புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_m10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10 
63 Posts - 75%
heezulia
காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_m10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_m10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_m10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_m10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10 
230 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_m10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_m10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்
காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_m10காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 8 Jun 2013 - 1:09

வீட்டை சுத்தம் செய்ய எலுமிச்சை, சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவைத் தான் பயன்படுத்துவோம். இத்தகைய பொருட்கள் அனைத்தும் சமையலில் பயன்படுவது மட்டுமின்றி, சுத்தப்படுத்தவும் பெரிதுவும் உதவியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்த பொருட்கள் அனைத்துமே அழகுப் பராமரிப்பிலும் உதவி புரிகின்றன. அந்த வகையில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அனைவருக்கும் பிடித்த நறுமணமிக்க காபியும் உதவியாக உள்ளது.

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், குடிக்கும் காபியைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். இப்போது அந்த காபியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

* குளிக்கும் அறையில் துர்நாற்றம் வருகிறதா? அப்படியெனில், காபி பொடியை ஒரு துணியில் போட்டு கட்டி, குளியலறையில் தொங்கவிட்டால், குளியலறையில் வரும் துர்நாற்றமானது நீங்கிவிடும்.

* வீட்டில் எறும்புகள் இருந்தால், அதனை போக்குவதற்கு எறும்புள்ள இடத்தில் காபி பொடியை தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.

* பாத்திரங்களில் இருந்து வரும் முட்டை நாற்றத்தை போக்குவதற்கு, காபி பொடியை பயன்படுத்தி கழுவினால், பாத்திரத்தில் இருந்து வரும் நாற்றத்தை போக்கலாம்.

* செல்லப் பிராணிகளின் சிறுநீரால் வரும் கெட்ட நாற்றத்தைப் போக்குவதற்கு, வாணலியில் காபி பொடியை போட்டு, 2-3 நிமிடம் வறுத்து, நாற்றம் வரும் அறைக்கு எடுத்துச் சென்று வைத்தால், காபி தூளின் நறுமணத்தில், துர்நாற்றம் நீங்கிவிடும்.

* தோட்டத்தில் நல்ல வளமான மண்ணைப் பெறுவதற்கு, தோட்டத்தில் சிறிது காபி பொடியைத் தூவினால், மண் சத்து நிறைந்தாக இருக்கும். ஏனெனில் காபி தூளில் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

* நல்ல நறுமணமிக்க காபியை காலையில் குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வினைப் போக்கலாம். எப்படியெனில், காபியின் நறுமணத்திற்கு, மனதை புத்துணர்ச்சி அடைய வைக்கும் சக்தி உள்ளது.

tamil.boldsky.com

காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Mகாபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Uகாபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Tகாபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Hகாபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Uகாபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Mகாபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Oகாபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Hகாபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Aகாபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Mகாபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! Eகாபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 8 Jun 2013 - 3:20

காப்பி குடிப்போம்
காப்பி அடிப்போம்
காப்பியால் இனிமே
சுத்தமும் செய்வோம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 8 Jun 2013 - 12:46

நல்ல பதிவு புன்னகை

இதோ இன்னும் சில :

1.நாங்க எங்க வீட்டில் எப்போதும் உபயோகித்த டிகாஷன் போட்ட பிறகு மிஞ்சும் காபித்தூள் அல்லது டீ தூளை காய வைத்து செடிகளுக்கு உரமாக போடுவோம்.

2. நன்கு காய்ந்த காபித்தூள் அல்லது டீ தூளை ரங்கோலி போடுவதற்கு உபயோகிப்போம்.

3. பாத்திரம் தேக்க பயன் படுத்துவோம். ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat 8 Jun 2013 - 13:42

காபி குடிக்க மட்டும்தான் என்று நினைத்தேன் .. சூப்பருங்க
காபி வாழ்க !
காப்பி டிப்ஸ் கொடுத்த கிருஷ்ணா அம்மா வாழ்க !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 8 Jun 2013 - 13:48

சிலர் போடற காப்பி குடிக்க முடியாது - இதுக்குதான் பயன்படும் புன்னகை

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat 8 Jun 2013 - 13:52

காபியை குடிக்கமுடியாமல் தான் இவ்வளவு ஐடியா வந்ததோ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 8 Jun 2013 - 13:55

jenisiva wrote:காபியை குடிக்கமுடியாமல் தான் இவ்வளவு ஐடியா வந்ததோ
மெனு ராணி கிருஷ்ணாம்மா காப்பி அப்படியா இருக்கும்? புன்னகை

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat 8 Jun 2013 - 13:58

யினியவன் wrote:
jenisiva wrote:காபியை குடிக்கமுடியாமல் தான் இவ்வளவு ஐடியா வந்ததோ
மெனு ராணி கிருஷ்ணாம்மா காப்பி அப்படியா இருக்கும்? புன்னகை
நான் அவங்க போட்ட காபியை சொல்லவே இல்லையே ,குடித்த காபியை தான் சொன்னேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 8 Jun 2013 - 14:37

jenisiva wrote:நான் அவங்க போட்ட காபியை சொல்லவே இல்லையே ,குடித்த காபியை தான் சொன்னேன்
நீங்க கலந்தீங்களா? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 8 Jun 2013 - 14:59

jenisiva wrote:காபி குடிக்க மட்டும்தான் என்று நினைத்தேன் .. சூப்பருங்க
காபி வாழ்க !
காப்பி டிப்ஸ் கொடுத்த கிருஷ்ணா அம்மா வாழ்க !

நன்றி நண்பரே ! புன்னகை நன்றி வி.போ.பா.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக