ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

+3
யினியவன்
ராஜு சரவணன்
Muthumohamed
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 12:07 am

First topic message reminder :

இன்றைய இளைஞர்களிடம் அழகின் முகவரி எதுவென்று கேட்டால் சிக்ஸ் பேக் என்பார்கள். அந்த அளவுக்கு சிக்ஸ் பேக் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடலியக்கத்கின் மூலம் இயல்பாகவே கரைந்து போகும். சில சமயங்களில் கரையாமல் ஆங்காங்கே சேர்ந்து போகும். இப்படி சேரும் கொழுப்பைக் கரைத்து தசைகளாக வயிற்றுப்பகுதீயில் உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக்.

ஒருமுறை சிக்ஸ் பேக் கொண்டு வந்து விட்டாலும் அதை தொடர்ச்சியாக பராமரிப்பது கஷ்டம். உழைப்புக்கான சூழ்நிலை நகர வாழ்க்கையில் இல்லை. அதனால் தான் உடற்பயிற்சி மூலம் இதைப் பெற முயல்கிறார்கள். அதற்காக ஒரு சிலர் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு.

ஆண்மைக்கு காரணமாக இருக்கும் ஹார்மோன் டெஸ்டோடீரோன். இயல்காக சுரக்கும் இந்த ஹார்மோனை அதிக அளவில் சுரக்க செய்வது ஸ்டீராய்டு. சரி ஆண்மைக்கான ஹார்மோன் அதிகம் சுரந்தால் நல்லது தானே என்கிறீர்களா? மருத்துவர்கள் அப்படி சொல்லவில்லை. டெஸ்டோடீரோன் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும்.

தசைகள் அளவில் பெரிதாகும். அதன்மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் மிக பயங்கரமானவை. முதலில் ஏற்படுவது ஆண்மைக் குறைவு தான். விளையாட்டு உலகில் இந்த ஊக்க மருந்து குற்றச்சாட்டு மிக அதிகம். வருடத்துக்க 30 ஆயிரம் வீரர்கள் பிடிவடுவார்கள்.

அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் ஸ்டீராய்டு வகையைச் சேர்ந்தவைதான். அவற்றை எடுத்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையான கதைகள் நிறைய உண்டு. உடற்பயிற்சி எடுத்த சில நாட்களில்லே சிக்ஸ் பேக் வந்துவிடும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இது தவறு.

அதுபோன்று தவறான வழிகாட்டுதல் காரணமாக ஸ்டீராய்டு எடுத்துக்கொள்கிறார்கள். இது ஊசி,மாத்திரை வடிவில் கிடைக்கும் பயன்படுத்தியவுடன் கொழுப்பு கரைவது போல் தோன்றும். எடை குறைவதாக நினைப்பார்கள்.

உண்மையில் நடப்பது, ஹார்மேன் சமச்சீரிம்மைதான். மேலும் ஆண்மைக்குறைவு,மலட்டுத்தன்மை, குரல் மாற்றம், கல்லீரல் கேன்சர்,மார்பில் அதீத ரோம வளர்ச்சி, நரம்புத்தளர்ச்சி, பார்வைக் குறைபாடு போன்றவையும் ஏற்படும். அழகான ஆரோக்கியமான உடலுக்கு அன்றாடம் எளிதான உணவு வகைகளும் இயல்கான உடற்பயிற்சியுமே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நன்றி
சம்சுதீன்



சிக்கல் தரும் சிக்ஸ் பேக் - Page 2 Mசிக்கல் தரும் சிக்ஸ் பேக் - Page 2 Uசிக்கல் தரும் சிக்ஸ் பேக் - Page 2 Tசிக்கல் தரும் சிக்ஸ் பேக் - Page 2 Hசிக்கல் தரும் சிக்ஸ் பேக் - Page 2 Uசிக்கல் தரும் சிக்ஸ் பேக் - Page 2 Mசிக்கல் தரும் சிக்ஸ் பேக் - Page 2 Oசிக்கல் தரும் சிக்ஸ் பேக் - Page 2 Hசிக்கல் தரும் சிக்ஸ் பேக் - Page 2 Aசிக்கல் தரும் சிக்ஸ் பேக் - Page 2 Mசிக்கல் தரும் சிக்ஸ் பேக் - Page 2 Eசிக்கல் தரும் சிக்ஸ் பேக் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by பூவன் Sat Jun 08, 2013 10:35 am

ராஜு சரவணன் wrote:இனியவர் ஒன்று சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கும் பாஸ். பஞ்சாயத்து வச்சுரவேண்டியது தான் ஜாலி

ஒன்று சொன்னால் ஒரு நூறு அர்த்தம் பாஸ் அவர் ஒரு டிக்ஸ்னரி ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by பிஜிராமன் Sat Jun 08, 2013 11:37 am

நான் லாம் சிக்ஸ் பேக் வைக்க, எந்த ஸ்டிராயிடும் எடுத்துகல...தினமும், பார்க்கில் ஓடினேன், வயிற்ருப் பகுதிக்கான பயிற்சி செய்தேன், இரண்டு முதல் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்தேன். வந்தது சிக்ஸ் பேக். இப்பொழுது என் உடலை லேசாக உணர்கிறேன்.

நெறையா சாப்டுவேன், நெறையா தண்ணீர் குடிப்பேன்....

நன்றிகள்

அப்பாடி இன்னக்கு ஒரு பொய் சொல்லியாச்சு


Last edited by பிஜிராமன் on Sat Jun 08, 2013 2:20 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 08, 2013 1:58 pm

பிஜிராமன் wrote:நான் லாம் சிக்ஸ் பேக் வைக்க, எந்த ஸ்டிராயிடும் எடுத்துகல...தினமும், பார்க்கில் ஓடினேன், வயிற்ருப் பகுதிக்கான பயிற்சி செய்தேன், இரண்டு முதல் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்தேன். வந்தது சிக்ஸ் பேக். இப்பொழுது என் உடலை லேசாக உணர்கிறேன்.

நெறையா சாப்டுவேன், நெறையா தண்ணி குடிப்பேன்....

நன்றிகள்

அப்பாடி இன்னக்கு ஒரு பொய் சொல்லியாச்சு

தண்ணி அடிப்பேன் என்பது தானே சரி? எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள் தம்பி இராமன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by பிஜிராமன் Sat Jun 08, 2013 2:20 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:நான் லாம் சிக்ஸ் பேக் வைக்க, எந்த ஸ்டிராயிடும் எடுத்துகல...தினமும், பார்க்கில் ஓடினேன், வயிற்ருப் பகுதிக்கான பயிற்சி செய்தேன், இரண்டு முதல் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்தேன். வந்தது சிக்ஸ் பேக். இப்பொழுது என் உடலை லேசாக உணர்கிறேன்.

நெறையா சாப்டுவேன், நெறையா தண்ணி குடிப்பேன்....

நன்றிகள்

அப்பாடி இன்னக்கு ஒரு பொய் சொல்லியாச்சு

தண்ணி அடிப்பேன் என்பது தானே சரி? எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள் தம்பி இராமன் மகிழ்ச்சி

ஐயா பேச்சு வழக்கில் அப்படியே எழுதி விட்டேன்...... சோகம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by யினியவன் Sat Jun 08, 2013 2:25 pm

இல்லையா இன்னொரு பொய் சொல்ல வேணான்னு விட்டுட்டாறாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by ராஜு சரவணன் Sat Jun 08, 2013 2:31 pm

சிக்ஸ் பேக்குக்கு தமிழில் சரியான சொல் என்ன?

மொழி பெயர்த்து சொல்ல வேண்டாம் சரியான சொல் வேண்டும்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by யினியவன் Sat Jun 08, 2013 2:34 pm

கட்டுமஸ்த்து



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by பூவன் Sat Jun 08, 2013 3:01 pm

யினியவன் wrote:கட்டுமஸ்த்து

மஸ்த்து தமிழ் இல்லையே , கட்டான உடல் அழகு இதானே தமிழ் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by யினியவன் Sat Jun 08, 2013 3:03 pm

கட்டழகன் அப்படி சொல்லலாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by பூவன் Sat Jun 08, 2013 3:07 pm

யினியவன் wrote:கட்டழகன் அப்படி சொல்லலாம்

கட்டான கட்ட அழகு கண்ணன் அப்படின்னு சொல்லுங்க ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum