந்திடும்
விதைத்தவர் யார் என தெரியாமல்
விளையாடி வரும் விட்டில் ...

விரலோடு கதை பேசியே
வினாக்கள் பல கேட்டிடும்
விடைக்கும் விடை தந்திடும்
விசித்திரம் கொண்டு விளம்பியே
விளையாடி வரும் பேனா ...

விசிறியாய் வீசிடும் தென்றல் கூட
விசித்திரமாய் வீசிடுதே
விழிக்கும் விழிகள் முழிக்கவே
வீசிய மண்சாரலில் வேகமாய்
விளையாடி வரும் தூசி ...

விதவிதமாய் விளையாட்டுகள்
விதியின் கையில் விளையாடுகிறதே
வீரமாய் வேங்கை என பாயும்
வீரனும் விதியின் கையிலோ கோரமாய்
வினையற்று வீதியின் ஓரமாய் .....

விறகு பொறுக்கும் பெண் தொடங்கி
வில்லேந்திய ஆண் வரை வாழ்வில்
விளையாடாத விதியும் உண்டோ ....

விதியின் சதியில் தான்
விழி வலி படதோர் உண்டோ
விரும்பி ஏற்பவரும் உண்டோ
விதியை எண்ணி மட்டுமே
வினாக்களுடன் விதியை எண்ணியே ....
வினாக்களுடன் மதியை மறந்தே
வினாக்களுடன் விதியை எண்ணியே ....



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வினாக்களுடன்  விதியை  எண்ணியே .... Empty Re: வினாக்களுடன் விதியை எண்ணியே ....

Post by யினியவன் Sun Jun 09, 2013 12:46 am

விதி என விட்டால் வீதியில்
சதி என நினைத்தால் வீதியில்
மதி மறந்தாலும் வீதியில்
மதி மதித்து விரல்கள் இயங்கினால்
விதி மாற்றி சதி முறித்தால் வெற்றி தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வினாக்களுடன்  விதியை  எண்ணியே .... Empty Re: வினாக்களுடன் விதியை எண்ணியே ....

Post by ராஜு சரவணன் Sun Jun 09, 2013 3:46 am

விண்ணில் சுற்றுது பார் பலவளவுள்ள பந்துகள்
விளையாட்டு பந்தில்லை கொஞ்சம் விவகாரமான பந்து
விட்டவர் அல்லது உருவாக்கிய விஞ்ஞானி யார் அறிவர்
விண்வெளி ஓடம் செலுத்தி அங்கொரு வீடு பொருத்தி
விந்தையை கன்டறிய மனிதன் அங்கு சென்றடைய
விஞ்ஞான கூட்டமொன்று உழைக்குது தனியே நின்று
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வினாக்களுடன்  விதியை  எண்ணியே .... Empty Re: வினாக்களுடன் விதியை எண்ணியே ....

Post by பூவன் Sun Jun 09, 2013 11:57 am

நன்றி இருவருக்கும் நன்றிகள் பல .
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வினாக்களுடன்  விதியை  எண்ணியே .... Empty Re: வினாக்களுடன் விதியை எண்ணியே ....

Post by யினியவன் Sun Jun 09, 2013 12:07 pm

பூவன் இன்னிக்கு நல்லா இருக்காரு போல ராஜூ - பதில் கவிதையை காணோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வினாக்களுடன்  விதியை  எண்ணியே .... Empty Re: வினாக்களுடன் விதியை எண்ணியே ....

Post by ராஜு சரவணன் Sun Jun 09, 2013 12:32 pm

யினியவன் wrote:பூவன் இன்னிக்கு நல்லா இருக்காரு போல ராஜூ - பதில் கவிதையை காணோம் புன்னகை

பதில் போட்டு பத்து மணி நேரமாச்சு . இனி பதில் போடுவதோ இல்லை பூவையவர் பக்கம் ஓடுவதோ அவர் அவா ஜாலி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வினாக்களுடன்  விதியை  எண்ணியே .... Empty Re: வினாக்களுடன் விதியை எண்ணியே ....

Post by யினியவன் Sun Jun 09, 2013 12:42 pm

ராஜு சரவணன் wrote:பதில் போட்டு பத்து மணி நேரமாச்சு . இனி பதில் போடுவதோ இல்லை பூவையவர் பக்கம் ஓடுவதோ அவர் அவா ஜாலி
நவீன வேட்டைய ராஜா ஞாயிறு வேட்டைக்கு கிளம்பிட்டாரோ!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வினாக்களுடன்  விதியை  எண்ணியே .... Empty Re: வினாக்களுடன் விதியை எண்ணியே ....

Post by ராஜு சரவணன் Sun Jun 09, 2013 12:46 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:பதில் போட்டு பத்து மணி நேரமாச்சு . இனி பதில் போடுவதோ இல்லை பூவையவர் பக்கம் ஓடுவதோ அவர் அவா ஜாலி
நவீன வேட்டைய ராஜா ஞாயிறு வேட்டைக்கு கிளம்பிட்டாரோ!!! புன்னகை

வேட்டைக்கு போனவர் புள்ளி மானுடன் வருவாரா... இல்லை மில்லி மாங்குடன் வருவாரா என்று தெரியவில்லை தல.

எனக்கு ஒரே பரபரப்பா இருக்கு ஜாலி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வினாக்களுடன்  விதியை  எண்ணியே .... Empty Re: வினாக்களுடன் விதியை எண்ணியே ....

Post by யினியவன் Sun Jun 09, 2013 12:49 pm

ராஜு சரவணன் wrote:வேட்டைக்கு போனவர் புள்ளி மானுடன் வருவாரா... இல்லை மில்லி மாங்குடன் வருவாரா என்று தெரியவில்லை தல.

எனக்கு ஒரே பரபரப்பா இருக்கு ஜாலி
அவரு நம்ம இனம் ராஜூ - மானுடன் வந்து நம் இனத்துக்கு அவப்பெயர் உண்டு பண்ணமாட்டார் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வினாக்களுடன்  விதியை  எண்ணியே .... Empty Re: வினாக்களுடன் விதியை எண்ணியே ....

Post by ராஜு சரவணன் Sun Jun 09, 2013 12:53 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:வேட்டைக்கு போனவர் புள்ளி மானுடன் வருவாரா... இல்லை மில்லி மாங்குடன் வருவாரா என்று தெரியவில்லை தல.

எனக்கு ஒரே பரபரப்பா இருக்கு ஜாலி
அவரு நம்ம இனம் ராஜூ - மானுடன் வந்து நம் இனத்துக்கு அவப்பெயர் உண்டு பண்ணமாட்டார் புன்னகை

அது தெரியும் தல மான் கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் வருவார் ஜாலி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வினாக்களுடன்  விதியை  எண்ணியே .... Empty Re: வினாக்களுடன் விதியை எண்ணியே ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum