புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_m10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10 
62 Posts - 57%
heezulia
மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_m10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_m10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_m10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_m10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10 
104 Posts - 59%
heezulia
மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_m10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_m10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_m10மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 14, 2013 12:37 pm

நண்பர்களே,

எனக்கு தெரிந்தவற்றை இங்கு  பதிவு செய்கிறேன்...
காரணம்  எனக்கு முழுமையாக பாரதியின் வரலாறு பற்றி தெரியாது.... புத்தகத்தில் படித்தது, என் அப்பா கூறியது, படத்தில் பார்த்து என்று மிக குறைவாக தான் தெரியும்...
எனக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் அதில் எதாவது தவறு இருந்தால் மற்றும்
இன்னும் விரிவாக தெரியவேண்டியவை பற்றி
நான் இன்னும் நிறைய அறிந்து கொள்ளலாம் என்று நம்புகிறேன்

1882

டிசம்பர் 11, பாரதி பிறந்தார்.
பிறப்பிடம்:நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டியபுரம்
பெற்றோர்: சின்னசாமி இய்யர், இலக்கமி அம்மாள்
இளமை பெயர் : சுப்பிர மணியன்
செல்ல பெயர்: சுப்பையா  

1887

சுப்பிரமணி  அவர்களின் தயார் மரணம் அடைந்தார்.. அப்போது சுப்பிரமணியின்  வயது ஐந்து

1889

சுப்பிரமணியின் தந்தை மறுமணம் புரிந்து கொண்டார்..
இதே வருடத்தில் சுப்பிரமணிக்கு குல மரபுப்படி பூனூல் நிகழ்ச்சி நடைப்பெற்றது

1893

இளம் வயதிலே சுப்பிரமணி அருட்கவி பொழிந்தார்... சுப்பிரமணியின் வயது சுமார் பதினொன்று  இருக்கும் அச்சமயம் எட்டையபுர மன்னர், சமஸ்தான புலவர்களின் அவையில், பாலகனின் கவித்திறனை வியந்து - பாராட்டிப் புகழ்ந்து "பாரதி" என்ற பட்டத்தைச் சுட்டி மகிந்தது இந்த வருடத்தில் தான்

(தொடரும்)

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 14, 2013 12:59 pm

1894

நெல்லை ஹிந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்;
இந்த வருடத்தில் தான் தமிழ் பண்டிதர்களுடன் செர்போர்ச் செய்து பெரும் புகழ் பெற்றார்

1897

கல்வி கற்கும் காலத்திலேயே ஜூன் 15ம் தேதி "செள்ளம்மளைத் திருமணம்" செய்து கொண்டார்.
அப்போது பாரதியின் வயது 14-15 செல்லம்மாவுக்கு 7.

1898

ஜூன் மடத்தில் பாரதியின் தந்தை மரணமடைந்தார், ஆதனால் பாரதி பெருந்துயர் அடைந்தார்

1898-1902

பாரதி தம் அத்தியார் குப்பம்மாள் ஆதரவில் காசி-யில் குடி புகுந்தார்.
காசி ஹிந்துக் கல்லூரியில் மெட்ரிகுலேசன் சேர்ந்து பரவில் தேர்ச்சி பெற்றார்.
பின்பு அலகபாத் சர்வ கலாசாலையில் புதுமுக  தேர்வில் கலந்துக் கொண்டு முதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றார்.
மேலும் வடமொழியோடு சேர்ந்து ஹிந்தியும் பயின்றார் ..

1902-1904

எட்டையபுரம் மன்னர் அழைப்புக்கு இணங்க எட்டியபுரம் வந்தார்.
அரசவை கவிஞராகப் பணிபுரிந்தார்.... பிறகு அப்பணி மனதுக்கு விருப்பமில்லாமல் 1903-ல் பணியை விடுத்தார்;
இச்சமயம் மதுரையில் வெளிவந்த 'விவேகபாநு' என்ற ஏட்டில் 'தனிமை இரக்கம் ' என்ற முதல் பாடல் அச்சில் ஏறியது.

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 14, 2013 1:45 pm

1904 செப்டம்பர்- நவம்பர் :

மதுரை சேதுபதி காலசலையில் தற்காலிகமாகத் தமிழாசிரியராக பணியாற்றினார்.
நவம்பர் மாதத்தில் சென்னை "சுதேசிமித்திரன்" நாளிதழில் துணை ஆசிரியராகப் பனி புரிந்தார். மற்றும் "சக்கரவர்த்தினி" என்ற திங்கள் இதழின் பொறுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார்.

1905-1906

அரசியலில் தீவிர பிரவேசம் கொண்டார்;
வாங்க பிரிவினை கிளர்ச்சி; கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யுடன் தொடர்பு கொண்டார்; தாதாபாய் நௌரோ ஜி தலாவ்மையில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்; அச்சமயம்
விவேகனந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியை சந்தித்து, அவரிடம் ஆசி பெற்று, அவரை ஞான குருவாக ஏற்றுக்கொண்டார்

1907ஏப்ரல் :

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 'இந்தியா' என்ற வர ஏடு தொடங்கினர், அதன் ஆசிரியரானார்.
'பாலபாரதம்'என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். திரு.ந.திருமலச்சாரியர், மண்டயம் திரு. எஸ். ஸ்ரீநிவாசாச்சாரியார், திரு. சா. துரைசாமி ஐய்யர் , தொழிற்சங்கத்தலைவர் திரு. வி சக்கரை செட்டியார் போன்றோரிடம் தொடர்பு கொண்டார்.

1907டிசம்பர்:

சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்றார்;
திலகர், அரவிந்தர், லாலாலஜபதிராய் ஆகியோரை சந்தித்தார்;
திரு.வி.கிருஷ்ணசாமி ஐய்யர் பாரதியில் தேசிய பாடல்களில் மனத்தைப் பறிக்கொடுத்து, மூன்று பாடல்களை நான்கு பக்க சிறு பிரசுரமாகச் 'சுதேச கீதங்கள்" என்ற தலைப்போடு, இலவசமாக விநியோகம் செய்தார்

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 14, 2013 2:11 pm

1908

தாம் படிய "ஸ்வதேச கீதங்கள்" என்ற பாடல் தொகுதியை வெளியிட்டார். அச்சு வடிவத்தில் வெளிவந்த பாரதியின் முதல் நூல் இதுவேயாகும்;
"சுயராஜ்யத் தினம்" நாடெங்கும் கொண்டாடத் திட்டம் வகுத்தார்;

சென்னையிலே கவிஞர் திலகமும், தூத்துக்குடியில் வ.உ.சி, சுப்பிரமணி சிவா, சுதேசி பத்மநாப அய்யங்கர் ஆகியோராலும் மிகச் சிறப்பாக  கொண்டாடப்பட்டது.

பிறகு வ.உ.சி, சுப்பிரமணி சிவா, சுதேசி பத்மநாப அய்யங்கர் மூவரும் அரசினரால் கைது செய்யப்பட்டனர்.

பாரதி கேலிச் சித்திரங்கள், வீரச் சுவை மிகுந்த பாடல்கள் கட்டுரைகள், தலையங்கங்கள் மூலமக "இந்தியா" பத்திரிகையில் அரசியல் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தினார்;

இதனால், "இந்தியா" இதழின் மீது அரசினரின் பார்வை சென்று, அதன் சட்ட பூர்வமான ஆசிரியரை கைது செய்தனர்;

பாரதி மீது வாரண்டு உள்ளதாக நண்பர்கோ கூறினார்கள், அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பாரதி தப்பித்துப்போய் புதுவை-யில் தங்கினார்;
முன்பின் பழக்கமில்ல ஊர், போலீஸ் கெடுபிடி, இந்த சமயத்தில் தான் பாரதி குவளை கண்ணனை சந்தித்து நட்புக்கொண்டார்.

1908-1910

"இந்தியா" பத்திரிக்கையை புதுச்சேரியில் இருந்தபடியே நடத்தினார்; பிரெஞ்சு இந்திய எல்லையில் வாழ்ந்து கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது பாய்ந்தார்;

பத்திரிக்கையின் செல்வாக்கு அதிகரித்தது,பாரதியின் போர் முரசுக்கு நாட்டில் ஆதரவு பெருகியது.

இதனை கண்ட அரசினர், இதழைப் பிரிட்டிஷ் இந்தியாவில் படிக்க தடை கொணர்ந்தனர்;
பத்திரிகை வெளிவருவதும் நின்றது

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 14, 2013 2:25 pm

1909

பாரதியின் இரண்டாவது நூலான "ஜன்மபூமி" வெளியிடப்பட்டது

1910

"விஜயா" தினசரி ஏடு; "சூர்யோதயம்" வாரப் பதிப்பு; "பாலபாரதம்" ஆங்கில வாரப் பதிப்பு; "கர்மயோகி" ஆங்கில மாதப் பதிப்பு இவை யாவும் தொடர்ந்து வெளிவர இயலாத நிலை - "சித்ராவளி" என்ற ஆங்கில - தமிழ் கார்ட்டூன் பத்திரிகைத் திட்டமும் கைவிடப்பட்டது.

1910 ஏப்ரல்:
வேதாந்தவித்தாக ஞானி அரவிந்த கோஷ் பாரதியின் ஏற்பாட்டால் புதுவை வந்தடைந்தார்; வேதப் பொருள் ஆராய்ச்சி நடத்தினர்.

1910 நவம்பர்:

"கனவு" என்ற ஸ்வஷரிதை முதலிய கவிதைகள் அடங்கிய 'மாதா மணி வாசகம்' நூல் வெளியிடப் பெற்றது;
வீரவிளக்கு வ.வே.சு. அய்யர் புதுவை வந்தடைந்தார்;
இவ்வறிஞர்களின் கூட்டுறவினால் கவிஞர் அரசியல் துறையிலும் கலைத்துறையிலும் புதிய புரட்சிகரமான முறைகளில் பணியாற்றினார்.

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 14, 2013 5:17 pm

1911

கலெக்டர் ஆஷ் நபியச்சியில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக புதுவையில் வசிக்கும் தேச பக்தர்கள் மீது போலிசாரின் கழுகுக்கண் பார்வை பட்டது. இதன் காரணமாகப் புதுவையிலிருந்து தேசப் பக்தர்களை வெளியேற்ற முயற்ச்சிகள் நடைபெற்றன. இதனாலெல்லாம் நாடெங்கும் பாரதியின் சிஷ்யர்கள் பெருகினர்.

1912

"பகவத்க்கீதை"யைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
'கண்ணன் பாட்டு', 'குயில்', 'பஞ்சாலி சபதம் (முதற் பாகம்)', போன்ற கவிதை நூல் பிரசுரம் நடைப்பெற்றது.

1913-1914

தேசப்பக்திப் பாடல்களைக் கொண்ட 'மாதா மணி வாசகம்' என்ற நூல் தென்னாப்பிரிக்கா நேட்டலில் பிரசுர மாயிற்று. முதல் உலக யுத்தம் தொடங்கிவிட்டது , இதனால் புதுவையில் வாழ்ந்த தேசபக்தர்களுக்கு தொல்லைகள் ஏற்பட்டது

1917

பரலி சு.நெல்லையப்பர் 'கண்ணன் பாட்டு' என்ற முதல் பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்.

1918

பரலி சு.நெல்லையப்பர் 'சுதேச கீதங்களை 'நாட்டுப் பாட்டு' என்ற பெயரால் பிரசுரம் செய்தார்.

புதுச்சேரி வாழ்கையில் வெறுப்பு ஏற்பட்டு, அங்கிருந்து நவம்பர் 20-ஆம் தேதி பாரதி புறப்பட்டு, பிரிட்டிஷ் எல்லையில் அடிவைத்தார். கடலூர் அருகே பாரதி கைது செய்யப்பட்டார்..

34 நாட்கள் 'ரிமெண்டில்' இருந்தபின் விடுதலையானர் பின் அங்கிருந்து புறப்பட்டு கடையம் சென்றார்.

1918-1920

கடையத்தில் வசிக்கும் போது வறுமையால் பெரும் துன்பம் அடைந்தார்;

தம் நிலைமையை  விவரித்து எட்டையபுர மன்னருக்கு சீட்டுக்  கவிகள் எழுதினார், எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை.

1919 மார்ச்:

கடையத்திலிருந்து சென்னை வந்தார். இங்கு மகாத்மாவை மாமேதை  ராஜாஜி வீட்டில் சந்தித்தார்.

1920 டிசம்பர்:

மீண்டும் ' மித்திரனில்'  உதவியாசிரியராகப் பணியாற்றினார்.

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 14, 2013 5:39 pm

1921 ஜூலை - ஆகஸ்டு :

திருவல்லிக்கேணி  கோயில் யானையானது  பாரதியாரை வெறிக்கொண்டு தாக்கியது.
அதிர்ச்சியில் நோய்வாய்ப்பட்டார்.

1921  செப்டம்பர்:

யானையால் தாக்குண்ட அதிர்ச்சி நோயினின்று குணமடைந்தார்;
இருப்பினும் வயிற்றுக் கடுப்பு நோயாள பீடிக்கப்பட்டார்.

1921  செப்டம்பர் 11 :

செப்டம்பர் 11 அன்று நோய் கடுமையானது

1921  செப்டம்பர் 12:

செப்டம்பர் 12 அதிகாலை 1-30 மணி யளவில் பாரதி உயிர் உடலை விட்டு பிரிந்தது.

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 14, 2013 5:57 pm

1948 செப்டம்பர்:

பாரதிக்கு தம் காணிக்கை செலுத்தும் வகையில் தமிழர்கள் எட்டையபுரத்தில் மணிமண்டபம் எழுப்பினார்கள், அதில் ராஜ்யத் தலைவர்கள் பலர் பங்குகொண்டார்கள்.

1960 செப்டம்பர் 11:

பாரதியின் தபால் தலையை இந்திய அரசாங்கம் வெளியிட்டது.

1962 டிசம்பர் 11:

தமிழக அரசு பாரதியின் எண்பத்தொராவது பிறந்த நாளைச் சிறப்பாக கொண்டாடியது

1982 டிசம்பர் 11:

பாரதியின் நுற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட பட்டது

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 5:59 pm

பாரதியின் வரலாற்று பகிர்வு நன்று மது

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 14, 2013 6:10 pm

நன்றி அண்ணா அவருடைய வாழ்வில் இன்னும் சுவாரசியமான நிகழ்வுகள் எல்லாம் உள்ளது.
உதாரணமாக: விவேகனந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியை சந்தித்த பிறகு தான் பாரதிக்கு பெண்களை நடத்தும் முறை தவறாக பட்டதாம்... அதன் பிறகு தான் பெண் என்பவள் எப்பிடி இருக்க வேண்டும் என்று பாரதி கூறியது.

மனைவிகள், கணவருக்கு பின்னால் கை கட்டி நடக்கும் முறை இருந்ததை மாற்றி அமைத்தவர் பாரதி தான்- இவர் தான் முதன் முதலில் மனைவியின் தோளில் கை போட்டு தெருவில் கூட்டிச் சென்று பெண் என்பவள் ஆணுக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல என்று பறைசாற்றியவர்

அதுவும் கிடைத்தால் நன்றாக இருக்கும்

நமது உறவுகள் யாருக்காவது தெரிந்தால் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: U

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக