புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
101 Posts - 69%
heezulia
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
3 Posts - 2%
prajai
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
3 Posts - 2%
Barushree
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
1 Post - 1%
sram_1977
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
1 Post - 1%
nahoor
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
155 Posts - 75%
heezulia
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
9 Posts - 4%
prajai
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
3 Posts - 1%

kavithasankar
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
1 Post - 0%
nahoor
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_m10அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 09, 2013 8:53 am

திருநெல்வேலி: பள்ளிகளில் வசூலிக்கப்படும் பல்வேறு கட்டணங்களால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு போட்டியாக பல்வேறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டண வசூல் நடக்கிறது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் கடந்த 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கோடையின் கொடிய தாக்கத்தால் 10ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகிறது. எனினும், பல்வேறு தனியார், மெட்ரிக் பள்ளிகளில் தொடர்ந்து 10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளுக்கு சிறப்பு கட்டணத்துடன் வகுப்புகள் நடந்து வருகிறது.

தற்போது அனைத்து தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலும் தீவிர மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. பெரும்பாலான பள்ளிகளில் சேர்க்கை முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மெட்ரிக் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சியில் சிறிது குறைவான மார்க் பெற்ற மாணவ, மாணவிகள் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்க அனுமதிக்கப்படாததால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வகுப்புக்கும் அட்மிஷனுக்கு தீவிர வசூல் வேட்டை நடந்து வருகிறது. இந்த வசூலுக்கு உரிய பில் தருவதில்லை. பல பள்ளிகளில் அறக்கட்டளை பெயரில் வசூல் நடக்கிறது.

புத்தகம், நோட்டு, சீருடை, பேக், கல்வி உபகரண பொருட்கள், வேன் கட்டணம், உணவு கட்டணம், பள்ளி வளர்ச்சி நிதி என அனைத்து வகைகளிலும் கட்டண கொள்ளை நடந்து வருகிறது.

மாவட்டத்தில் தற்போது தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு போட்டியாக பல்வேறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டண வசூல் நடக்கிறது. தற்போது பல பள்ளிகளில் சேர்க்கை விண்ணப்பத்திற்கு கூட ஏழை மாணவ, மாணவிகளிடம் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் வழங்குவது, வேலைவாய்ப்பு பதிவு, இலவச பஸ் பாஸ், கல்வி உதவி தொகை, அரசின் விலையில்லா பொருட்கள், தனியார் கைடுகள் என ஒவ்வொரு வகைகளிலும் அரசு பள்ளிகளிலும் முறைகேடாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வசூலித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவகங்களில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் அரசு பள்ளிகளில் கட்டண வசூல் தொடர் கதையாக நடக்கிறது.

மாவட்ட நிர்வாகமோ தங்களுக்கு எந்தவித புகாரும் வரவில்லை, பள்ளிகளில் கட்டண கொள்ளையை தடுக்க குழு அமைக்கப்படும் என அறிவித்து வழக்கமான பல்லவியை பாடி புத்தக திருவிழா, அரசு பொருட்காட்சி, குற்றாலம் சாரல் திருவிழா ஆலோசனை கூட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலையில் இதுவரை எந்தவித குழுவும் அமைக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையை தடுக்க மாணவ சமுதாயத்தினர் ஒன்றிணைந்து போராட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ் மாநில முஸ்லீம் லீக் மாநில அமைப்பு செயலாளர் அப்துல் கபூர் கூறும் போது, "பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் முறைகேடாக அதிக கட்டணம் வசூல் செய்து வரும் நிலையில் நலிந்த மக்களின் குழந்தைகளை கவனிக்க அரசு தவறிவிட்டது. தொடர் வசூல் வேட்டையை தடுக்க அரசு உரிய கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

தினமலர்

அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 09, 2013 10:33 am

எவ்வளவு செலவு ஆனாலும் பறவாயில்லை என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் என்று LKG க்கு கூட 2 லட்சம் வரை நிதி(லஞ்சம்) கொடுத்து இடம் வாங்கி படிக்க வைக்கும் பெற்றோர்கள் இருப்பதால் வந்த விளைவு. இதை இனி மாற்ற முடியாது. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 09, 2013 10:58 am

எங்க அப்பா அம்மாவுக்கு எத்தனை லட்சம் நான் சேமித்திருக்கிறேன்.

டேய் தம்பி நீ ஒழுங்கா படிக்கலேன்னா கூட அம்மா அப்பாவுக்கு செலவு வைக்கலடா ன்னு நானே பெருமையா நினைத்துக் கொள்கிறேன் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 09, 2013 11:46 am

ராஜு சரவணன் wrote:எவ்வளவு செலவு ஆனாலும் பறவாயில்லை என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் என்று LKG க்கு கூட 2 லட்சம் வரை நிதி(லஞ்சம்) கொடுத்து இடம் வாங்கி படிக்க வைக்கும் பெற்றோர்கள் இருப்பதால் வந்த விளைவு. இதை இனி மாற்ற முடியாது. புன்னகை

உண்மை தான் நிலைமை கை விட்டு போய்விட்டதை இது காட்டுகிறது

அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Mஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Uஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Tஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Hஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Uஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Mஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Oஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Hஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Aஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Mஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Eஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 09, 2013 11:47 am

யினியவன் wrote:எங்க அப்பா அம்மாவுக்கு எத்தனை லட்சம் நான் சேமித்திருக்கிறேன்.

டேய் தம்பி நீ ஒழுங்கா படிக்கலேன்னா கூட அம்மா அப்பாவுக்கு செலவு வைக்கலடா ன்னு நானே பெருமையா நினைத்துக் கொள்கிறேன் புன்னகை

அட உங்க கட்சி தான் நானும் ஜாலி ஜாலி

அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Mஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Uஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Tஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Hஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Uஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Mஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Oஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Hஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Aஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Mஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Eஅரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 09, 2013 2:49 pm

சிவா அவர்களுக்கு இருக்கும் பதைப்பு எல்லோருக்கும் இருக்கவேண்டும் ! அரசு கண்டுகொள்ளாத அவலங்களில் பள்ளிக் கட்டணக் கொள்ளை தலை சிறந்தது ! பல சீரழிவுகளுக்கு வழி வகுப்பது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jun 09, 2013 2:52 pm

அந்தக் காலத்தில் படிக்காமல் இருப்பவர் ஊரைச் சுற்றி பெற்றவர் சொத்தினை அழிப்பர். இன்று பெற்றோர் விருப்பத்தில் படிப்பவர் சொத்தை அழிக்கிறார்...

பெற்றவர்கள் யோசித்து செயல்பட வேண்டிய காலமிது....

சதாசிவம்
அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக