Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனம் மயங்கியதே ....
+2
யினியவன்
பூவன்
6 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
மனம் மயங்கியதே ....
First topic message reminder :
மலர் அது மலரும்
மணம் அதுவும் மலரும்
மனமும் சேர்ந்தே மலரந்ததே
மலர் போன்ற உன்னை கண்டே ...
மண்ணோடு மலர்ந்திடும்
மழைச்சாரல் போலவே
மணம் வீசிடும் மண் போலவே
மனமெல்லாம் மணம் வீசுகிறாயே ...
மணி காட்டிடும் கடிகாரம் கூட
மாறுதல் காட்டிடுதோ என
மணிக்கு ஒரு முறை
மறக்காமல் மனம் பார்த்திடுதே ....
மகிழ்ச்சிகள் சிறகடிக்க மனமோ
மதுவருந்திய வண்டு போலவே
மயக்கத்தில் தள்ளாடுதே
மனமும் கொண்டாடுதே ...
மயிலாடிடும் கார்காலம் போலவே
மனமும் களிப்பு கொண்டாடியதே ...
மயங்கும் பேரழகு கண்டோ
மனமும் மயங்கியதோ !
மலர் அது மலரும்
மணம் அதுவும் மலரும்
மனமும் சேர்ந்தே மலரந்ததே
மலர் போன்ற உன்னை கண்டே ...
மண்ணோடு மலர்ந்திடும்
மழைச்சாரல் போலவே
மணம் வீசிடும் மண் போலவே
மனமெல்லாம் மணம் வீசுகிறாயே ...
மணி காட்டிடும் கடிகாரம் கூட
மாறுதல் காட்டிடுதோ என
மணிக்கு ஒரு முறை
மறக்காமல் மனம் பார்த்திடுதே ....
மகிழ்ச்சிகள் சிறகடிக்க மனமோ
மதுவருந்திய வண்டு போலவே
மயக்கத்தில் தள்ளாடுதே
மனமும் கொண்டாடுதே ...
மயிலாடிடும் கார்காலம் போலவே
மனமும் களிப்பு கொண்டாடியதே ...
மயங்கும் பேரழகு கண்டோ
மனமும் மயங்கியதோ !
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மனம் மயங்கியதே ....
யினியவன் wrote:தீண்டி நழுவிய நாகத்தை தாக்கியது கீரி சீறி
சீறி பாய்ந்த கீரியை பின் தொடர்ந்தே ,
சீறி பாய்ந்ததே செந்நாயும் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மனம் மயங்கியதே ....
பூவன் wrote:தர்மா wrote:சிங்கத்தின் தலையிலே குருவி ஏறி விளையாடுவதை
ஏக்கமாக பார்த்துகொண்டிருந்தது மான்
ஏக்கமாக பார்த்து கொண்டிருந்த மானை
எட்டி எட்டி பார்த்த முயல் ....
பூவையரின் தலை பூவில் இருந்து கொண்டு
சாலையை நோட்டம் விடும் பூவன்.
பூவன் உங்க கவிதை இருக்க இருக்க மனம் வீசி அளை கொல்லுது போங்க
Re: மனம் மயங்கியதே ....
சென்நாயை விடின் நரித்தனம் கொண்ட அரசியல்வாதியோ
அங்கே நின்றான் ஸ்கார்பியோவில் குண்டர்களுடன்
அங்கே நின்றான் ஸ்கார்பியோவில் குண்டர்களுடன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மனம் மயங்கியதே ....
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:தர்மா wrote:சிங்கத்தின் தலையிலே குருவி ஏறி விளையாடுவதை
ஏக்கமாக பார்த்துகொண்டிருந்தது மான்
ஏக்கமாக பார்த்து கொண்டிருந்த மானை
எட்டி எட்டி பார்த்த முயல் ....
பூவையரின் தலை பூவில் இருந்து கொண்டு
சாலையை நோட்டம் விடும் பூவன்.
பூவன் உங்க கவிதை இருக்க இருக்க மனம் வீசி அளை கொல்லுது போங்க
சாலையை நோட்டமிடும் என்னை கண்டு
சோலை ஓரம் நின்ற சரவனர் தெறித்து ஓட ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மனம் மயங்கியதே ....
சாலையை நோட்டமிடும் என்னை கண்டு
சோலை ஓரம் நின்ற சரவனர் தெறித்து ஓட ....
ஓடுவது நான் மட்டும் அல்ல
பாடும் பைங்கிளியுடன் தல
Re: மனம் மயங்கியதே ....
யினியவன் wrote:சென்நாயை விடின் நரித்தனம் கொண்ட அரசியல்வாதியோ
அங்கே நின்றான் ஸ்கார்பியோவில் குண்டர்களுடன்
குண்டர்களுடன் நின்ற அரசியல்வாதி
குண்டர் சட்டத்தில் கைதாகிடவே
குருப்பாய் வந்த காவலர்கள் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மனம் மயங்கியதே ....
ராஜு சரவணன் wrote:சாலையை நோட்டமிடும் என்னை கண்டு
சோலை ஓரம் நின்ற சரவனர் தெறித்து ஓட ....
ஓடுவது நான் மட்டும் அல்ல
பாடும் பைங்கிளியுடன் தல
பைங்கிளியுடன் ஓடும் தலையை கண்டு
பயந்து தலை தெறித்து ஓடும் பார்த்தவர் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மனம் மயங்கியதே ....
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:சாலையை நோட்டமிடும் என்னை கண்டு
சோலை ஓரம் நின்ற சரவனர் தெறித்து ஓட ....
ஓடுவது நான் மட்டும் அல்ல
பாடும் பைங்கிளியுடன் தல
பைங்கிளியுடன் ஓடும் தலையை கண்டு
பயந்து தலை தெறித்து ஓடும் பார்த்தவர் ....
பயந்து ஓடுவது உங்களை கண்டல்ல
நீங்கள் ஒளித்திருக்கும் பூ கொண்டைகாரியை
அவளே என் பைகிளியின் தாய்பறவை
Re: மனம் மயங்கியதே ....
பயந்து ஓடுவது உங்களை கண்டல்ல
நீங்கள் ஒளித்திருக்கும் பூ கொண்டைகாரியை
அவளே என் பைகிளியின் தாய்பறவை
ஒளித்து வைத்திருக்கும் பூ கொண்டயிலே
வண்டெடுக்கும் தேனை கண்டே
வாட்டமாய் நின்றேனே ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மனம் மயங்கியதே ....
வாட்டமாய் நின்று நோட்டமிடுவது
தேன் குடித்த போதையா அல்ல
கொண்டையில் வீசும் செண்டா
தேன் குடித்த போதையா அல்ல
கொண்டையில் வீசும் செண்டா
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|