ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்

3 posters

Go down

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Empty டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்

Post by மதுமிதா Fri Jun 07, 2013 5:47 pm



* துவரம் பருப்பை வேக வைக்கும்போதே தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கிப் போட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். வெண்ணெய்போல குழைவாக இருக்கும்.

* கைகள் புக முடியாத கண்ணாடி பாட்டில்களில் அடியில் காணப்படும் கறைகளை அகற்ற எலுமிச்சம் பழத்தின் சிறு சிறு துண்டுகளைப் போட்டு அதில் பாதிக்கு மேல் தண்ணீர் விட்டு குலுக்கவும்.

* சாம்பார் நன்றாக கொதித்து இறக்கியவுடன் அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயையும் கறிவேப்பிலையும் போட்டு மூடி வைத்தால் சாம்பார் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.

* எலுமிச்சை, தேங்காய் சாதங்களில் கொஞ்சம் வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடி செய்து போட்டால் சாதம் மிகவும் ருசியாக இருக்கும்.

* எந்த ரசம் வைத்தாலும், ரசம் கொதிக்கும் நிலையில் அரைப்பிடி புதினா இலைகளை போட்டால் ரசம் மணக்கும்.

(ஆர்.ஜெயலெட்சுமி-தினமணி)


டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Mடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Aடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Dடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Hடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் U



டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்

Post by யினியவன் Fri Jun 07, 2013 8:21 pm

இதை ஜெயலெட்சுமி சொல்றதால தைரியமா செய்யலாம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 8:34 pm

பயனுள்ள டிப்ஸ்



டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Mடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Uடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Tடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Hடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Uடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Mடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Oடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Hடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Aடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Mடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Eடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum