Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசியால் பரிதவிக்கும் பாலகன்
+3
பூவன்
யினியவன்
ராஜு சரவணன்
7 posters
Page 1 of 1
பசியால் பரிதவிக்கும் பாலகன்
இந்த படம் இலங்கையில் போரின் போது எடுக்கப்பட்டது. தமிழ் சிறுவர்கள் போரினால் தங்கள் பெற்றோரை இழந்து நிற்கும் கொடுமையான காட்சி .
உம் கோலத்தை தளத்தில் பாத்ததும்
எம் கண்ணீர் கரைகண்டதடா
நா தண்ணீர் வரண்டதடா
பெற்றவரை இழந்த உன் தவிப்பு மனதில் தீ நெருப்பு
சோற்றுக்கு இரக்கும் உன் அழைப்பு நெஞ்சில் பெரும் வெடிப்பு
தேற்றுவோர் இல்லா உன் பதைப்பு சிரத்தில் உடைப்பு
இளைத்து போன பாலகன் அழுவது பசி களைப்பிலா - இல்லை
பால்கொடுத்து பாதுகாத்து பார்த்து வளர்த்த தாய் இறப்பிலா - இல்லை
உங்களை பலிவாங்கபோகும் குண்டு பயத்திலா
குண்டுமழையில் நீங்கள் நனைந்தீர்களா - இல்லை
வண்டாய் பரந்த உலங்கு பீரங்கி பட்டு இறந்தீர்களா - இல்லை
மண்ணோடு மாண்ணாய் மக்கி விட்டீர்களா.
நடுவீதியில் நாதியற்று நிற்குது பார் என் இனம்.
கடைவீதியில் தள்ளாடி குடிகுது பார் எங்கள் ஜனம்
என் அரசனுக்கு கிடைக்குது உன்னைவைத்து பணம்.
கதறும் உனை அணைக்காமல் போனதால் நெஞ்சில் பெரும் கணம்
என்னின அழிவிற்கு நாங்களே காரணம் என்ற உள்ளத்து ரணம்
தினம் தினம் விம்மியழும் நானோ உயிரில்லா நடை பிணம்.
உம் கோலத்தை தளத்தில் பாத்ததும்
எம் கண்ணீர் கரைகண்டதடா
நா தண்ணீர் வரண்டதடா
பெற்றவரை இழந்த உன் தவிப்பு மனதில் தீ நெருப்பு
சோற்றுக்கு இரக்கும் உன் அழைப்பு நெஞ்சில் பெரும் வெடிப்பு
தேற்றுவோர் இல்லா உன் பதைப்பு சிரத்தில் உடைப்பு
இளைத்து போன பாலகன் அழுவது பசி களைப்பிலா - இல்லை
பால்கொடுத்து பாதுகாத்து பார்த்து வளர்த்த தாய் இறப்பிலா - இல்லை
உங்களை பலிவாங்கபோகும் குண்டு பயத்திலா
குண்டுமழையில் நீங்கள் நனைந்தீர்களா - இல்லை
வண்டாய் பரந்த உலங்கு பீரங்கி பட்டு இறந்தீர்களா - இல்லை
மண்ணோடு மாண்ணாய் மக்கி விட்டீர்களா.
நடுவீதியில் நாதியற்று நிற்குது பார் என் இனம்.
கடைவீதியில் தள்ளாடி குடிகுது பார் எங்கள் ஜனம்
என் அரசனுக்கு கிடைக்குது உன்னைவைத்து பணம்.
கதறும் உனை அணைக்காமல் போனதால் நெஞ்சில் பெரும் கணம்
என்னின அழிவிற்கு நாங்களே காரணம் என்ற உள்ளத்து ரணம்
தினம் தினம் விம்மியழும் நானோ உயிரில்லா நடை பிணம்.
Last edited by ராஜு சரவணன் on Sat Jun 08, 2013 3:01 am; edited 2 times in total
Re: பசியால் பரிதவிக்கும் பாலகன்
கலங்கடிக்கும் படம், வரிகள் ராஜூ
கல்நெஞ்ச அரக்கர்கர்கள் அன்றோ
நம்மின துரோக அரசியல்வாதிகள்
உனைவைத்து அரசியல் செய்வதெப்படி
என்ற எண்ணத்தில் உனை இன்றே மறப்பானே
கல்நெஞ்ச அரக்கர்கர்கள் அன்றோ
நம்மின துரோக அரசியல்வாதிகள்
உனைவைத்து அரசியல் செய்வதெப்படி
என்ற எண்ணத்தில் உனை இன்றே மறப்பானே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பசியால் பரிதவிக்கும் பாலகன்
யினியவன் wrote:கலங்கடிக்கும் படம், வரிகள் ராஜூ
கல்நெஞ்ச அரக்கர்கர்கள் அன்றோ
நம்மின துரோக அரசியல்வாதிகள்
உனைவைத்து அரசியல் செய்வதெப்படி
என்ற எண்ணத்தில் உனை இன்றே மறப்பானே
படத்தை பார்த்த எனக்கு தூக்கம் போனது
பின்னே ரணமான துக்கம் வந்தது
துக்கத்தை கவிதையில் திரித்து ஈகரைக்கு தூதுவிட்டேன்
நம் உறவுகளின் துணைக்காக
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பசியால் பரிதவிக்கும் பாலகன்
உம் கோலத்தை தளத்தில் பாத்ததும்
எம் கண்ணீர் கரைகண்டதடா
நா தண்ணீர் வரண்டதடா
கண்ணீர் சிந்தும் கண்கள்
செந்நீரை சிந்துகின்றன
செழிப்பற்று கிடக்கும் இவன்
செவந்த மேனி கண்டு .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பசியால் பரிதவிக்கும் பாலகன்
வேதனை வரிகளும் + படங்களும்
sabeer khan.s- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 03/04/2013
Re: பசியால் பரிதவிக்கும் பாலகன்
சொல்ல வார்த்தைகள் இல்லை
இதயத்தில் கணமும்
கண்ணில் கண்ணீரும்
தான் மிஞ்சுகின்றன
இதயத்தில் கணமும்
கண்ணில் கண்ணீரும்
தான் மிஞ்சுகின்றன
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: பசியால் பரிதவிக்கும் பாலகன்
மனதை பாரமாக்கும் படம், கவிதை.. அழவும் பேசவும் மட்டுமே முடிகிறது.. செயலில் எதையும் காட்ட முடியவில்லை என்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்புடன் "தளிர் அலை"
Similar topics
» ஈழத்துப் பாலகன்
» பரிதவிக்கும் பல்கலைக்கழகங்கள் - பா. ராகவன்
» சோமாலியாவில் பசியால் தினமும் 100 பலி
» பிரிவோடு பரிதவிக்கும் பிரியமானவர்களுக்காக வார்க்கப்பட்ட வரிகள் இது.........
» யூத ஆக்கிரமிப்பாளரின் அடாவடி – பரிதவிக்கும் பலஸ்தீன் விவசாயிகள்
» பரிதவிக்கும் பல்கலைக்கழகங்கள் - பா. ராகவன்
» சோமாலியாவில் பசியால் தினமும் 100 பலி
» பிரிவோடு பரிதவிக்கும் பிரியமானவர்களுக்காக வார்க்கப்பட்ட வரிகள் இது.........
» யூத ஆக்கிரமிப்பாளரின் அடாவடி – பரிதவிக்கும் பலஸ்தீன் விவசாயிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum