ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் மயங்கியதே ....

+2
யினியவன்
பூவன்
6 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

மனம் மயங்கியதே .... Empty மனம் மயங்கியதே ....

Post by பூவன் Fri Jun 07, 2013 9:16 pm

மனம் மயங்கியதே .... Images?q=tbn:ANd9GcQg0cuD0nlUH4XpuxJC_ExZFOwNznL9Q96gtBoEkeiXH0oMT8PA

மலர் அது மலரும்
மணம் அதுவும் மலரும்
மனமும் சேர்ந்தே மலரந்ததே
மலர் போன்ற உன்னை கண்டே ...

மண்ணோடு மலர்ந்திடும்
மழைச்சாரல் போலவே
மணம் வீசிடும் மண் போலவே
மனமெல்லாம் மணம் வீசுகிறாயே ...

மணி காட்டிடும் கடிகாரம் கூட
மாறுதல் காட்டிடுதோ என
மணிக்கு ஒரு முறை
மறக்காமல் மனம் பார்த்திடுதே ....

மகிழ்ச்சிகள் சிறகடிக்க மனமோ
மதுவருந்திய வண்டு போலவே
மயக்கத்தில் தள்ளாடுதே
மனமும் கொண்டாடுதே ...

மயிலாடிடும் கார்காலம் போலவே
மனமும் களிப்பு கொண்டாடியதே ...
மயங்கும் பேரழகு கண்டோ
மனமும் மயங்கியதோ !




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... Empty Re: மனம் மயங்கியதே ....

Post by யினியவன் Fri Jun 07, 2013 9:39 pm

மணம் வீசி மனம் நிறைத்த
மனம் மயங்கும் வரிகள் நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனம் மயங்கியதே .... Empty Re: மனம் மயங்கியதே ....

Post by தர்மா Fri Jun 07, 2013 9:41 pm

சிங்கத்தின் தலையிலே குருவி ஏறி விளையாடுவதை
ஏக்கமாக பார்த்துகொண்டிருந்தது மான்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Fri Jun 07, 2013 10:21 pm

யினியவன் wrote:மணம் வீசி மனம் நிறைத்த
மனம் மயங்கும் வரிகள் நன்று

மனம் மயங்க மணம் வீசியதை எண்ணி மகிழ்ந்தேன் நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Fri Jun 07, 2013 10:23 pm

தர்மா wrote:சிங்கத்தின் தலையிலே குருவி ஏறி விளையாடுவதை
ஏக்கமாக பார்த்துகொண்டிருந்தது மான்

ஏக்கமாக பார்த்து கொண்டிருந்த மானை
எட்டி எட்டி பார்த்த முயல் .... நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... Empty Re: மனம் மயங்கியதே ....

Post by தர்மா Fri Jun 07, 2013 10:24 pm

முடியல பூவன். உங்க கூட போட்டி போட முடியுமா. கவிதை கவிதை தான்
பூவன் wrote:
தர்மா wrote:சிங்கத்தின் தலையிலே குருவி ஏறி விளையாடுவதை
ஏக்கமாக பார்த்துகொண்டிருந்தது மான்

ஏக்கமாக பார்த்து கொண்டிருந்த மானை
எட்டி எட்டி பார்த்த முயல் .... நன்றி


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Fri Jun 07, 2013 10:25 pm

தர்மா wrote:முடியல பூவன். உங்க கூட போட்டி போட முடியுமா. கவிதை கவிதை தான்
பூவன் wrote:
தர்மா wrote:சிங்கத்தின் தலையிலே குருவி ஏறி விளையாடுவதை
ஏக்கமாக பார்த்துகொண்டிருந்தது மான்

ஏக்கமாக பார்த்து கொண்டிருந்த மானை
எட்டி எட்டி பார்த்த முயல் .... நன்றி

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நண்பரே , நீங்கள் சொல்லியதை நான் சொல்லி பார்த்தேன் அவளோ தான் நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... Empty Re: மனம் மயங்கியதே ....

Post by யினியவன் Fri Jun 07, 2013 10:28 pm

அனைத்தையும் ரசித்தே ருசிக்க அடித்தான் வேடன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனம் மயங்கியதே .... Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Fri Jun 07, 2013 10:31 pm

யினியவன் wrote:அனைத்தையும் ரசித்தே ருசிக்க அடித்தான் வேடன்

ருசிக்க அடித்த வேடன் ரசித்து
ரசனையுடன் எடுக்க சென்றான்
ராஜநாகம் தீண்டவே அதிர்ந்து விழுந்தான் ....

ஐயகோ !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... Empty Re: மனம் மயங்கியதே ....

Post by யினியவன் Fri Jun 07, 2013 10:34 pm

தீண்டி நழுவிய நாகத்தை தாக்கியது கீரி சீறி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனம் மயங்கியதே .... Empty Re: மனம் மயங்கியதே ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum