ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

+3
யினியவன்
ராஜு சரவணன்
Muthumohamed
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரை சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 12:07 am

இன்றைய இளைஞர்களிடம் அழகின் முகவரி எதுவென்று கேட்டால் சிக்ஸ் பேக் என்பார்கள். அந்த அளவுக்கு சிக்ஸ் பேக் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடலியக்கத்கின் மூலம் இயல்பாகவே கரைந்து போகும். சில சமயங்களில் கரையாமல் ஆங்காங்கே சேர்ந்து போகும். இப்படி சேரும் கொழுப்பைக் கரைத்து தசைகளாக வயிற்றுப்பகுதீயில் உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக்.

ஒருமுறை சிக்ஸ் பேக் கொண்டு வந்து விட்டாலும் அதை தொடர்ச்சியாக பராமரிப்பது கஷ்டம். உழைப்புக்கான சூழ்நிலை நகர வாழ்க்கையில் இல்லை. அதனால் தான் உடற்பயிற்சி மூலம் இதைப் பெற முயல்கிறார்கள். அதற்காக ஒரு சிலர் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு.

ஆண்மைக்கு காரணமாக இருக்கும் ஹார்மோன் டெஸ்டோடீரோன். இயல்காக சுரக்கும் இந்த ஹார்மோனை அதிக அளவில் சுரக்க செய்வது ஸ்டீராய்டு. சரி ஆண்மைக்கான ஹார்மோன் அதிகம் சுரந்தால் நல்லது தானே என்கிறீர்களா? மருத்துவர்கள் அப்படி சொல்லவில்லை. டெஸ்டோடீரோன் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும்.

தசைகள் அளவில் பெரிதாகும். அதன்மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் மிக பயங்கரமானவை. முதலில் ஏற்படுவது ஆண்மைக் குறைவு தான். விளையாட்டு உலகில் இந்த ஊக்க மருந்து குற்றச்சாட்டு மிக அதிகம். வருடத்துக்க 30 ஆயிரம் வீரர்கள் பிடிவடுவார்கள்.

அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் ஸ்டீராய்டு வகையைச் சேர்ந்தவைதான். அவற்றை எடுத்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையான கதைகள் நிறைய உண்டு. உடற்பயிற்சி எடுத்த சில நாட்களில்லே சிக்ஸ் பேக் வந்துவிடும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இது தவறு.

அதுபோன்று தவறான வழிகாட்டுதல் காரணமாக ஸ்டீராய்டு எடுத்துக்கொள்கிறார்கள். இது ஊசி,மாத்திரை வடிவில் கிடைக்கும் பயன்படுத்தியவுடன் கொழுப்பு கரைவது போல் தோன்றும். எடை குறைவதாக நினைப்பார்கள்.

உண்மையில் நடப்பது, ஹார்மேன் சமச்சீரிம்மைதான். மேலும் ஆண்மைக்குறைவு,மலட்டுத்தன்மை, குரல் மாற்றம், கல்லீரல் கேன்சர்,மார்பில் அதீத ரோம வளர்ச்சி, நரம்புத்தளர்ச்சி, பார்வைக் குறைபாடு போன்றவையும் ஏற்படும். அழகான ஆரோக்கியமான உடலுக்கு அன்றாடம் எளிதான உணவு வகைகளும் இயல்கான உடற்பயிற்சியுமே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நன்றி
சம்சுதீன்



சிக்கல் தரும் சிக்ஸ் பேக் Mசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Uசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Tசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Hசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Uசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Mசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Oசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Hசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Aசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Mசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Eசிக்கல் தரும் சிக்ஸ் பேக் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by ராஜு சரவணன் Sat Jun 08, 2013 12:21 am

சிக்ஸ் பேக் என்றாலும் சரி, தொந்தி என்றாலும் சரி, இரண்டையும் பராமரிப்பது ரொம்பவே கஷ்டம்.

சிக்ஸ் பேக்குக்கு தினமும் நாலைந்து முட்டைய வைத்துகுள் விடனும்.
தொந்திக்கு தினமும் நாலைந்து முட்டையை விடும் கோழியை விடனும்.


நல்ல பதிவு சொத்து புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 12:28 am

ராஜு சரவணன் wrote:சிக்ஸ் பேக் என்றாலும் சரி, தொந்தி என்றாலும் சரி, இரண்டையும் பராமரிப்பது ரொம்பவே கஷ்டம்.

சிக்ஸ் பேக்குக்கு தினமும் நாலைந்து முட்டைய வைத்துகுள் விடனும்.
தொந்திக்கு தினமும் நாலைந்து முட்டையை விடும் கோழியை விடனும்.


நல்ல பதிவு சொத்து புன்னகை

எப்படி இப்படி எல்லாம் யோசிக்க தோணுது உங்களுக்கு



சிக்கல் தரும் சிக்ஸ் பேக் Mசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Uசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Tசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Hசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Uசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Mசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Oசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Hசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Aசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Mசிக்கல் தரும் சிக்ஸ் பேக் Eசிக்கல் தரும் சிக்ஸ் பேக் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by ராஜு சரவணன் Sat Jun 08, 2013 12:30 am

Muthumohamed wrote:
ராஜு சரவணன் wrote:சிக்ஸ் பேக் என்றாலும் சரி, தொந்தி என்றாலும் சரி, இரண்டையும் பராமரிப்பது ரொம்பவே கஷ்டம்.

சிக்ஸ் பேக்குக்கு தினமும் நாலைந்து முட்டைய வைத்துகுள் விடனும்.
தொந்திக்கு தினமும் நாலைந்து முட்டையை விடும் கோழியை விடனும்.


நல்ல பதிவு சொத்து புன்னகை

எப்படி இப்படி எல்லாம் யோசிக்க தோணுது உங்களுக்கு

எல்லாத்தையும் கடந்து வந்தாச்சுல்ல அதுதான் ஈகரை சொத்து புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by யினியவன் Sat Jun 08, 2013 1:47 am

முகம்மதுவுக்கு ஒன்னுமே தெரியல!!!

இளைஞர்களிடம் அழகின் முகவரின்னு கேட்டா சிக்ஸ் பேக்குன்னு சொல்லுவாங்களாம்
பூவன்ட்ட கேட்டு பாருங்க அந்தப் பொண்ணோட முகவரி தருவாரு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by சிவா Sat Jun 08, 2013 8:45 am

இந்தக் கட்டுரை தினத்தந்தியில் வெளியாகியுள்ளது. தாங்கள் கட்டுரையின் உண்மையான மூலத்தை இங்கு தராமல் தவறான தகவலைத் தருகிறீர்கள்! இனிமேல் இவ்வாறான தகவல்கள் அடங்கிய கட்டுரை தளத்திலிருந்து நீக்கப்படும்!


சிக்கல் தரும் சிக்ஸ் பேக் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by பூவன் Sat Jun 08, 2013 9:57 am

யினியவன் wrote:முகம்மதுவுக்கு ஒன்னுமே தெரியல!!!

இளைஞர்களிடம் அழகின் முகவரின்னு கேட்டா சிக்ஸ் பேக்குன்னு சொல்லுவாங்களாம்
பூவன்ட்ட கேட்டு பாருங்க அந்தப் பொண்ணோட முகவரி தருவாரு புன்னகை

ஆமாம் வடபழனி ,சென்னை ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by ராஜு சரவணன் Sat Jun 08, 2013 10:20 am

யினியவன் wrote:முகம்மதுவுக்கு ஒன்னுமே தெரியல!!!

இளைஞர்களிடம் அழகின் முகவரின்னு கேட்டா சிக்ஸ் பேக்குன்னு சொல்லுவாங்களாம்
பூவன்ட்ட கேட்டு பாருங்க அந்தப் பொண்ணோட முகவரி தருவாரு புன்னகை

பூவன் பெண்களின் முகவரி காக்கும் தரவு தலமோ புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by பூவன் Sat Jun 08, 2013 10:22 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:முகம்மதுவுக்கு ஒன்னுமே தெரியல!!!

இளைஞர்களிடம் அழகின் முகவரின்னு கேட்டா சிக்ஸ் பேக்குன்னு சொல்லுவாங்களாம்
பூவன்ட்ட கேட்டு பாருங்க அந்தப் பொண்ணோட முகவரி தருவாரு புன்னகை

பூவன் பெண்களின் முகவரி காக்கும் தரவு தலமோ புன்னகை

ஐயா வாங்க வாங்க நீங்க எங்க புதுகோட்டை சரவனரோ ? எஸ்கேப்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by ராஜு சரவணன் Sat Jun 08, 2013 10:31 am

இனியவர் ஒன்று சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கும் பாஸ். பஞ்சாயத்து வச்சுரவேண்டியது தான் ஜாலி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum