Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காம்பு தையல்
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
காம்பு தையல்
First topic message reminder :
இந்த தையலின் தோற்றம் பூக்களின் காம்பு போன்று இருக்கும்
1. முதலில் ஊசியினை கீழுருந்து மேலாக எடுத்து கொள்ளவும்
2. தேவையான இடைவெளி விட்டு மறுபடியும் ஊசியினை மேலிருந்து கீழாக எடுத்து கொள்ளவும்
3. பிறகு 1வது பாயிண்ட் மற்றும் 2 பாயிண்ட் க்கும் நடுவில் கீளுருந்து மேலாக எடுத்து கொள்ளவும்
4. பிறகு தேவையான இடைவெளி விட்டு மறுபடியும் ஊசியினை 2வது பாயிண்ட்க்கு சிறிது தள்ளி மேலிருந்து கீழாக எடுத்து கொள்ளவும்
5. இவ்வாறு வரிசையாக போட வேண்டும்
குறிப்பு : தையல்களின் இடைவழி ஒரே அளவாக இருக்க வேண்டும்
இந்த தையலின் தோற்றம் பூக்களின் காம்பு போன்று இருக்கும்
1. முதலில் ஊசியினை கீழுருந்து மேலாக எடுத்து கொள்ளவும்
2. தேவையான இடைவெளி விட்டு மறுபடியும் ஊசியினை மேலிருந்து கீழாக எடுத்து கொள்ளவும்
3. பிறகு 1வது பாயிண்ட் மற்றும் 2 பாயிண்ட் க்கும் நடுவில் கீளுருந்து மேலாக எடுத்து கொள்ளவும்
4. பிறகு தேவையான இடைவெளி விட்டு மறுபடியும் ஊசியினை 2வது பாயிண்ட்க்கு சிறிது தள்ளி மேலிருந்து கீழாக எடுத்து கொள்ளவும்
5. இவ்வாறு வரிசையாக போட வேண்டும்
குறிப்பு : தையல்களின் இடைவழி ஒரே அளவாக இருக்க வேண்டும்
Re: காம்பு தையல்
ஆமாம் அம்மா அதை மறந்தே போய்டேன் அண்ணல் இவர்கள் அதையும் கிழித்து கொண்டு பேசுனாலும் பேசுவார்கள்krishnaamma wrote:MADHUMITHA wrote:அதுக்கு சங்கிலி தையல் ஏன்னா அது தான் ரொம்ப உறுத்திய இருக்கும்யினியவன் wrote:இது எங்க வாய தெக்கறதுக்கு இல்லியே?
இல்லமது, அதுக்கு 'உருட்டு தையல் ' தான் பெஸ்ட்
Re: காம்பு தையல்
ஒரு மார்க்கமாவே இருக்காங்களே வாயைத் தைக்க - அம்மா அப்புறம் உங்க மெனுவெல்லாம் எப்படி சாப்பிடறது?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காம்பு தையல்
யினியவன் wrote:ஒரு மார்க்கமாவே இருக்காங்களே வாயைத் தைக்க - அம்மா அப்புறம் உங்க மெனுவெல்லாம் எப்படி சாப்பிடறது?
அதுதான்... கிழிச்சுடுவிங்கனு மது சொல்லிட்டாளே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காம்பு தையல்
யினியவன் wrote:இருங்க பூவன் வருவாரு அவர ட்ரை பண்ணுவோம்
இங்க என்ன பிரச்சனை தையல் பிரச்சனையா இல்லை தையலால் பிரச்சனையா ?
சொல்லுங்க ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காம்பு தையல்
என்னதான் அப்பப்ப கலைஞர் டிவி பார்த்தாலும் கலாக்கா மாதிரி கிழி கிழின்னு எங்களால கிழிக்க முடியாதும்மாkrishnaamma wrote:அதுதான்... கிழிச்சுடுவிங்கனு மது சொல்லிட்டாளே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காம்பு தையல்
MADHUMITHA wrote:அதுக்கு சங்கிலி தையல் ஏன்னா அது தான் ரொம்ப உறுத்திய இருக்கும்யினியவன் wrote:இது எங்க வாய தெக்கறதுக்கு இல்லியே?
சரி இதெல்லாம் என்ன என்னனு சொல்லுங்க பார்ப்போம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காம்பு தையல்
ஒன்னு ரெண்டு தையலை தெரிஞ்சுகிட்டு மது ஏதோ பதிவு போடுறாங்க - இதெல்லாம் காமிச்சு அவங்கள மிரட்டாதீங்க பூவன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காம்பு தையல்
யினியவன் wrote:ஒன்னு ரெண்டு தையலை தெரிஞ்சுகிட்டு மது ஏதோ பதிவு போடுறாங்க - இதெல்லாம் காமிச்சு அவங்கள மிரட்டாதீங்க பூவன்
அப்படி இல்லை அவங்க வாய் தைக்கணும் சொன்னாங்க அதுக்கு இதுல எதுன்னு சொல்லட்டும் ...
அண்ணா தையல் வகைகளை சொல்லவே முடியாது எப்படி வேணுமோ வடிவமைக்கலாம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காம்பு தையல்
ரன்னிங் தையல் (ஓடு தையல் அண்ணா)பூவன் wrote:MADHUMITHA wrote:அதுக்கு சங்கிலி தையல் ஏன்னா அது தான் ரொம்ப உறுத்திய இருக்கும்யினியவன் wrote:இது எங்க வாய தெக்கறதுக்கு இல்லியே?
சரி இதெல்லாம் என்ன என்னனு சொல்லுங்க பார்ப்போம்
Re: காம்பு தையல்
முழுதாக தெரியவில்லை ஆனால் நான் இதை பயன் படுத்திருக்கேன் சேலை பார்டர் க்குபூவன் wrote:MADHUMITHA wrote:அதுக்கு சங்கிலி தையல் ஏன்னா அது தான் ரொம்ப உறுத்திய இருக்கும்யினியவன் wrote:இது எங்க வாய தெக்கறதுக்கு இல்லியே?
சரி இதெல்லாம் என்ன என்னனு சொல்லுங்க பார்ப்போம்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தினம் ஒரு மூலிகை - பிரம்மதண்டு காம்பு
» சர்தார் மருத்துவமனையில்
» தையல் - கவிதை
» சங்கிலி தையல்
» குறுக்குத் தையல்
» சர்தார் மருத்துவமனையில்
» தையல் - கவிதை
» சங்கிலி தையல்
» குறுக்குத் தையல்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|