ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

3 posters

Go down

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Empty சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

Post by அருண் Sat Jun 08, 2013 7:18 pm

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக
கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்

சவுதி அரேபியாவில் உள்ள ஆஸ்பத்திரி சவக்கிடங்கல் கடந்த 2 1/2 மாதங்களாக இந்திய பெண்ணின் பிரேதம் கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ரியாத்தில் வீட்டு வேலை செய்வதற்காக சென்ற கேரளாவை சேர்ந்த சரஸ்வதி கலப்பரா(51) என்பவர் கடந்த மார்ச் 28ம் தேதி மன்னர் பஹாத் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் மரணமடைந்தார்.

அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி மகன்கள் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் அனுப்பினர்.

எங்கள் தாயார் மரணத்தில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் வேலை செய்த முதலாளிகளிடம் இருந்து நாங்கள் எந்த இழப்பீடும் எதிர்பார்க்கவில்லை. அவரது உடலை எங்களிடம் ஒப்படைத்தால் போதும் என்று அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த செய்தியை அறிந்த சவுதி அரேபியாவில் வாழும் கேரள மாநிலத்தவர் சங்கத்தை சேர்ந்தவர்கள், சரஸ்வதியை சவுதிக்கு வரவழைத்த முதலாளியை சந்தித்து பிணவறையில் கிடக்கும் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உதவும்படி கேட்டனர்.

2012ம் ஆண்டு மே மாதம் சவுதிக்கு வந்த பிறகு சில நாட்களில் அவர் வேறு எங்கோ வேலைக்கு சென்று விட்டார். அவரை காணாமல் போனவர் என்று நான் போலீசில் புகார் அளிக்காமல் இருந்ததற்கே நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். வேறு எந்த உதவியையும் என்னால் செய்ய முடியாது என்று அவர் கை விரித்து விட்டார்.

சரஸ்வதி உடலை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) வழங்க வேண்டும். இந்தியர்கள் நல நிதியில் இருந்து விமான கட்டணத்தை செலுத்தி அவரது உடலை விரைவாக இந்தியா விற்கு அனுப்ப உதவிட வேண்டும் என அச்சங்கத்தின் நிர்வாகிகள் ரியாத்தில் உள்ள இந்திய துணை தூதர் சிபி ஜார்ஜிடம் மனு செய்துள்ளனர்.

2 1/2 மாதங்களாக சவக்கிடங்கில் கிடக்கும் தாயின் உடல் எப்போது சொந்த ஊருக்கு வந்து சேரும் என்ற ஏக்கத்தில் மகன்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

நக்கீரன்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Empty Re: சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

Post by Muthumohamed Sat Jun 08, 2013 7:36 pm

2 1/2 மாதமா ??? கொடுமை தான் போங்க அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்தியன் எம்பசி என்னத்துகுபா இருக்குது



சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Mசவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Uசவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Tசவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Hசவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Uசவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Mசவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Oசவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Hசவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Aசவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Mசவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Eசவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Empty Re: சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

Post by krishnaamma Sat Jun 08, 2013 7:36 pm

அடப்பாவமே! என்னவெல்லாம் ப்ரோப்ளேம் வருகிறது மக்களுக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Empty Re: சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர்
» சவுதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்
»  ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்
» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
» பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum