ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நேசம்  Poll_c10நேசம்  Poll_m10நேசம்  Poll_c10 
Dr.S.Soundarapandian
நேசம்  Poll_c10நேசம்  Poll_m10நேசம்  Poll_c10 
heezulia
நேசம்  Poll_c10நேசம்  Poll_m10நேசம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேசம்

4 posters

Go down

நேசம்  Empty நேசம்

Post by brinchal Sat Jun 08, 2013 5:26 pm

அந்தி மாலைப்பொழுதை
இரவின் போர்வை மெல்ல மூடிக்கொண்டிருக்க
மனதை மயக்கும்
வண்ண வண்ண மங்கையர்களால்
நிழற்குடை இல்லா
பேருந்து நிறுத்தமும் கவர்ச்சியாக தெரிய
மிடுக்காய் நின்றிருந்த
ஆடவர்களின் கூட்டத்தில் கலக்காமல்
நான் மட்டும்
தனியே நின்றுகொண்டிருந்தேன்
பேருந்தை எதிர்நோக்கி .



அண்ணா .................
என்ற மூன்றெழுத்தை
உச்சரிக்கும் மெல்லிய குரல் .

மீண்டும் அண்ணா ------
அதே குரல் சற்றே அழுத்தமாக.
யூஹித்துகொண்டேன் அது ஒரு ஏழையின் குரல் என்று,
பாவம் என்ற தொனி மட்டும்
சப்தமில்லாமல் மனதுக்குள் தொனிக்க
யோசனையோடு பேருந்தை எதிர்நோக்கினேன்.

மறுபடியும் அண்ணா..........
இது தொலைவில் அல்ல
ஏதோ என்னையே அழைத்ததுபோல் மிக அருகில்
திரும்பினேன் ஒருவருமில்லை ..!!!!!!!!
என் இடது கால் முட்டியில்
ஒரு மெல்லிய ஸ்பரிசத்தின் தொடுஉணர்வு
அச்சத்தோடு முகம் கவிழ்ந்து பார்த்தேன் .

தலைவிரி கோலம்,
தண்ணீர் காணா மேனி,
பொத்தலான ஒரு ஜான் கந்தல் ஆடை ,
ஒடுங்கிய வயிறு ,
எல்லா வறுமையும் சுமந்து ஒரு சிறு பெண்.

விரிந்த மொட்டாய் கரங்களை நீட்டி
பசிக்குதன்னா என்றாள்.................
கலங்கிய கண்களை கட்டுப்படுத்தி
சட்டைப்பையில் நுழைந்து
10 ரூபாய் எடுத்த
என் கரங்களை நீட்டி பிஞ்சு கரங்களில் திணித்தேன் .

சந்தோசத்தின் மொத்தத்தை
சிறுகன்களில் காட்டி
வண்ண பெண்களின் கூட்டத்தின் நடுவே
புது பொலிவோடு கடந்து சென்றாள்.
இமை மூட மறந்து நின்ற
என் கன்னத்தை நனைத்த கண்ணீரை துடைத்துக்கொண்டு
மீண்டும் பேருந்தை எதிர்நோக்கினேன்.

மனமோ அவள் பதித்துபோன
ஏழ்மையை நேசித்துகொண்டிருந்தது,
நேசம் மரணத்தை போல் கொடியது
என் உணர்த்திபோனாள்.
brinchal
brinchal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 08/06/2013

Back to top Go down

நேசம்  Empty Re: நேசம்

Post by யினியவன் Sat Jun 08, 2013 5:28 pm

வருக ஈகரைக்கு.

லிங்க் நீக்கப்பட்டது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நேசம்  Empty Re: நேசம்

Post by பூவன் Sat Jun 08, 2013 5:33 pm

கவிதை நன்று , ஈகரைக்கு வருக .... :நல்வரவு:

வறுமையின் வாசம் வீசவே
வாட்டம் கண்ட வரிகள்
வாஞ்சையாய் வந்த கண்ணீர் துளிகள் ...



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நேசம்  Empty Re: நேசம்

Post by Muthumohamed Sun Jun 09, 2013 5:29 am

மனமோ அவள் பதித்துபோன
ஏழ்மையை நேசித்துகொண்டிருந்தது,
நேசம் மரணத்தை போல் கொடியது
என் உணர்த்திபோனாள்.

உணர்த்திய வரிகள் சூப்பருங்க



நேசம்  Mநேசம்  Uநேசம்  Tநேசம்  Hநேசம்  Uநேசம்  Mநேசம்  Oநேசம்  Hநேசம்  Aநேசம்  Mநேசம்  Eநேசம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நேசம்  Empty Re: நேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum