புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இன்று உலகில் சுமார் 6,000 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது அதில் சுமார் 30% மொழிகள் 1,000 பேர் அல்லது அதற்கும் குறைவாக தான் பேசப்படுகிறது.
உலகின் 25 மிக செல்வாக்கு மிக்க மொழிகளின் இடத்தை பட்டியல் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த கணக்கீட்டு ஒரு மொழியை பேசும் மக்களின் எண்ணிகையை வைத்து மட்டும் எடுக்கப்படவில்லை. ஒரு மொழியை பேசுபவர்கள் எண்ணிக்கை, அந்த மொழி எதனை நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது அல்லது இரண்டாவது மொழியாக இருக்கிறது , என்பதை வைத்து இந்த கணக்கீட்டு கணக்கிடப்பட்டுள்ளது.
1) ஆங்கிலம்
உலகில் 500 மில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டுள்ளனர். மேலும் 2 பில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தங்களது தகவல் தொடர்பு மொழியாக பயன்படுத்துகின்றனர். 57 நாடுகளில் ஆங்கிலம் முதன்மை மொழியாக உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------
2) பிரெஞ்சு
பிரெஞ்சு உலகின் இரண்டாவது மிக செல்வாக்கு மிக்க மொழியாக திகழ்கிறது. 25 நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. ஆங்கிலத்திற்கு அடுத்து மிகவும் பிரபலமான மொழியாக பல சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

3) ஸ்பானிஷ்
இதை கிட்டத்தட்ட 400 மில்லியன் மக்கள் தாய்மொழியாக கொண்டுள்ளனர் . 20 வது நாடுகளில் பொது மொழி மற்றும் இரண்டாவது மொழியாக உலகம் முழுவதும் பேசப்படுகிறது.

4) அரேபிக்
ஆங்கிலம் மற்றும் பிரஞ்சுக்கு அடுத்து அரபு மிக பெரிய மொழியாகும். இது இஸ்லாமியத்தின் மொழி என்ற தனது நிலைப்பாடால் இதை இன்று 100 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் பேசுகின்றனர். சுமார் 20 நாடுகளில் முதமை மொழியாக பயன்படுத்துகின்றனர்.

5) மாண்டரின்
இதை ஒரு பில்லியன் மக்கள் தனது தாய்மொழியாக பேசிவருகின்றனர். இது மற்ற பெரிய மொழிகளை பேசும் மக்களின் எண்ணிகையை போன்று 3 மடங்கு பெரியது. சீனாவில் பேசப்படும் மொழி, தென்கிழக்கு ஆசியா நாடுகள் தவிர உலகில் பல பகுதிகளில் இந்த மொழி பேசப்படுகிறது.

6) ரஷ்யன்
200 மில்லியன் மக்கள் இதை தை மொழியாக கொண்டுள்ளனர். ரஷியன் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் இது பேசப்பட்டு வருகிறது.

7) போர்துகீஸ்
200 மில்லியன் மக்கள் உலகளாவிய பேச்சு மூலம் , போர்த்துகீசியம் உண்மையில் தென் துருவத்தில் ஆங்கிலம், பிரஞ்சு, மற்றும் ஸ்பெயின் ஆகிய மொழிகளுடன் அதிகம் பேசப்படும் மொழி.

8) ஜெர்மன்
120 மில்லியன் மக்கள் இத மொழியை பேசுகின்றனர். ஜெர்மன் நாட்டின் முதல் மொழியான இது தொழில்நுட்ப துறைக்கு நெருங்கிய மொழியாகும். இதனால் உலகம் முழுதும் இதன் வளர்ச்சி கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.

9) ஜப்பானிஸ்
சுமார் 120 மில்லியன் பேர் இந்த மொழியை பேசுகின்றனர், அவர்கள் பெரும்பாலும் ஜப்பான் எல்லைகளில் வாழ்கிறார்கள். இதை அவ்வளவு எளிதாக கற்றுக்கொள்ளும் மொழி அல்ல.இதன் விளைவாக அதன் மொழி ஜப்பானின் தொழில் மற்றும் வர்த்தக பகுதிகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை பெறவில்லை.
..

10) ஹிந்தி/உருது
இது உருது மொழியுடன் மிக நெருக்கமாக தொடர்புடையது. தங்கள் எழுத்து முறையில் மட்டுமே வேறுபடுகின்றன. உருது, பாக்கிஸ்தான் உத்தியோகபூர்வ மொழி, ஹிந்தி, இந்தியாவின் அதிகமாக பேசப்படும் மொழி.உருது அரபு எழுத்துக்களை கொண்டது, ஹிந்தி தேவநாகரி எழுதுக்களை கொண்டது.இரண்டு மொழிகளையும் சேர்த்து சுமார் 200 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் பேசுகின்றனர். சுமார் 100 மில்லியன் மக்கள் இந்த மொழிகளை தங்களது இரண்டாவது மொழியாக பேசுகின்றனர்.

11) மலாய்
சுமார் 100 மில்லியன் மக்கள் இந்த மொழியை உலகம் முழுதும் பேசுகின்றனர். மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இந்த மொழி பேசப்படுகிறது.

12) பார்சி(பிரிஷியன்)
100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். இது ஈரான், ஆப்கானிஸ்தான், மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது. மத்திய ஆசியாவில் "மதிப்புமிக்க கலாச்சார மொழி" என கருதப்படும் நீண்ட வரலாறு கொண்டது.

13) சுவாஹிலி
ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் வர்த்தக மொழியாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது, சுவாஹிலி மொழியை சுமார் 100 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.இது பல நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகும். இதன் செல்வாக்கு சீராக வளர்ந்து வருகிறது,

14) தமிழ்
முக்கியமாக இந்தியாவின் பல தென்னிந்திய மாநிலங்களில் பேசப்படுகிறது, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. செம்மொழியான அந்தஸ்தை பெற்றுள்ள தமிழ் மிகவும் தொன்மையானது. இந்த மொழியை உலகம் முழுதும் சுமார் 80 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

15) இத்தாலியன்
ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் 65 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது உலகில் பல பகுதிகளில் இரண்டாவது மொழியாக பேசப்படுகிறது, இந்த எண்ணிக்கையை சேர்த்து பார்த்தல் சுமார் 90 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் இத மொழியை பேசுகின்றனர். வாடிகனின் அதிகாரப்பூர்வ மொழி இது.

16) டச்சு
50 மில்லியன் மக்களால் உலகம் முழுதும் பேசப்படுகிறது. இது ஐரோப்பா முதல் தென் அமெரிக்க மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது.

17) பெங்காலி
200 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் இந்த மொழியை பேசுகின்றனர். பெங்காலி உலகின் ஆறாவது பேச்சு மொழியாகா கருதபடுகிறது. வங்காள தேசத்தில் இந்த மொழி அதிகளவில் பேசப்படுகிறது.

18) துர்கிஸ்
மத்திய ஆசியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் 83 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. மேலும் மத்திய கிழக்கு (middle east ) நாடுகளில் கணிசமான அளவில் பேசப்படுகிறது.

19) வியட்நாமிஸ்
உலகம் முழுதும் சுமார் 90 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். அந்தளவிற்கு சிறப்பான மொழி என்ற பெயர் இல்லை.இதை வியட்நாம் மக்கள் மட்டுமே பேசுகின்றனர்.

20) போலிஸ்
ரஷியன் மொழிக்கு பின்னர் இரண்டாவது மிக பரவலாக பேசப்படுவது போலிஸ் மொழி. சுமார் 46 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர்.

21) ஜாவானீஸ்
ஜப்பனீஸ்-சுடன் குழப்பி கொள்ள கூடாது, ஜாவானீஸ் கிழக்கு ஆசிய தீவான ஜாவாவின் முதன்மை மொழி ஆகும். இந்தோனேஷியா அருகில் காணப்படும் ஜாவா தீவுகளில் சுமார் 90 மில்லியன் மக்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்.

22) பஞ்சாபி
சுமார் 90 மில்லியன் பஞ்சாபி பேசுபவர்கள் உள்ளனர். இதில் பெருன்பாலனோர் பாக்கிஸ்தானில் வசிக்கிறார்கள். இந்திய மாநிலம் பஞ்சாப்பில் முதன்மை மொழியாக இருக்கிறது. இது சற்று கடினமான மொழி என்றும் சொல்லப்படுகிறது.

23) தாய்
உலகம் முழுவதும் சுமார் 25 மில்லியன் மக்காளால் பேசப்படுகிறது. இது தாய்லாந்து நாட்டின் தேசிய மொழி.

24) கான்டோனிஸ்
உலகம் முழுவதும் சுமார் 60 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். இது தெற்கு சீனா மற்றும் ஹாங்காங் பகுதிகளில் பேசப்படுகிறது.

25) கொரியன்
வட கொரியா, தென் கொரியா, சீனா கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது என்றாலும், அது கொரிய தீபகற்பத்தில் எல்லைகளுக்கு அப்பால் அந்தளவிற்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு அடையவில்லை
மூலம்: லிஸ்ட்25 வலைத்தளம்.
மொழியாக்கம் - ராஜு.சரவணன்

மாண்டரின் இரண்டாவது அல்லது மூன்றாவது இடமாக இருக்கும் என நினைத்திருந்தேன்! ஆனால் 5வதாகத்தான் உள்ளது என்பதை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்! நன்றி ராஜு!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம மொழி முதலிடத்துக்கு வரணும்ன்னா ஒன்னு பண்ணலாம் - சிவா, ராஜூ என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?
யினியவன் wrote:நம்ம மொழி முதலிடத்துக்கு வரணும்ன்னா ஒன்னு பண்ணலாம் - சிவா, ராஜூ என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?
பதிவைத் திருத்தி தமிழை முதலிடத்தில் வருமாறு திருத்தி எழுதிவிடலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இருங்க ராஜூவும் என்ன சொல்றாருன்னு பார்த்துட்டு பதில் சொல்றேன்.சிவா wrote:பதிவைத் திருத்தி தமிழை முதலிடத்தில் வருமாறு திருத்தி எழுதிவிடலாம்!
பரவால்லாம அட்டம்ப்ட் பண்ணி இருக்கீங்க ஆனால் மெச்சிக்கிற மாதிரி இல்ல
இல்ல தல தப்பாக எண்ண கூடாது
ஒவ்வொரு தமிழரும் குறைந்தது 4 குழந்தைகளை பெற்றுகொண்டால் அடுத்த 15 ஆண்டுகளில் தமிழ் மொழி பேச்சு எண்ணிகையில் வளர்சியடைந்துவிடும். இதை தானே இலங்கையில் சிங்களவர்கள் செய்கின்றனர்.
ஒவ்வொரு தமிழரும் குறைந்தது 4 குழந்தைகளை பெற்றுகொண்டால் அடுத்த 15 ஆண்டுகளில் தமிழ் மொழி பேச்சு எண்ணிகையில் வளர்சியடைந்துவிடும். இதை தானே இலங்கையில் சிங்களவர்கள் செய்கின்றனர்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதுவே எதிர்பார்த்த பதில்ராஜு சரவணன் wrote:இல்ல தல தப்பாக எண்ண கூடாது
ஒவ்வொரு தமிழரும் குறைந்தது 4 குழந்தைகளை பெற்றுகொண்டால் அடுத்த 15 ஆண்டுகளில் தமிழ் வளர்சியடைந்துவிடும். இதை தானே இலகையில் சிங்களவர்கள் செய்கின்றனர்.
இளரத்தம் புத்தி நல்லாவே வேலை செய்யுது. சிவா பாவம் வயசாயிடுச்சு
சட்டத்தை மாற்றி நாமளும் ரெண்டு மூணு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னா சூப்பர்ன்னு இப்ப சிவா சிந்திப்பாறு - ரொம்ப தப்பு சிவா
யினியவன் wrote:இதுவே எதிர்பார்த்த பதில்ராஜு சரவணன் wrote:இல்ல தல தப்பாக எண்ண கூடாது
ஒவ்வொரு தமிழரும் குறைந்தது 4 குழந்தைகளை பெற்றுகொண்டால் அடுத்த 15 ஆண்டுகளில் தமிழ் வளர்சியடைந்துவிடும். இதை தானே இலகையில் சிங்களவர்கள் செய்கின்றனர்.
இளரத்தம் புத்தி நல்லாவே வேலை செய்யுது. சிவா பாவம் வயசாயிடுச்சு
சட்டத்தை மாற்றி நாமளும் ரெண்டு மூணு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னா சூப்பர்ன்னு இப்ப சிவா சிந்திப்பாறு - ரொம்ப தப்பு சிவா
நம் இஸ்லாமிய நண்பர்கள் மறைமுகமாக இந்த நல்ல காரியத்தை தமிழுக்கு செய்கின்றனர் என்று தான் சொல்லவேண்டும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படி சொல்ல முடியாது ராஜூ - இஸ்லாமியர்கள் நம் நாட்டில் பல மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். எனவே தமிழுக்கு மட்டும் பயன் படாது. அதே சமயம் தமிழகத்தில் தான் இஸ்லாமிய சகோதரர்கள் மிகக் குறைவாக இரண்டாம் திருமணம் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.ராஜு சரவணன் wrote:நம் இஸ்லாமிய நண்பர்கள் மறைமுகமாக இந்த நல்ல காரியத்தை தமிழுக்கு செய்கின்றனர் என்று தான் சொல்லவேண்டும்.
தமிழக அரசு கட்டாயமாக நாம இரண்டு பண்ணிக்கணும்ன்னு சட்டம் போட்டு நமக்கு அலவன்சும் தரணும்ன்னு கோரிக்கை வைப்போமா சிவா தலைமையில்?

செய்யுங்கள் தல.. என்னாதான் ஆகுதுன்னு ஒரு கை பாப்போம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உலகில் அதிகாரம் மிகுந்த பெண்களில் சோனியாவுக்கு 3 வது இடம்
» தமிழ் விக்கிமூலம் தளத்தில் நான்கு இலட்சம் பக்கங்கள், உலகில் ஆறாவது இடம்.
» உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்
» நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம்
» உலகில் அதிக செலவு மிகுந்த நகரம் எது? ஆய்வில் புதிய தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2