புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Poll_c10கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Poll_m10கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Poll_c10கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Poll_m10கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Poll_c10கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Poll_m10கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Fri Jun 07, 2013 1:55 pm

First topic message reminder :

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Img113032604811

இருதயப் பிரச்சனையா? ஓபன் ஹார்ட் சர்ஜரி இல்லாமலேயே சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று கோருகிறது.

ரத்தக்குழாய்களுக்குள் டியூப்கள் வழியாக சிறுசிறு உபகரணங்களை செலுத்தி இருதய சிகிச்சை செய்யும் முறையே அது!

ஆஞ்சியோ பிளாஸ்டி என்ற முறையில் தற்போது வெறும் அடைப்பு நீக்கம் மட்டுமே செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும், பழுதடைந்த வால்வ்களை மாற்ற நெஞ்சை பிளக்கவேண்டிய முறைதான் பெரும்பாலும் உள்ளது. தற்போது பைபாஸ் சர்ஜரியே தேவையில்லை எனறு ஒரு நாள் வந்து விடும் என்று இந்த மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கோருகின்றனர்.

நெஞ்செலும்பு வழியாக கத்தியை வைத்து அறுத்து மார்பை திறந்து செய்யும் முறைக்கு விரைவில் குட்பை என்று கூறுகிறார்கள் இந்த ஆய்வாளர்கள்

இதுவல்லாமல் ஒரு டியூப் வழியாக நெம்பி, திருகி சிகிச்சை சாத்தியமாம்!

முன்பு சிக்கலில்லாத இருதய ரத்த நாளங்களில் அடைப்புப் பிரச்சனை இருதய துடிப்பு பிரச்சனைகள் மட்டும் இம்மாதிரி சிகிச்சை பெற்று வந்தது.

ஆனால் சில நோயாளிகளுக்கு இருதய வால்வ் பிரச்சனையையே இத்தகைய முறை கொண்டு தீர்த்து வருகின்றனர். இருதயத்தில் ஓட்டையை கூட இது போன்ற சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டு வரப்படுகிறதாம்!

மருத்துவர்கள் தற்போது இந்த புதிய முறைப்படி உயர் ரத்த அழுத்தத்தையும் சரி செய்ய முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்களாம்.

"கால் வழியாக கதீட்டர் ஒன்றை நுழைப்பது அல்லது கைகள் வழியாக நுழைப்பது" என்கிறார் இந்தத் துறையின் நிபுணரான அட்லாண்டாவைச் சேர்ந்த டாக்டர் ஸ்பென்சர் கிங்.

இந்த சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் நோயாளிகள் வீட்டிற்கு சென்று விடுகின்றனராம். ஓபன் ஹார்ட் சர்ஜரிக்குப் பிறகு காயம் ஆறுவதற்கே நாட்களாகும் அது வரை ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டியதுதான் ஆனால் இதில் அந்தத் துன்பம் இல்லை வலியும் இல்லை..

90 வயது இருதய நோயாளிகளுக்குக் கூட இந்த முறை வொர்க் ஆகும் என்கிறார் டாக்டர் கிங்.

இருதய அறுவை சிகிச்சையில் இந்த புதிய அணுகுமுறை நிச்சயம் சிறப்பான முடிவுகளை அளிக்கும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்றொரு மருத்துவரான டாக்டர் ஹேட்லி வில்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

லடச்சக்கணக்கானோருக்கு ஹார்ட் வால்வ்கள் சரியாக இருப்பதில்லை. அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு பைபாஸ் சர்ஜரி நடைபெறுகிறது. இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய வால்வில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. வால்வ் மாற்று அறுவை சிகிச்சை இன்றி இவர்களில் பாதிபேர் மரணமடைகின்றனர்.

இப்போது மருத்துவரின் கத்தியின்றி கதீட்டர் மூலம் அந்த வால்வையே மாற்ற முடியும். அதுதான் இந்த வெற்றியின் ரகசியம். 76 வயது முதியவர் ஒருவருக்கு எழுந்து பெட்ரூமிலிருந்து பாத்ரூமுக்குக் கூட போக முடியாத இருதயப்பிரச்சனை இருந்தது. இத்தனைக்கும் இவருக்கு 1988ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது இந்த புதிய உபகரணங்களைக் கொண்டு கதீட்டர் மூலம் வால்வ் மாற்றப்பட்டுள்ளது. அதாவது புதிய வால்வ் கத்தியின்றி ரத்தமின்றி மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவு உடனடியாக தெரிந்தது என்று கூறியுள்ளார் அந்த நோயாளி. இப்போது 3 மைல்கள் நடக்கிறாராம்.

மேலும் சிலருக்கு இருதயச் சுவரில் ஓட்டை இருக்கும். இதனால் அளவுக்கு அதிகமான ரத்த ஓட்டம் இருக்கும். இப்போது கதீட்டர் வழியாக ஒரு சிந்தடிக் பேட்சை (Patch) செலுத்தி அந்த ஓட்டையை மூட முடிகிறதாம்!

இப்போது பலூன் தெரபி, அல்லது ஆஞ்ஜியோ பிளாஸ்டி என்ற முறையில் அடைப்பை எடுக்கும் சிகிச்சை பிரபலமாகியுள்ளது. உனக்கு காது குத்தியாச்சோ? என்பது போன்று தற்போது ஆஞ்சியோ பிளாஸ்டி ஆயிடுத்தா? என்று கேட்கும் அளவுக்கு இந்த பலூன் தெரபி புகழ் அடைந்துள்ளது.

ஆனால் இது ஒரு சிறிய இருதய பிரச்சனையை அறிமுக மட்டத்திலேயே களைவதாகும் மேலும் சிக்கலான இருதய் அடைப்பு பிரச்சனைகளுக்கு நெஞ்சை திறந்து செய்யும் அறுவை சிகிச்சைதான் பெரும்பாலும் நடைபெறும். தற்போது இந்த ஓபன் ஹார்ட் சர்ஜரி தேவையில்லை என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வெற்றிக் கூச்சலிடுகின்றனர்.

இதற்கு எவ்வளவு செலவாகும்? என்று தெரியவில்லை. ரிஸ்க் என்னன்ன என்பதும் முழுதும் வெளிவரவில்லை. ஆனாலும் இது நிச்சயம் ஒரு புரட்சிதான்.

பைபாஸ் சர்ஜரிக்கு டாட்டா என்றால் உலகத்தில் இருதய நோயாளிகளுக்கு எவ்வளவு பெரிய ரிலீஃப்!

(நன்றி- வெப்துனியா)

விக்னேஸ்வரி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 07, 2013 8:35 pm

யினியவன் wrote:
ராஜா wrote:மூளை ?!
அப்படீன்னா? புன்னகை

மூளைய யார்கிட வெச்சீங்கனு கேக்குறாரு

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Mகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Uகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Tகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Hகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Uகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Mகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Oகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Hகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Aகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Mகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Eகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 07, 2013 8:35 pm

நல்ல கண்டுபிடிப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 07, 2013 9:16 pm

Muthumohamed wrote:மூளைய யார்கிட வெச்சீங்கனு கேக்குறாரு
அது என்னான்னே தெரியாத என்ன அத என்ன
பண்ணினேன்னு கேட்டா என்னத்த சொல்லுறது?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 07, 2013 9:18 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:மூளைய யார்கிட வெச்சீங்கனு கேக்குறாரு
அது என்னான்னே தெரியாத என்ன அத என்ன
பண்ணினேன்னு கேட்டா என்னத்த சொல்லுறது?

இருக்கும் இடத்தில் வீட்டு மூலையில் தேடிப்பாருங்கள் அண்ணா ... சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 07, 2013 9:31 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
Muthumohamed wrote:மூளைய யார்கிட வெச்சீங்கனு கேக்குறாரு
அது என்னான்னே தெரியாத என்ன அத என்ன
பண்ணினேன்னு கேட்டா என்னத்த சொல்லுறது?

இருக்கும் இடத்தில் வீட்டு மூலையில் தேடிப்பாருங்கள் அண்ணா ... சூப்பருங்க

ஆமோதித்தல் சூப்பருங்க பூவன்

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Mகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Uகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Tகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Hகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Uகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Mகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Oகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Hகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Aகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Mகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Eகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 07, 2013 9:35 pm

இருந்தது தொலஞ்சாதான தேட முடியும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 07, 2013 9:41 pm

யினியவன் wrote:இருந்தது தொலஞ்சாதான தேட முடியும்

இருததா இல்லை தொலைந்ததா ?

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Mகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Uகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Tகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Hகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Uகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Mகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Oகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Hகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Aகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Mகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Eகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 07, 2013 9:42 pm

இருந்தாவுல்ல தொலைவதுக்கு?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 07, 2013 9:47 pm

யினியவன் wrote:இருந்தாவுல்ல தொலைவதுக்கு?

தொலைவுல இருக்குதா ???

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Mகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Uகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Tகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Hகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Uகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Mகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Oகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Hகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Aகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Mகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 Eகத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 07, 2013 9:49 pm

இல்லேன்னு சொன்னாலும் தொல்லயாவுல்ல இருக்குது

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக