புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_m10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10 
336 Posts - 79%
heezulia
மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_m10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_m10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_m10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10 
8 Posts - 2%
prajai
மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_m10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_m10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_m10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_m10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_m10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_m10மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 03, 2013 11:28 pm

செயற்கறிய செய்தார் பெரியார் என்னும் வாக்கிற்கு ஏற்ப இவர் தனது வாழ்நாளில் செய்த காரியம் மிக மிக பெரியது.

பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த இவர் மிகவும் ஏழ்மையாக குடும்பத்தில் பிறந்தவர் அந்த கிராமத்தில் இருந்து அருகில் இருக்கும் நகரத்திற்கு செல்ல வேன்டுமானால் 75 கி.மீ தூரம் மலைகளை சுற்றி தான் செல்ல வேன்டும். எனவே அடிப்படி தேவைகளுக்காகவும் கூட அந்த கிராமத்து மக்கள் அருகில் உள்ள பட்டினத்தை அடைய மிக தொலைவு செல்ல வேன்டியிருந்தது. இப்படியாக ஒரு நாள் மான்சியின் மனைவி உடல்நலக்குறைவு ஏற்பட்ட வேளையில் அவரும் இந்த நெடுந்தொலைவு பயனத்தை மேற்கொண்டு பட்டனத்தில் உள்ள மருத்துவமணைக்கு தனது மனைவியை கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே தனது மனைவி இறந்துவிடவே, மிகவும் கவலையாகவும் சோகமாகவும் ஊர்திரும்ப வேன்டியதாகிவிட்டது. அவர் மனைவி இறந்த பிறகு அவருக்குள் ஒரு யோசனை உதித்தது.

தன்னைப்போல இனி யாரும் இந்த கிராமத்தில் துன்பப்படக்கூடாது என்று எண்ணிய மான்சி, அவர்கள் பட்டணத்தை அடைய இடைஞ்சலாக இருந்த மலையை தனி ஒரு மனிதராக 22 ஆண்டுகள் ஒரு சிறு ஆயுதம் மட்டுமே கொண்டு வெட்டி வெட்டி ஒரு பாதையை தனது கிராமத்து மக்களுக்காக உருவாக்கினார். ஆரம்பத்தில் இவரை அவரது சொந்த கிராமத்தாரே பைத்தியக்காரன் என்று ஏசி ஏளனம் செய்தனர். இறுதியில் இவரின் 22 ஆண்டுகால உழைப்பால் அந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள நகரத்தை அடைய இவர் வெட்டிய வழியில் சென்றால் வெறும் ஒரு கிலோமீட்டர் தான் .

இந்த உலகில் மற்றவர்கள் பயன் பெற தனது மனைவியின் நினைவாக இவர் மலையை குடைந்து பாதை அமைத்ததால் இவர் மலை மனிதன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

இவரல்லவோ மனிதர். நன்றி

இன்று தான் இவரைப்பற்றி நான் தெரிந்துக்கொண்டேன். அதனால் தான் உடனே இதை இங்கு பதிவிடுகிறேன்.
அசுரன்

இந்தி தெரிந்தால் இந்த காணொளியையும் பாருங்கள்:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 03, 2013 11:32 pm

யூடூபில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது எனக்கு கிடைத்த அரிய பொக்கிஷ தகவல் இது. நான் பெற்ற இந்த பயனை ஈகரை நண்பர்களும் படித்து பயன்பெறவே இதை பதிவிடுகிறேன்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 11:34 pm

இவரின் இந்த முயற்சிக்கு தலை வணங்குகிறேன்

மலை மனிதா நன்றி நன்றி நன்றி

இங்கு பதிந்ததற்கு மிக்க நன்றி அசுரன் அண்ணா
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Mமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Uமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Tமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Hமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Uமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Mமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Oமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Hமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Aமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Mமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Eமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 03, 2013 11:37 pm

Muthumohamed wrote:இவரின் இந்த முயற்சிக்கு தலை வணங்குகிறேன்

மலை மனிதா நன்றி நன்றி நன்றி

இங்கு பதிந்ததற்கு மிக்க நன்றி அசுரன் அண்ணா
நன்றி

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Tue Jun 04, 2013 2:57 pm

பதிந்ததற்கு மிக்க நன்றி அண்ணா..

மலை மனிதரே உமது உள்ளம் அந்த மலையினும் பெரிது... நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 04, 2013 9:18 pm

தளிர் அலை wrote: பதிந்ததற்கு மிக்க நன்றி அண்ணா..

மலை மனிதரே உமது உள்ளம் அந்த மலையினும் பெரிது... நன்றி
மற்றவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டதால் இவர் உயர்ந்தவர் சூப்பருங்க

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Thu Jun 06, 2013 4:14 pm

அசுரன் wrote:
தளிர் அலை wrote: பதிந்ததற்கு மிக்க நன்றி அண்ணா..

மலை மனிதரே உமது உள்ளம் அந்த மலையினும் பெரிது... நன்றி
மற்றவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டதால் இவர் உயர்ந்தவர் சூப்பருங்க
ஆமாம் அண்ணா.. அதையே தான் நானும் சொன்னேன்.. மற்றவர்களுக்காக் 22 வருட காலம் செலவிட்ட, உழைத்த உள்ளம் உயர்ந்தது தானே..!!

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 06, 2013 4:46 pm

தளிர் அலை wrote:
அசுரன் wrote:
தளிர் அலை wrote: பதிந்ததற்கு மிக்க நன்றி அண்ணா..

மலை மனிதரே உமது உள்ளம் அந்த மலையினும் பெரிது... நன்றி
மற்றவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டதால் இவர் உயர்ந்தவர் சூப்பருங்க
ஆமாம் அண்ணா.. அதையே தான் நானும் சொன்னேன்.. மற்றவர்களுக்காக் 22 வருட காலம் செலவிட்ட, உழைத்த உள்ளம் உயர்ந்தது தானே..!!
சூப்பருங்க

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 06, 2013 8:28 pm

கிரேட் !!!!!!!!!!!!!!!!!!! நன்றி

மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Pமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Oமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Sமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Iமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Tமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Iமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Vமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Eமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Emptyமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Kமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Aமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Rமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Tமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Hமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Iமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man Cமனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man K
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 06, 2013 8:38 pm

கார்த்தி நலமா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக