புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
85 Posts - 79%
heezulia
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
250 Posts - 77%
heezulia
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_m10உங்கள் கனவு பலிக்கிறதா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கனவு பலிக்கிறதா?


   
   

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 07, 2013 5:45 pm

* வானில் நிலவைப் பார்ப்பது போன்று கனவு வந்தால் கனவன், மனைவி இடையே அன்பு பெருகும்.

* ஏராளமான நட்சத்திரங்கள் தோன்றினால் பதவி உயர்வு வந்து சேரும்.

* விவசாயி நிலத்தை உழுவது போன்று கனவு வந்தால் பதவி, பணம், செல்வாக்கு உயரும்.

* இறந்தவர் சடலம் கனவில் வந்தால் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்ற சூழல் வரும்.

* ஆசிரியர் பாடம் நடத்துவது போன்று கனவு தோன்றினால் நினைத்தது எல்லாம் நடக்கும்.

* சிறு குழந்தைகளைக் கண்டால் நோயில் இருந்து நிவாரணம்.

* இறந்தவருடன் பேசுவது போன்று கனவு வந்தால் அதிகாரம், பதவி வந்து சேரும்.

(தேனி முருகேசன்-தினமணி)



உங்கள் கனவு பலிக்கிறதா? Mஉங்கள் கனவு பலிக்கிறதா? Aஉங்கள் கனவு பலிக்கிறதா? Dஉங்கள் கனவு பலிக்கிறதா? Hஉங்கள் கனவு பலிக்கிறதா? U



உங்கள் கனவு பலிக்கிறதா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Fri Jun 07, 2013 5:54 pm

ஆசிரியர் பாடம் நடத்தும் போது தூங்குவது போல் கனவு வந்தால்.... என்ன?



விக்னேஸ்வரி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 07, 2013 5:54 pm

எனக்கு கனவு மாதம் ஒருமுறை வரும், அதுவும் காலையில் மறந்து போகும், ஆனால் என் மனைவி பேருந்துப் பயணத்தில் சற்று தூங்கினால் கூட அதிலும் ஒரு கனவு வந்து எழுந்ததும் கதை சொல்லத் துவங்கிவிடுகிறார். கேட்டுவிட்டு ஏன் இந்தக் கனவு வந்தது என்று காரணம் வேறு சொல்ல வேண்டும். இதில் எரிச்சல் அடைந்துதான் கனவின் பலன்கள் பகுதியையே தொடராமல் விட்டுவிட்டேன்! சிரி



உங்கள் கனவு பலிக்கிறதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 07, 2013 5:55 pm

vigneshwari wrote:ஆசிரியர் பாடம் நடத்தும் போது தூங்குவது போல் கனவு வந்தால்.... என்ன?
நீ பரிச்சையில் fail ஆக போறன்னு அர்த்தம்



உங்கள் கனவு பலிக்கிறதா? Mஉங்கள் கனவு பலிக்கிறதா? Aஉங்கள் கனவு பலிக்கிறதா? Dஉங்கள் கனவு பலிக்கிறதா? Hஉங்கள் கனவு பலிக்கிறதா? U



உங்கள் கனவு பலிக்கிறதா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Fri Jun 07, 2013 5:58 pm

MADHUMITHA wrote:
vigneshwari wrote:ஆசிரியர் பாடம் நடத்தும் போது தூங்குவது போல் கனவு வந்தால்.... என்ன?
நீ பரிச்சையில் fail ஆக போறன்னு அர்த்தம்
உன் அரியர்ஸ்-க்கு பின்னால இருந்த ரகசியம் இது தானா மது...



விக்னேஸ்வரி
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 07, 2013 5:59 pm

vigneshwari wrote:
MADHUMITHA wrote:
vigneshwari wrote:ஆசிரியர் பாடம் நடத்தும் போது தூங்குவது போல் கனவு வந்தால்.... என்ன?
நீ பரிச்சையில் fail ஆக போறன்னு அர்த்தம்
உன் அரியர்ஸ்-க்கு பின்னால இருந்த ரகசியம் இது தானா மது...
நம்ம அரியர்னு சொல்லு



உங்கள் கனவு பலிக்கிறதா? Mஉங்கள் கனவு பலிக்கிறதா? Aஉங்கள் கனவு பலிக்கிறதா? Dஉங்கள் கனவு பலிக்கிறதா? Hஉங்கள் கனவு பலிக்கிறதா? U



உங்கள் கனவு பலிக்கிறதா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 07, 2013 6:00 pm

சிவா wrote:எனக்கு கனவு மாதம் ஒருமுறை வரும், அதுவும் காலையில் மறந்து போகும், ஆனால் என் மனைவி பேருந்துப் பயணத்தில் சற்று தூங்கினால் கூட அதிலும் ஒரு கனவு வந்து எழுந்ததும் கதை சொல்லத் துவங்கிவிடுகிறார். கேட்டுவிட்டு ஏன் இந்தக் கனவு வந்தது என்று காரணம் வேறு சொல்ல வேண்டும். இதில் எரிச்சல் அடைந்துதான் கனவின் பலன்கள் பகுதியையே தொடராமல் விட்டுவிட்டேன்! சிரி
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



உங்கள் கனவு பலிக்கிறதா? Mஉங்கள் கனவு பலிக்கிறதா? Aஉங்கள் கனவு பலிக்கிறதா? Dஉங்கள் கனவு பலிக்கிறதா? Hஉங்கள் கனவு பலிக்கிறதா? U



உங்கள் கனவு பலிக்கிறதா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Fri Jun 07, 2013 6:00 pm

கனவே வராதவங்க வாழ்கையில் இதெலாம் நடக்கவே நடக்காதா அநியாயம்



விக்னேஸ்வரி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 07, 2013 6:01 pm

vigneshwari wrote:ஆசிரியர் பாடம் நடத்தும் போது தூங்குவது போல் கனவு வந்தால்.... என்ன?

வாழ்க்கையில் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளது என்று அர்த்தம்!



உங்கள் கனவு பலிக்கிறதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 07, 2013 6:01 pm

vigneshwari wrote:கனவே வராதவங்க வாழ்கையில் இதெலாம் நடக்கவே நடக்காதா அநியாயம்
நீ ஏன் தப்பு தப்பா யோசிக்குற?



உங்கள் கனவு பலிக்கிறதா? Mஉங்கள் கனவு பலிக்கிறதா? Aஉங்கள் கனவு பலிக்கிறதா? Dஉங்கள் கனவு பலிக்கிறதா? Hஉங்கள் கனவு பலிக்கிறதா? U



உங்கள் கனவு பலிக்கிறதா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக