ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

+8
krishnaamma
Muthumohamed
தர்மா
ராஜு சரவணன்
மதுமிதா
சிவா
ரா.ரமேஷ்குமார்
svsasikumar1975
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Empty நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

Post by svsasikumar1975 Fri Jun 07, 2013 5:31 pm

நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?
svsasikumar1975
svsasikumar1975
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 06/06/2013

Back to top Go down

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Empty Re: நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jun 07, 2013 6:17 pm

உயிர்... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Empty Re: நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

Post by சிவா Fri Jun 07, 2013 6:37 pm

என்னை ஆட்டிப் படைக்கும் சக்தி என்றால் அது என் மனைவிதான்! உங்களுக்கு எப்படி?

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Empty Re: நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

Post by svsasikumar1975 Fri Jun 07, 2013 6:58 pm

புவி ஈர்ப்பு சக்தி
svsasikumar1975
svsasikumar1975
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 06/06/2013

Back to top Go down

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Empty Re: நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

Post by மதுமிதா Fri Jun 07, 2013 7:06 pm

money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Mநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Aநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Dநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Hநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? U

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Empty Re: நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

Post by ராஜு சரவணன் Fri Jun 07, 2013 7:13 pm

இன்பம்.

நாம் ஒவ்வொருவரும் உழைப்பது ஏதோனும் ஒரு சுகத்திற்காகதான். வீடு கட்ட வேண்டும், நம் பிள்ளைகள் நல்ல சம்பாதிக்க நல்ல படிக்க வேண்டும், கார் வாங்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டும், AC / பிரிச்சு வாங்க வேண்டும், சுற்றுலா போக வேண்டும் போன்ற எல்லா மனித நடவடிகைக்களும் செயல்களும் இயகங்களும் "இன்பம் சுகம்" என்பதில் தான் ஆரம்பிகிறது/முடிகிறது.

"இன்பம் சுகம்" இதை நிறுத்தினால் உலகம் செயல்படுவது நின்றுவிடும்.

ஆகவே இன்பம் சுகம் இவையே நம்மை இயக்கம் சக்தி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Empty Re: நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

Post by svsasikumar1975 Fri Jun 07, 2013 7:16 pm

MADHUMITHA wrote:money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money money

i

இதை அச்சிட புவி ஈர்ப்பு சக்தி தேவை
svsasikumar1975
svsasikumar1975
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 06/06/2013

Back to top Go down

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Empty Re: நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

Post by தர்மா Fri Jun 07, 2013 7:18 pm

குளிரிலே ரோட்டோரமாய் நின்று டீ கொடுப்பது சுகமே சுகம். ஆட்டுவிப்பது என்று எல்லாம் ஒன்றுமில்லை நாம் அனைவருமே சோசியல் அனிமல் தான். குடும்பத்துக்காக உழைப்பதுவே
நமக்கு அனைவருக்கும் ஒரு கடமை யாகும். இதை தவிர நமக்கு இந்தியாவின் பிரதமராகும் கனவெல்லாம் கிடையாது. தம்பிக்காக தங்கைக்காக அக்காவிற்காக குழந்தைக்காக மனைவிக்காக தாய் தந்தையருக்காக இப்படி யாருக்காகவோ தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Empty Re: நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:52 pm

மனசு

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Mநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Uநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Tநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Hநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Uநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Mநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Oநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Hநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Aநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Mநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Eநம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Empty Re: நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

Post by சிவா Sat Jun 08, 2013 8:41 am

நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் பொதுவான சக்தி என்றால் அது பணம் மட்டுமே! பணம் இல்லாதவனை யாரும் மதிப்பதில்லை! பணத்திற்காக தன் உறவுகளைத் துறந்து, இளமையின் இன்பங்களை மறந்து, பெற்ற பிள்ளையின் கிள்ளை மொழி கூடக் கேட்டு மகிழ முடியாத நரக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

இன்று சமுதாயத்தில் நிகழும் அனைத்துக் குற்றங்களுக்கும் பணம் தான் காரணமாக உள்ளது. அரசியல்வாதிகளின் முழுநேரத் தொழிலே எங்கு எப்படி பணத்தைச் சுரண்டலாம் என்பதிலேயே கழிந்துவிடுகிறது. விவசாயிகளின் தற்கொலைகளுக்குக் காரணம் பணம்.

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் வாழும் தமிழர்களிடையே விவாகரத்து மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது, இதற்கான ஒரே காரணம் பணம். அன்பு மனம் ஒன்று போதும் தம்பதியர் கருத்தொருமித்து வாழ என்ற நிலை மாறி, கணவன் கைநிறைய சம்பாதித்தால் மட்டுமே அவனுடன் வாழ முடியும், இல்லையென்றால் அவ்வாறு சம்பாதிக்கும் ஒருவனை கணவனாக்கிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்துவிட்டது.

எனவே நம்மை ஆட்டிப்படைக்கும் ஒரே சக்தி பணம் என்பது என் கருத்து!

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம் அனைவரையும்  ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ? Empty Re: நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum