புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 4:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 2:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 2:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 2:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 2:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 2:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 2:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 10:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 8:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 6:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 4:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 7:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Poll_c10வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Poll_m10வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Poll_c10வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Poll_m10வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 11:12 am

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/419044_503909236348845_1590706663_n.jpg

சிவகங்கை : தூத்துக்குடி, அம்மன்புரத்தை சேர்ந்த மூர்த்தி மனைவி பிரியா, 27; மூன்று ஆண்டுகளுக்குமுன், திருமணம் நடந்தது. லாரி டிரைவரான மூர்த்தி, ஐந்து மாதங்களுக்கு முன், கோவையில் நடந்த, விபத்தில் பலியானார். கணவர் இறந்த போது, கர்ப்பிணியாக இருந்த பிரியா, பிழைப்பு தேடி பரிதவித்தார்.

இந்நிலையில், அம்மன்புரத்தில் வசித்த மீனா என்பவர், பிரியாவுக்கு உதவ முன்வந்தார். மீனாவின் சொந்த ஊர், சிவகங்கை திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம். இதனால் பிரியாவை, மானாமதுரையில் உள்ள செங்கல் சூளைக்கு, சமையல் வேலைக்காக, மீனா அழைத்து வந்தார். அங்கு கூலியாக பெற்ற, 10 ஆயிரம் ரூபாயை, மீனாவிடம் கொடுத்து வைத்திருந்தார். தற்போது, ஒன்பது மாத கர்ப்பிணியான பிரியா, மருத்துவ பரிசோதனைக்காக, மீனாவின் துணையுடன், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரிக்கு, 15 நாட்களுக்கு முன், வந்தார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, மீனா, பணத்துடன் மாயமானார். "துணைக்கு ஒருவர் (உதவியாளர்) இருந்தால்தான், மருத்துவமனையில் சேர்க்க முடியும்' என, டாக்டர்கள் கறாராக கூறியதால், மீனாவை தேடினார்; அவர் சிக்காத நிலையில், மருத்துவமனைக்கு வெளியே, "டூவீலர் ஷெட்'ல், அனாதையாக பரிதவித்தார். ஆன்மிக அமைப்பினர், உணவு கொடுத்து உதவினர்.

கலெக்டரிடம் புகார்: பிரியாவின் பரிதவிப்பு குறித்து, மருத்துவமனைக்கு வந்தவர்கள், கலெக்டர் ராஜாராமனிடம் கூறினர். கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க, கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி, நேற்று, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவ கல்லூரி "டீன்' சாந்தகுமார் கூறுகையில்,""கர்ப்பிணியுடன் உதவியாளர் இல்லாமல், "அட்மிஷன்' போடக்கூடாது. இருப்பினும், அவரை பாதுகாக்கும் நோக்கில், வேண்டிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவர் குழந்தை பெற, 30 நாட்கள் ஆகும்,'' என்றார்.

பிரியாவின் பெற்றோர் :மற்றும் குடும்பத்தினர், 2004ல், வேளாங்கண்ணி சென்றனர். அப்போது ஏற்பட்ட "சுனாமி' யில் சிக்கி, ஒட்டுமொத்த குடும்பமும் பலியானது. அப்போது பிரியா மட்டும், தஞ்சாவூரில், உறவினர் வீட்டிற்கு சென்றதால், உயிர் தப்பினார். தற்போது, கணவரையும் இழந்து, நிர்க்கதியாக நிற்கும் இவருக்கு, யார் தான் ஆறுதல் கூறமுடியும்.

"பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்' என்பது, உண்மை தானோ?

தினமலர்

வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 08, 2013 12:27 pm

"பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்' என்பது, உண்மை தானோ?

பல நேரங்களில் இது உண்மையாக தான் இருக்கிறது

இறைவன் பாதுகாப்பானாக

வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Mவாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Uவாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Tவாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Hவாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Uவாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Mவாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Oவாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Hவாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Aவாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Mவாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Eவாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக